9,811 words starting with அ · page 131 of 197
Tamil Word
Tamil Meaning
அயவாகனன்
ஆட்டை ஊர்தியாகவுடையவன், அக்கினிதேவன்
அயவாரி
வசம்பு
அயவி
ஒரு செடிவகை
அயவு
அகலம்
அயவெள்ளை
இரும்புத்தூள்
அயா
தளர்ச்சி
அயாசகன்
இரந்துகேளாதவன்
அயாசகம்
அயாசதுபிச்சை
அயாசகம்
கேளாது கிடைக்கும் பிச்சை
அயாசிதபிச்சை
இருந்த இடத்திலேயே வந்த உணவை வாங்கிப் புசிக்கும் பிச்சை
அயானம்
சுபாவம்
அயாவுதல்
வருந்துதல்
அயாவுயிர்த்தல்
வருத்தம் தீர்தல்
இளைப்பாற்றுதல்
நெட்டுயிர்த்தல்
கொப்புளித்தல்
அயிகம்
ஊமத்தை
அயிக்கம்
ஐககம்
ஒற்றுமை
அயிக்கம்
ஐக்கியம், ஒன்றாந்தன்மை
அயிக்கியம்
ஐக்கியம், ஒன்றாந்தன்மை
அயிங்கிதை
கொல்லாமை
அயிங்கிதை
கொல்லாமை
வருத்தாமை
அயிச்சுரியம்
செல்வம், பேறு
மேன்மை
ஆற்றல்
கடவுள் தன்மை
அயிச்சுவரியம்
செல்வம், பேறு
மேன்மை
ஆற்றல்
கடவுள் தன்மை
அயிச்சொரியம்
செல்வம், பேறு
மேன்மை
ஆற்றல்
கடவுள் தன்மை
அயிஞ்சி
மருந்துச்செடிவகை
அயிஞ்சை
கொல்லாமை
அயிணம்
மான்தோல்
அயித்திரம்
கருங்காணம்
அயிநார்
ஈளை
அயிந்தா
வருகிற. அயிந்தா பசலி. (C.G.)
அயிந்திரதிசை
கிழக்கு
அயிந்திரம்
இந்திரனாற் செய்யப்பட்ட இலக்கணநூலாகிய ஐந்திர வியாகரணம்
கிழக்கு
யோகவகை
சிற்ப நூல்
அயினி
உணவு
நீராகாரம்
அயினிநீர்
மஞ்சளும் சுண்ணாம்பும் கலந்த ஆலத்திநீர்
அயின்றல்
உண்டல்
அயின்றாள்
தாய்
அயின்றாள்
அன்னை
அயிப்பை
ஒருசெடி
அயிரம்
கண்டசருக்கரை
அயிராச்சுரபி
காமதேனு
அயிராணி
இந்திராணி
பார்வதி
அயிராணிகேள்வன்
இந்திரன்
அயிராபதம்
இந்திரன் யானை
கயிலாயத்திலுள்ள ஒரு யானை
பட்டத்து யானை
அயிராவச்சுரவி
காமதேனு
அயிராவதன்
இந்திரன்
சூரியனுடைய தேரைச் செலுத்தும் நாகருள் ஒருவன்
அயிராவதம்
அயிராவணம்
அயிரி
நெட்டிலைப் புல்
மீன்முள்ளரியும் கத்தி
அயிரியம்
நெட்டிச்செடி
அயிரியம்
உடற்பொருத்து
எலும்பு
சுடக்கு
சோம்பல்
ஒரு புல்வகை
அயிரை
ஆறு
குளம் போன்றவற்றில் கூட்டமாக வாழும் உடலில் கரும்புள்ளீகளை உடைய வெளிர் மஞ்சள் நிறத்தில் காணப்படும் (உணவாகும்) ஒரு வகைச் சிறிய மீன்
அயிரை
நொய்ம்மீன்
நுண்மணல்
சேர நாட்டில் உள்ள மலை
சேரநாட்டு ஆறு
அயிரை
ஆறுகளில் கூட்டமாக வாழும் ஒரு வகைச் சிறிய மீன்
We hope you found the sample lessons enjoyable.
If you are interested, please don't hesitate to get in touch with us. Our team will reach out to you via email or phone as soon as possible.