iLearnTamil — Online Tamil classes

Tamil To Tamil Dictionary

In Tamil:

No Tamil keyboard? Type the word in English letters — amma, vanakkam, nanri — and pick it in Tamil.

9,811 words starting with அ · page 132 of 197

அயிர் ஐய உணர்வு நுண்மை நுண்மணல் கண்டசருக்கரை புகைக்கும் மணப்பொருள்வகை யானைக்காஞ்சொறி சிறுநீர்
அயிர்க்கடு அங்குசம்
அயிர்த்தல் ஐயமுறுதல் மறைத்தல்
அயிர்த்துரைத்தல் தலைமகளுடைய கண்சிவப்பு முதலியவற்றைத் தோழி கண்டு ஐயங்கொள்வதைக் கூறும் அகத்துறை
அயிர்ப்பு சந்தேகம்
அயிர்ப்பு ஐயமுறுதல் மறைத்தல் குறிஞ்சியாழ்த் திறவகை
அயிற்கடு அங்குசம்
அயிற்பெண்டு வரிக்கூத்துவகை
அயிலவன் முருகன்
அயிலவன் வேற்படை உடையவன், முருகக் கடவுள்
அயிலான் வேற்படை உடையவன், முருகக் கடவுள்
அயிலிடம் சிற்றரத்தை
அயிலுழவன் வீரன்
அயிலேயம் முசுமுசுக்கைக்கொடி
அயில் இரும்பு கூர்மை அறுவை செய்யும் கத்தி வேல் கலப்பை கோரை விரை முசுமுசுக்கை அழகு உண்ணல்
அயில்தல் உண்ணுதல்
அயில்வித்தல் உண்பித்தல்
அயுக்தம் தகுதியின்மை
அயுக்தி பொருத்தமின்மை
அயுதம் பதினாயிரம் பிரிவின்மை
அயுத்தம் தகுதியின்மை
அயுத்தி பொருத்தமின்மை
அயோகவியவச்சேதம் இயைபின்மைநீக்குதல்
அயோகவிவச்சேதம் தெளிவேகாரம்
அயோக்கியதை தகுதிக்குறைவு தீயநடை
அயோக்கியத்தனம் கயமை
அயோக்கியன் கயவன்
அயோக்கியன் நாணயம் அற்றவன்
அயோக்கியன் நேர்மையும் நாணயமும் இல்லாதவன்
அயோக்கியம் தகுதியின்மை
அயோசனம் பிரிவு
அயோனிசன் யோனியில் பிறவாதவன்
அயோமலம் இரும்புக்கிட்டம்
அயோமலம் பானை இரும்புக்கிட்டம்
அயோமுகி ஓரரக்கி
அயோற்கம் அரப்பொடி, இரும்புத்தூள்
அயோற்சம் அரப்பொடி
அய்க்கிய ஒன்றிணைந்த
அய்யங்கார் வைணவப் பார்ப்பனர் பட்டப்பெயர்
அய்யன் தலைவன், மூத்தோன் முனிவன் ஆசான் உயர்ந்தோன் தந்தை அரசன் கடவுள் ஐயனார் பார்ப்பான்
அய்யர் தந்தையர் பார்ப்பார் முனிவர் உயர்ந்தோர் வானோர் பெருமையிற் சிறந்தோர் பெரியோர் வீரசைவர் பட்டப் பெயர் வேதியர் பட்டப் பெயர் பாதிரிமார் பட்டப் பெயர்
அய்யலி சிறுகடுகு
அய்யவி கடுகு வெண்சிறு கடுகு ஒரு நிறை துலாமரம் கடுக்காய் அம்புகளின் கட்டு
அய்யா 1.ஆண்களில் வயதில் மூத்தவரை அல்லது உயர்ந்த நிலையில் இருப்பவரைக் குறிக்கப் பயன்படுத்தும் மரியாதையான சொல் 2.தந்தை அல்லது தந்தையின் தந்தை
அய்யா மரியாதை விளிப்பெயர் தலைவன், ஐயன் ஓர் இரக்கக் குறிப்புச் சொல்
அர பாம்பு ஆயிலியநாள் நாகமல்லி
அரக்கன் (அன்பு இரக்கம் போன்ற மென்மையான உணர்வுகள் அற்ற)கொடியவன்
அரக்கன் இராக்கதன் சூடு போடுதற்குரிய மாடு
அரக்கன் (புராணத்தில்) ராட்சசன்
அரக்கப் பரக்க அவசரம் அவசரமாக அவசரமும் பதற்றமும்

We hope you found the sample lessons enjoyable.

If you are interested, please don't hesitate to get in touch with us. Our team will reach out to you via email or phone as soon as possible.

  • No country found: try another spelling, or its code.
  • No country found: try another spelling, or its code.

Let’s Reach Your Goals Together