9,811 words starting with அ · page 138 of 197
Tamil Word
Tamil Meaning
அரரி
கதவு
அரரு
சத்துரு
அரற்றல்
அரற்றுதல்
யாழ்நரம்போசை
அரற்று
புலம்பி அழுதல்
வருத்தப்படுதல்
உளறுதல்
அரற்று
புலம்பல்
குறிஞ்சி யாழ்த்திறவகை
அரலை
கழலைக்கட்டி
கடல்
மரற்செடி
கற்றாழை
விதை
கொடுமுறுக்கு
பொடிக்கல்
கனி
குற்றம்
கோழை
அரளி
கருஞ்சிவப்பு
இளஞ்சிவப்பு
மஞ்சள்
வெள்ளை போன்ற நிறங்களில் பூக்கும் பூ அல்லது அப்பூவைத் தரும் குறுகிய நீண்ட இலைகளை உடைய செடி
அரளி
அலரி
பீநாறிமரம்
அரளி
(வழிபாட்டுக்குப் பயன்படும்) கரும் சிவப்பு அல்லது வெள்ளை நிறப் பூக்களையும் குறுகிய நீண்ட இலைகளையும் உடைய ஒரு வகைச் செடி
அரளித்தொக்கு
பீநாறிப்பட்டை
அரளுதல்
பிரமித்தல், திகைத்தல்
மிக அஞ்சுதல்
அரளைபெய்
புத்தி பேதலித்தல்
அரள்
மிரட்சி அடைதல்
திகில் அடைதல்
அரள்
(பீதி தரும் நிகழ்ச்சியால்) மிரட்சி அடைதல்
அரவக்கிரி
வேங்கடமலை
அரவக்கொடியோன்
துரியோதனன்
அரவங்கலக்கம்
சாகுங் காலத்துண்டாகும் அறிவுத் தெளிவு
முகப்பொலிவு
அரவணிந்தோன்
பாம்புகளை அணிந்திருக்கும் சிவன்
அரவணை
பாம்புப் படுக்கை
திருமால் கோயில்களில் இரவில் படைக்கும் சருக்கரைப் பொங்கல்
அரவணை
(ஆதரவோடு) அணைத்தல்
அரவணைச்செல்வன்
விட்டுணு
அரவணைச்செல்வன்
பாம்புப் படுக்கையில் பள்ளிகொள்ளும் திருமால்
அரவணைத்தல்
தழுவுதல்
ஆதரித்தல்
அரவணைத்துக் கொண்டுபோ
அன்பும் பரிவும் காட்டி நடத்துதல்
அரவணைப்பு
பாதுகாப்பு
ஆதரவு
அரவணையான்
விட்டுணு
அரவணையான்
அரவணைச் செல்வன்
அரவதண்டம்
யமதண்டனை
அரவதுவசன்
துரியோதனன்
அரவனை
(ஆதரவோடு ) அணைத்தல்
அரவன்
பாம்புகளை அணிந்துள்ள சிவன்
அரவப்பகை
கருடன்
அரவப்பகை
பாம்புக்குப் பகையான கருடன்
அரவமின்
நாகலோகப்பெண்
அரவம்
பாம்பு
அரவம்
பாம்பு
ஆயிலிய நாள்
இராகுகேதுக்கள்
ஆரவாரம்
பரலுள்ள சிலம்பு
படையெழுச்சி
பதஞ்சலிமுனிவர்
குங்குமம்
அதிமதுரம்
மரமஞ்சள்
வில்லின் நாண்
அரவம்1
(ஆள், விலங்கு நடமாட்டத்தால் ஏற்படும்) சப்தம்
அரவம்2
பாம்பு
அரவாட்டிப்பச்சை
தொழுகண்ணிச்செடி
அரவானி
உடல் அமைப்பைக் கொண்டு ஆண் என்றோ பெண் என்றோ விவரிக்க முடியாத நபர்
அரவாபரணன்
பாம்புகளை அணிந்துள்ள சிவன்
அரவாய்க் கடிப்பகை
அரம் போன்ற விளிம்புடைய வேப்பிலை
அரவாய்க்கடிப்பகை
வேப்பிலை
அரவித்தல்
ஒலியெழுப்பல்
அரவிந்தன்
நான்முகன்
அரவிந்தன்
தாமரையிலிருந்து தோன்றிய பிரமன்
அரவிந்தப்பாவை
தாமரையில் வீற்றிருக்கும் திருமகள்
அரவிந்தம்
தாமரை
இரசம்
அரவிந்தராகம்
பதுமராகம்
அரவிந்தலோசனன்
விட்டுணு
We hope you found the sample lessons enjoyable.
If you are interested, please don't hesitate to get in touch with us. Our team will reach out to you via email or phone as soon as possible.