9,811 words starting with அ · page 136 of 197
Tamil Word
Tamil Meaning
அரட்டடக்கி
செருக்குள்ளவர்களை அடக்குபவன்
அரட்டன்
குறும்பன்
சிற்றரசன்
மிடுக்கன்
கொள்ளையடிப்பவன்
வீண்பேச்சுப் பேசுவோன்
அரட்டமுக்கி
செருக்குள்ளவர்களை அடக்குபவன்
அரட்டம்
பாலைநிலம்
பொழுதுவிடிகை
அரட்டல்புரட்டல்
நோய் முற்றலால் நிகழும் நோவு
அரட்டி
அச்சம்
அரட்டு
பிறரைப் பயமுறுத்தும் விததில் சத்தமாகப் பேசுதல்
(வளவளவென்று பேசுதல்
(ஒருவரை போகுமாறு) விரட்டுதல்
விழிக்கச் செய்தல்,எழுப்புதல்
அரட்டு
ஆணவம்
மிடுக்கு
குறும்பர்
குறும்பு
அச்சம்
அரட்டுதல்
அச்சுறுத்தல்
அரட்டை
பொழுதுபோக்க மற்றவருடன் பேசும் பேச்சு
அரட்டை
பொழுதைப் போக்கக் கூடியிருந்து பேசும் பேச்சு
அரட்டையடித்தல்
வீண்பேச்சுப் பேசுதல்
அரணம்
கோட்டை
அரணம்
அரண், கொத்தளம்
பாதுகாப்பு, காவல்
கவசம்
செருப்பு
கருஞ்சீரகம்
மஞ்சம் தொடுதோல்
அரணம்வீசுதல்
கவசம் அணிதல்
அரணாக்கயிறு
அரைஞாண்
அரணாசவிஞ்ஞை
அக்ஷரக்குறி
அரணி
முன்னைமரம்
தீக்கடைகோல்
நெருப்பு
சூரியன்
கவசம்
கோட்டைமதில்
வேலி
காடு
அரணித்தபரு
கட்டி
அரணித்தல்
காவல் செய்தல்
அலங்கரித்தல்
கடினப்படுதல்
அரணிய
அரணையுடைய
காவலையுடைய. அரணிய விலங்கை (பாரத. இரா.67)
அரணியகதலி
காட்டுவாழை
அரணியசடகம்
காட்டுக்கவுதாரி
அரணியசாரணை
காட்டிஞ்சி
அரணியன்
காட்டிலிருப்பவன்
அடைக்கலமானவன்
அரணியம்
காடு
அரணியவரணி
பெருங்காடு
அரணியவான
சொற்செறிவுடைய. அரணியவான கவிகளைக்கொண்டு (ஈடு
3
9
3)
அரணியா
காட்டுக்கருணை
அரணியா
காட்டுக் கருணைக்கிழங்கு
அரணியானி
பெருங்காடு
அரணிருக்கை
கோட்டை
அரணை
பழுப்பும் கரும் பச்சையும் கலந்த நிறத்தில் பளபளப்பான உடலைக் கொண்ட பல்லி இனத்தைச் சேர்ந்த பிராணி
அரணை
பல்லி போன்ற ஓர் உயிர்வகை, பாம்பரணை
அரணை புத்தி
செய்ய நினைத்தது சட்டென்று மறந்துவிடும் தன்மை
அரணை1
அசையக் கூடிய இமையும் பளபளப்பான செதில்களும் உடைய பல்லி இனத்தைச் சேர்ந்த பிராணி
அரணை2
(கணிதத்தில்) வகுத்தல் குறி
அரணையன்
நினைவுத் திறன் குறைவாக உள்ள ஆண்
அரண்
(பாதுகாப்பிற்குப் பயன்படும்) மதில் தடுப்பு போன்ற அமைப்பு
அரண்
பாதுகாப்பு, காவல்
கோட்டை
சுற்றுமதில்
காவற்காடு
கவசம்
வேலாயுதம்
செருப்பு
அழகு
அச்சம்
அரண்
பாதுகாப்பு
அரண்செய்
வலு சேர்த்தல்
அரண்மணை
மதிலால் காவல் செய்யபட்ட மாளிகை
அரசன் இருப்பிடம்
அரண்மனை
அரசன் அல்லது அரசி வகிக்கும் மாளிகை
அரண் என்பது பாதுகாப்பு. மனை என்றால் வீடு. எனவே பாதுகாப்பான இல்லம் என்பது கருத்து.பொதுவாக இத்தகைய இல்லம் அரசருடையதாக இருப்பதால் அரசருடைய மாளிகையே அரண்மனை எனக் கருதப் படுகிறது. அரன்மனை அல்லது அரமனை என்று வழங்கப்படும் சொல் அரசருடைய இல்லம் அல்லது இறைவனுடைய இல்லம் என்ற பொருளைத் தாங்கி நிற்கிறது
அரண்மனை
அரசன் வசிக்கும் மாளிகை
அரதனம்
இரத்தினம்
மிருதபாடாணம்
அரதனாகரம்
கடல்
தனுக்கோடிக்குக் கிழக்கேயுள்ள கடல்
அரதப்பழசு
நுடுங்காலமக அல்லது தொடர்ந்து பயன்படுத்தி வந்ததால் பழையதாகிப் போனது
அரதி
வேண்டாமை
துன்பம்
அரதேகி
அகதேதி
We hope you found the sample lessons enjoyable.
If you are interested, please don't hesitate to get in touch with us. Our team will reach out to you via email or phone as soon as possible.