iLearnTamil — Online Tamil classes

Tamil To Tamil Dictionary

In Tamil:

No Tamil keyboard? Type the word in English letters — amma, vanakkam, nanri — and pick it in Tamil.

9,811 words starting with அ · page 137 of 197

அரதேசி அகதேசி
அரதேசி உள்நாட்டுப் பிச்சைக்காரன்
அரதைப்பெரும்பாழி ஒருதலம்
அரத்தகம் செம்பஞ்சு
அரத்தன் செவ்வாய்க் கோள்
அரத்தம் குருதி சிவப்பு செம்பஞ்சு அரக்கு செங்குவளை செம்பரத்தை நீலோற்பலம் தாமரை நெற்றித்திலகம் பவளம் பொன் கடுக்காய் ஒத்த காதல்
அரத்துறை ஒரு சிவஸ்தலம்
அரத்தை ஒரு மருந்துச் செடிவகை முடக்கொற்றான் குறிஞ்சியாழிசை
அரத்தோற்பலம் செங்கழுநீர் செங்குவளை
அரத்தோற்பலம் செங்குவளைக் கொடி காண்க : செவ்வாம்பல்
அரந்தை துன்பம், வருத்தம் குறிஞ்சிப்பண் நீர்நிலை
அரனிடத்தவள் பார்ப்பதி
அரனிடத்தவள் சிவபெருமானின் இடப்பக்கத்திலிருக்கும் உமை
அரனெறி திருவாரூரில் உள்ள ஒரு சிவாலயம்
அரன் சிவன்
அரன் பதினோர் உருத்திரருள் ஒருவரின் பெயர் எப்பொருட்கும் இறை அழிப்போன் அரசன் நெருப்பு மஞ்சள்
அரன்தோழன் சிவனின் தோழனான குபேரன்
அரன்நாள் சிவனுக்குரிய நாள், திருவாதிரை
அரன்மகன் முருகக் கடவுள் விநாயகன் வீரபத்திரன்
அரன்வெற்பு கயிலைமலை
அரன்வெற்பு சிவபெருமான் வீற்றிருக்கும் கைலாயமலை
அரபி கடுக்காய் காடு
அரபி கடுமரத்தின் காய், திரிபலையுள் ஒன்று ஒரு மருந்துச் சரக்கு
அரபி எண் அரபி இலக்கம் (0 1 2 3 4..)போன்ற குறியீடுகளைக் கொண்ட எண்முறை
அரபீசம் பாதரசம்
அரபுத்தமிழ் அரபுச் சொற்களைத் தமிழில் எழுதிய குரான் அரபுச் சொற்கள் கலந்து வழங்கும் தமிழ்
அரப்பள்ளியான் சர்ப்பசயனனாகியவிட்டுணு
அரப்பிரியை உமாதேவி
அரப்பிரியை சிவனுக்கு விருப்பமான உமை
அரப்பு இலுப்பைக் கொட்டையை அரைத்து எண்ணெய் எடுத்த பின் எஞ்சும் பிண்ணாக்கு
அரப்பு எண்ணெய்க் குளியலுக்குத் தேய்த்துக் கொள்ளும் சிகைக்காய் முதலியன
அரப்பு (எண்ணெய்யைப் போக்குவதற்குப் பயன்படுத்தும்) சில வகை இலைகளை அல்லது பட்டையை அல்லது பாசிப் பயற்றை இடித்து உண்டாக்கிய பொடி
அரப்பொடி இரும்புத்தூள்
அரமகள் தெய்வப்பெண்
அரமனை இராசமனை
அரமனை அரண்மனை
அரமாதர் தெய்வப்பெண்டிர்
அரமாரவம் ஒரு பூண்டுவகை
அரமி கடுக்காய்
அரமியம் அரண்மனை நிலாமுற்றம் பிரமிப்பூண்டு நாயுருவி
அரம் (இரும்பை அராவுவதற்குப் பயன்படுத்தும்)முப்பட்டை முதலான வடிவங்களில் நெருக்கமான கோடுகளைக் கொண்ட இரும்பால் ஆன சிறு கருவி
அரம் இரும்பைத் தேய்க்கப் பயன்படும் கருவி விரைவு வண்டி பாதலம் தோல்
அரம் (இரும்பைத் தேய்ப்பதற்கும் வழவழப்பாக்குவதற்கும் பயன்படுத்தும்) முப்பட்டை முதலான வடிவங்களில் வரிவரியான கோடுகள் கொண்ட சிறு கருவி
அரம்பன் குறும்பு செய்வோன்
அரம்பு குறும்பு விரும்பியதை நிறைவேற்றும் ஆற்றல்
அரம்பை வேள்விவகை ஒரு மருந்துச் சரக்கு அப்பிரகம்
அரம்பையர் தேவலோகப் பெண்கள்
அரம்பையர் தெய்வமகளிர்
அரம்பையர் (புராணத்தில்) தேவலோகப் பெண்கள்
அரயன் அரசன்

We hope you found the sample lessons enjoyable.

If you are interested, please don't hesitate to get in touch with us. Our team will reach out to you via email or phone as soon as possible.

  • No country found: try another spelling, or its code.
  • No country found: try another spelling, or its code.

Let’s Reach Your Goals Together