iLearnTamil — Online Tamil classes

Tamil To Tamil Dictionary

In Tamil:

No Tamil keyboard? Type the word in English letters — amma, vanakkam, nanri — and pick it in Tamil.

9,811 words starting with அ · page 139 of 197

அரவிந்தலோசனன் தாமரைக் கண்ணன், திருமால்
அரவிந்தாக்கன் விட்டுணு
அரவிந்தை இலக்குமி
அரவீசம் பாதரசம்
அரவு தொழிற்பெயர் விகுதி. தோற்றரவு (ஞானவா. தேவபூ. 1)
அரவு பாம்பு ஒலி உடைப்பு அடைக்கும் வைக்கோல் பழுதை நாகமரம் ஆயிலியம் தொழிற்பெயர் விகுதி
அரவுயர்த்தோன் துரியோதனன்
அரவுரி பாம்புத்தோல் பாம்புச் சட்டை
அரவுருட்டுதல் வைக்கோற் புரியை உடைப்பிற் செலுத்துதல்
அரவெனுந்துதி கருமசாந்தி
அரவை அரைத்தல்
அரவை அரிசி, மிளகாய் முதலியவற்றைப் பொடியாகும்படி அல்லது நெல்லை அரிசியாகும்படி அரைத்தல்
அரா பாம்பு ஆயிலியநாள் நாகமல்லி
அராகம் கலிப்பாவின் ஓர் உறுப்பு தக்கராகம் பாலையாழ்த்திற வகை ஆசை சிவப்பு பொன்
அராகவொத்தாழிசைக் கலிப்பா வண்ணக ஒத்தாழிசைக்கலிப்பா
அராகித்தல் இடையறாது கடுகிச் செல்லுதல்
அராக்கோன் இராகு கேது
அராக்கோள் இராகு கேதுக்கள்
அராசகம் நாட்டில் அரசியல் இல்லாக் காலத்தில் நிகழும் குழப்பம்
அராஜகம் அரசியல் குழப்பம்
அராஜகம் நியாயம் அற்ற அதிகாரப் போக்கு
அராட்டுப்பிராட்டு போதியதும் போதாததுமானது
அராதி சத்துரு
அராத்திரி கைலாசமலை
அராத்துதல் அராத்தல்
அராத்துதல் அராவுதல், மிண்டுதல்
அராநட்பு வேண்டாவெறுப்பு
அராந்தானம் சமணப்பள்ளி
அராபதம் போர் வண்டு
அராபதம் வண்டு
அராமி கொடியன்(ள்)
அராமுனி பதஞ்சலிமுணி
அராமுனிவர் பதஞ்சலிமுனிவர்
அராளகடகாமுகம் நிருத்தக்கை முப்பதனுள் ஒன்று
அராளம் கருமுகைச் செடி
அராவணல் ஆதிசேடன்
அராவணை அரவணை
அராவவெங் கொடியோன் துரியோதனன்
அராவாரம் திராட்சை
அராவு ஒரு பரப்பை வழவழப்பாக்க அல்லது கூராக்க அரத்தால் தேய்த்தல்
அராவு (அராவ, அராவி) அரத்தால் தேய்த்தல்
அராவுதல் அரத்தால் தேய்த்தல் உராய்தல் மாறுபடுதல்
அராவைரி கருடன் மயில் கீரி
அரி வெட்டுதல் அறுத்தல்
அரி வண்டு மென்மை கண்வரி கண் சிலம்பினுட்பரல் சிலம்பு உள்துளை மூங்கில் சோலை தேர் மக்கள் துயிலிடம் கட்டில் கடல் தகட்டு வடிவு கூர்மை வலிமை மரவயிரம் அரியப்பட்ட கைப்பிடிக் கதிர் அரிசி கள் குற்றம் நீர்த்திவலை ஆயுதம் பகை நிறம் அழகு பொன்னிறம் திருமால் சிவன் இந்திரன் யமன் காற்று ஒளி சூரியன் சந்திரன் சிங்கம் குதிரை குரங்கு பாம்பு தவளை கிளி திருவோணம் துளசி நெல் நெற்கதிர்
அரி1 சிறுசிறு துண்டுகளாக நறுக்குதல்
அரி3 சொறியத் தூண்டும் உணர்வு உண்டாதல்
அரிகண்டபுலவர் காளமேகப்புலவர்
அரிகண்டம் கழுத்தில் மாட்டப்படும் ஓர் இரும்பு வட்டம் ஒருவித வேடம் தொல்லை
அரிகண்டம் பாடுதல் கழுத்தில் கத்தியைக் கட்டிக்கொண்டு எதிரி கொடுக்கும் குறிப்புக்கு ஏற்பப் பாடுதல்

We hope you found the sample lessons enjoyable.

If you are interested, please don't hesitate to get in touch with us. Our team will reach out to you via email or phone as soon as possible.

  • No country found: try another spelling, or its code.
  • No country found: try another spelling, or its code.

Let’s Reach Your Goals Together