iLearnTamil — Online Tamil classes

Tamil To Tamil Dictionary

In Tamil:

No Tamil keyboard? Type the word in English letters — amma, vanakkam, nanri — and pick it in Tamil.

9,811 words starting with அ · page 135 of 197

அரசாள் (அரசன் நாட்டை) ஆட்சிபுரிதல்
அரசி பட்டத்து ராணி
அரசி அரசன் மனைவி அரசாளுபவள்
அரசி (ஆண் வாரிசு இல்லாத) அரசனின் மகளாக இருந்து நாட்டை ஆளும் உரிமையைப் பெற்றவள்
அரசிகன் சுவையறியாதவன்
அரசிதழ் அரசின் முக்கிய அறிவிப்புகள் வெளியாகும் மத்திய அல்லது மாநில அரசின் அதிகாரப்பூர்வமான ஏடு
அரசிதழ் (அரசின் முக்கிய அறிவிப்புகள், பணிக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டவர்களின் பெயர்கள் முதலியவை வெளியாகும்) அரசின் அதிகாரப்பூர்வமான ஏடு
அரசியலாக்கு பொதுப் பிரச்சினையைத் தன் அரசியல் ஆதாயத்திற்குத் திரித்தல்
அரசியல் ஆட்சி அதிகாரம் பற்றிய கோட்பாடுகளும் நடைமுறைகளும்
அரசியல் அரசாளும் முறை காண்க : அரசங்கம்
அரசியல் நாட்டை ஆட்சிபுரியும் முறை
அரசியல் கைதி அரசியல் போராட்டங்கலில் இடுபட்டு கைது செய்யப்பட்ட நபர்
அரசியல் கைதி ஓர் அரசின் கொள்கைகளை எதிர்த்துப் போராட்டங்களில் ஈடுபட்டுக் கைதுசெய்யப்பட்ட நபர்
அரசியல் சட்டம் அரசின் அமைப்பு குடிமக்களின் உரிமை அரசின் கடமை அதிகாரம் முதலியவற்றை வரையறுக்கும் அடிப்படைச் சட்டம்
அரசியல் சட்டம் குடிமக்களின் உரிமை, அரசின் கடமை, அதிகாரம் முதலியவற்றை வரையறுக்கும் அடிப்படைச் சட்டம்
அரசியல் சாசனத் திருத்தம் பாராளுமன்றத்தின் வழியாக அரசியல் சாசனத்தில் (இருப்பவற்றை மாற்றியோ நீக்கியோ புதிய ஷரத்துகளைச் சேர்த்தோ) செய்யப்படும் திருத்தம்
அரசியல் சாசனம் அரசியல் சட்டம்
அரசியல் நோக்கர் அரசியல் நிகழ்வுகளைக் கூர்ந்து கவனித்துக் கருத்துக் கூறுபவர்
அரசியல் யாப்பு அரசியல் சட்டம்
அரசியல்வாதி அரசியலில் தன்னை முழுமையாக ஈடுபடுத்திக்கொண்டவர்
அரசியானை அரசுவா
அரசிருக்கை சிம்மாசனத்திருக்கை
அரசிருக்கை அரசன் வீற்றிருக்கும் அவை அரியணை
அரசிருப்பு அரசிருக்குமிடம்
அரசிறை அரசாங்க வரி அரசர்க்கு அரசன்
அரசிலியை ஒருசிவஸ்தலம்
அரசிலை அரைமூடி பெண் குழந்தைகளின் அரைஞாணில் கோக்கப்பட்டிருக்கும் அரசிலை வடிவிலான உலோகத் தகடு
அரசிலை அரசமரத்தின் இலை விலங்குகளுக்கு இடும் அரசிலைக்குறி அரைமூடி
அரசிலைப் பஞ்சாயுதம் சங்கு சக்கரம் கதை கத்தி வில் ஆகிய ஐந்து உருவங்கள் பொறித்த அரச இலை வடிவப் பதக்கம்
அரசிளங்குமரன் ராஜகுமாரன்
அரசிளங்குமரி ராஜகுமாரி
அரசு ஒரு நாட்டை அல்லது மாநிலத்தை நிர்வகிக்கும் அமைப்பு
அரசு அரசன் இராச்சியம் அரசியல், அரசாட்சி அரசமரம் திருநாவுக்கரச நாயனார்
அரசு மரியாதை காவல்த்துறையினர் அணிவகுத்து அரசு சார்பில் செலுத்தும் அஞ்சலி
அரசு வழக்கறிஞர் அரசு தரப்பில் வழக்கை நடத்தும் வழக்கறிஞர்
அரசு வழக்கறிஞர் அரசுத் தரப்பில் வழக்கை நடத்தும் வழக்கறிஞர்
அரசுகட்டில் சிங்காசனம்
அரசுகட்டில் அரியணை
அரசுடமை அரசின் உடமையாக இருப்பது
அரசுடமை ஆக்கு தனியாரால் தொடங்கப்பட்ட ஒரு தொழிலை அல்லது நிறுவனத்தை அரசு தன் உரிமையாக்குதல்
அரசுத் தலைமை வழக்கறிஞர் மாநில, மைய அரசுகளின் சார்பில் வழக்குகளை நடத்த (அரசியல் சட்டத்தின் கீழ்) நியமிக்கப்பட்டிருக்கும் வழக்கறிஞர்
அரசுத்துறை அரசின் முதலீட்டில் சுயமாக இயங்கும் தொழில்களைக் கொண்ட துறை
அரசுநீழலிருந்தோன் புத்தன்
அரசுமுறை அரசு அதிகாரபூர்வமாக மேற்கொள்ளும் அல்லது ஏற்பாடு செய்யும்
அரசுரிமை நாட்டை ஆளுகிற உரிமை
அரசுரிமை (முடியாட்சியில்) நாட்டை ஆளுகிற உரிமை
அரசுவா பட்டத்து யானை
அரசோச்சு அரசாளுதல்
அரசோனம் ஒரு பூண்டுவகை
அரட்சி மனக்குழப்பம்

We hope you found the sample lessons enjoyable.

If you are interested, please don't hesitate to get in touch with us. Our team will reach out to you via email or phone as soon as possible.

  • No country found: try another spelling, or its code.
  • No country found: try another spelling, or its code.

Let’s Reach Your Goals Together