9,811 words starting with அ · page 133 of 197
Tamil Word
Tamil Meaning
அரக்கப்பரக்க
அவசரமாக
அரக்கப்பரக்க
அவசரம்அவசரமாக
அரக்கம்
இரத்தம்
அரக்கம்
நன்னாரி
அகில்
அவலரக்கு
குருதி
பாதுகாப்பு
அரக்கர்
அசுரர்
இராட்சதர்
அரக்காம்பல்
செவ்வாம்பல்
அரக்கி
(அன்பு
இரக்கம் போன்ற மென்மையான உணர்வுகள் அற்ற)கொடியவள்
அரக்கி
இராக்கதப் பெண்
நஞ்சு
அரக்கி
அரக்கன் என்பதன் பெண்பால்
அரக்கினிரதம்
கொம்பரக்கு கஷாயம்
அரக்கியர்
இராக்கதப் பெண்கள்
அரக்கிலச்சினை
அரக்காலிடும் முத்திரை
அரக்கில்
அரக்கு மாளிகை
அரக்கு
முத்திரையிடப் பயன்படும் கருஞ்சிவப்பு மெழுகு
அரக்கு
செம்மெழுகு
சிவப்பு
சாதிலிங்கம்
சாராயம்
கஞ்சி
எள்ளின் காயில் காணும் ஒருவகை நோய்
அரக்கு1
(உள்ளங்கையில் ஒன்றை வைத்துக் கசக்கி அல்லது காலால் மிதித்து) அழுத்தித் தேய்த்தல்
அரக்கு2
முத்திரையிடப் பயன்படுத்தும் கரும் சிவப்பு மெழுகு
அரக்குக்காந்தம்
ஒருமருந்துக்கள்
அரக்குக்காந்தம்
ஒருவகைத் காந்தக்கல்
அரக்குச்சாயம்
துணிகளுக்கு ஊட்டும் கருஞ்சிவப்புச் சாயம்
அரக்குதல்
தேயத்தல்
அழுத்தல்
வருத்துதல்
சிதைத்தல்
முழுதும் உண்ணுதல்
இருப்பு விட்டுப் பெயர்த்தல்
அரக்குத்தைலம்
கொம்பரக்கு முதலியவற்றால் வடிக்கும் ஒருவகைத் தைலம்
அரக்குநீர்
இரத்த நீர்
அரக்குநீர்
சாதிலிங்கம் கலந்த நீர்
ஆலத்திநீர்
குருதி
அரக்குமஞ்சள்
கருஞ்சிவப்பு மஞ்சள்
பூசு மஞ்சள்
அரக்குழா
வஞ்சிரம்
அரங்க
முற்றாக
அரங்கநாதன்
அவைத்தலைவன்
திருவரங்கத்தில் வீற்றிருக்கும் திருமாலின் பெயர்
அரங்கன்
அவைத்தலைவன்
திருவரங்கத்தில் வீற்றிருக்கும் திருமாலின் பெயர்
அரங்கபூசை
இடவழிபாடு
போர், பந்தயம், நாடகம் ஆகியன தொடங்கும்போது செய்யும் பூசை
அரங்கபூமி
நாடகசாலை
போர்க்களம்
அரங்கபூமி
போர்க்களம்
திரையரங்கம், நாடக மேடை
அரங்கமேடை
நாடக மேடை
சொற்பொழிவு மேடை
அரங்கம்
மேடை
அரங்கம்
நாடகமேடை
போர்க்களம்
சூதாடும் இடம்
படைக்கலக் கொட்டில்
அவை : ஆற்றிடைக்குறை
திருவரங்கம்
தரா
அரங்கம்
(நாடகம், நாட்டியம் முதலியவை நடக்கும்) மேடை
அரங்கவீடு
உள்ளறை
அரங்கி
வஞ்சகம் உடையவள்
நடிகை
அரங்கு
அரங்கம்
கருப்பம்
உள்வீடு
அரங்குதல்
தைத்தல்
அழிதல்
அழுந்துதல்
வருத்துதல்
உருகுதல்
அரங்கேசன்
அவைத்தலைவன்
திருவரங்கத்தில் வீற்றிருக்கும் திருமாலின் பெயர்
அரங்கேறு
அரங்கேற்றம் நிகழ்தல்
அரங்கேற்றப்படுதல்
அரங்கேறு
அரங்கேற்றம் செய்யப்படுதல்
அரங்கேற்றம்
ஒரு புதிய கலைப் படைப்பைப் பார்வையாளர்களின் முன் முதல் முறையாக அளிக்கும் நிகழ்ச்சி
அரங்கேற்றம்
புதுநூல், நடனம் முதலியவற்றை முதன்முறை சபைக்குக் காட்டும் செய்கை
அரங்கேற்று
அரங்கேற்றம் செய்தல்
அரங்கேற்றுதல்
புதுநூல், நடனம் முதலியவற்றை முதன்முறை சபையில் ஏற்கச் செய்தல்
அரங்கொழிசெய்யுள்
புறநாடக உருக்களுள் இறுதியுறு
அரச துறை
அரசின் கட்டுப்பாட்டில் இயங்கும் துறை
அரச படை
அரசின் கட்டுப்பாட்டில் இயங்கும் இராணுவம்
காவல்துறை போன்ற படை பிரிவு
We hope you found the sample lessons enjoyable.
If you are interested, please don't hesitate to get in touch with us. Our team will reach out to you via email or phone as soon as possible.