9,811 words starting with அ · page 14 of 197
Tamil Word
Tamil Meaning
அகோரை
இரண்டரை நாழிகைக் காலம்
ஒரு மணி நேரம்
வெயில் மிகுந்த நாள்
அஞ்சத்தக்கவன்
அகோரை
இரண்டரை நாழிகைக் காலம்
வெயில் மிகுந்த நாள்
அஞ்சத்தக்கவன்
அகோவனம்
தரிசு
அகௌரவம்
அவமதிப்பு
அவமரியாதை
அகௌரவம்
அவமதிப்பு
அக்கக்காக
பகுதி பகுதியாக
தனித்தனியாக
அக்கக்காக
தனித்தனியாக
அக்கக்காய்
துண்டுதுண்டாய்
அக்கசாலை
கம்பட்ட சாலை
அணிகலன் செய்யுமிடம்
கம்மாலை
அக்கசாலை
கம்மியர் தொழிற்சாலை, உலோகவேலை செய்யும் களம், அணிகலன் ஆக்குமிடம்
கம்பட்டசாலை, நாணயச்சாலை
அக்கசாலையர்
கம்மியர்
தட்டார்
அக்கசாலையர்
கம்மியர், தட்டார்
அக்கச்சி
தமக்கை
அக்கச்சி
அக்காள், தமக்கை
அக்கட
ஓர் ஆச்சரியக்குறிப்பு. அக்கட விராவணற் கமைந்த வாற்றலே (கம்பரா.யுத்.மந்திர.32)
அவ்விடம்
அக்கட
அவ்விடம்
அக்கடா
ஓய்வைக் குறிக்கும் வியப்புச் சொல்
அக்கடா
ஓய்வைக் குறிக்கும் ஓர் இடைச்சொல்
எதுபற்றியும் கவலையில்லாமை
வியப்புக்குறிப்பு
அக்கடா என்று
[வேலைக்குப் பிறகு] ஓய்வாக
அக்கடா-என்று
(கடும் வேலைக்குப் பின்) ஓய்வாக
அக்கடி
அலைவு
அக்கடி
அலைவு
பயணத்தொல்லை
அக்கணம்
அந்தநிமிஷம்
அக்கணா
தான்றிமரம்
அக்கண்டே
அககாளே
அக்கதம்
அக்கதை
மங்கலவரிசி, அறுகரிசி
வாழ்த்தப் பயன்படும் மஞ்சளரிசி
அக்கதயோனி
கன்னி
அக்கதேவி
சோனைப் புல்
சூது விளையாடுவோன்
அக்கதை
அக்கதை
மங்கலவரிசி, அறுகரிசி
வாழ்த்தப் பயன்படும் மஞ்சளரிசி
அக்கந்தம்
தான்றிமரம்
அக்கந்து
நெற்குவைப் புறத்து விலக்கியபதர்
அக்கந்து
தூற்றுகையில் தானியங்களின் பக்கத்தில் திரளும் பதர்
அக்கன்
நாய்
குருடன்
கருடன்
அக்கன்
தமக்கை
கருடன்
பிறவிக்குருடன்
நாய்
அக்கபாடகன்
நியாயாதிபதி
அக்கபாடம்
மற்களரி
அக்கபாடு
மரக்கலச் சேதம்
அக்கப்பறை
அலைகை
அக்கப்பறை
அலைந்து திரிகை
அக்கப்பாடு
மரக்கலச்சேதம்
நிலையழிவு
மோசம்
அல்லோலம்
சச்சரவு
குழப்பம்
பொருட்சேதம்
பொருள் வரவு
அக்கப்பாடு
நிலையழிவு
குழப்பம், அல்லோலகல்லோலம்
பொருள் அழிவு
மரக்கல அழிவு
அக்கப்பிரம்
மாமரம்
அக்கப்போர்
[முக்கியமற்ற] சிறு தகராறு
கலகம்
வம்புப் பேச்சு
புரளி
அக்கப்போர்
அலப்புதல்
வம்புப்பேச்சு
கலகம்
அக்கப்போர்
தகராறு
அக்கமணி
உருத்திராக்கமணி
அக்கமம்
பொறாமை
அக்கமாலிகாபரணன்
கபாலமூர்த்தி
அக்கமாலை
சிவமணிமாலை
அக்கமாலை
உருத்திராக்கமாலை, செபமாலை
We hope you found the sample lessons enjoyable.
If you are interested, please don't hesitate to get in touch with us. Our team will reach out to you via email or phone as soon as possible.