iLearnTamil — Online Tamil classes

Tamil To Tamil Dictionary

In Tamil:

No Tamil keyboard? Type the word in English letters — amma, vanakkam, nanri — and pick it in Tamil.

9,811 words starting with அ · page 134 of 197

அரசகரும மொழி ஆட்சிமொழி
அரசங்கம் அரசனுக்குத் துணைசெய்யும் அமைப்பு
அரசச்சின்னம் ராசரீக அடையாளம்
அரசச்சின்னம் அரசாங்க அடையாளம்
அரசண்மை பகையரசன் அணித்தாக இருக்கை
அரசநீதி அரசியல் கூறும் நூல் அரசியல் கோட்பாடு
அரசனாணை இராசகட்டளை
அரசனுயிர்காத்தோன் காண்டாமிருகம்
அரசன் மன்னன் வேந்தன்
அரசன் நாடாள்வோன் துருசு வன்னியன் வியாழன் பூவரசு கோவைக்கொடி
அரசன் (பெரும்பாலும்) பரம்பரை முறையில் ஒரு நாட்டை ஆளும் உரிமையைப் பெற்றவர்
அரசன் விருத்தம் ஒருபிரபந்தம்
அரசன்விருத்தம் நூல்வகை
அரசன்விரோதி கோவைக்கொடி பூவரசமரம்
அரசபரி இராக்குதிரை
அரசப்பிரதட்சிணம் அரசமரத்தை வலம்வருகை
அரசமரம் (ஆலமரத்தின் குடும்பத்தைச் சேர்ந்த) ஒரு வகை மரம்
அரசமரம் மரவகையுள் ஒன்று
அரசமரம் கூரிய முனையும் அகன்ற அடிப்பகுதியும் உடைய இலைகளைக் கொண்டதும் உயரமாக வளரக் கூடியதுமான மரம்
அரசமுல்லை அரசன் தன்மை கூறும் புறத்துறை
அரசம் சுவையில்லாதது மூலநோய்
அரசர் மன்னர்
அரசர் அறுகுணம் அரசனின் வெளிநாட்டுக் கொள்கையில் ஆறு தன்மைகள் அவை : நட்பு, பகை, செலவு, இருக்கை, கூடினரைப் பிரித்தல், கூட்டல்
அரசர் அறுதொழில் அரசர்க்குரிய ஆறு தொழில்கள் அவை : ஓதல், வேட்டல், ஈதல், படைக்கலம் பயிறல், பல்லுயிரோம்பல், பகைத்திறம் தெறுதல்
அரசர்பா அகவற்பா
அரசர்பின்னோர் வணிகர்
அரசல் புரசலாக அரைகுறை நிலையில் முழு விவரத்துடன் இல்லாமல்
அரசல்புரசலாக அரைகுறை நிலையில்
அரசளித்தல் ஆளல்
அரசளித்தல் அரசு செய்தல்
அரசவர்த்தகமானி அரசிதழ்
அரசவாகை அரசன் இயல்பு கூறும் புறத்துறை
அரசவாரியன் குதிரை நடத்துவோரில் சிறந்தவன்
அரசவால் ஈப்பிடிப்பான் asian paradise flycatcher
அரசவிலை முருகு காதணிவகை
அரசவைக் கவிஞர் அரசால் நியமிக்கப்பட்டு அரசுக்கும் அரசு சார்ந்த நிகழ்ச்சிகளுக்கும் கவிதைகலை எழுதித் தரும் கவிஞர்
அரசாங்கம் அரசு
அரசாங்கம் அரச உறுப்பு அரசியல் துறைகள் அரசாட்சி
அரசாங்கம் ஒரு நாட்டை நிர்வகிக்கும் (அதிகாரங்கள் வரையறுக்கப்பட்ட) அமைப்பு
அரசாட்சி அரசனுடைய ஆளுகை அரசன் நடத்தும் நிர்வாகம்
அரசாட்சி அரசு நிருவாகம்
அரசாட்சி அரசனுடைய ஆளுகை
அரசாணி அரசங்கொம்பு மணப்பந்தலில் அரசங்கால் நடும் மேடை அரசி அம்மி
அரசாணிக்கால் அரசங்கொம்பு
அரசாணிமேடை அரசங்கால் நட்ட திருமணமேடை
அரசானம் அரசமரம் அரத்தைப் பூண்டு
அரசாளல் இராச்சியமாளல்
அரசாளுகை இராச்சியஞ்செய்கை
அரசாளுதல் அரசுசெய்தல்
அரசாள் ஆட்சிபுரிதல்

We hope you found the sample lessons enjoyable.

If you are interested, please don't hesitate to get in touch with us. Our team will reach out to you via email or phone as soon as possible.

  • No country found: try another spelling, or its code.
  • No country found: try another spelling, or its code.

Let’s Reach Your Goals Together