9,811 words starting with அ · page 140 of 197
Tamil Word
Tamil Meaning
அரிகயிறு
அரிநூற்பொறி
அரிகயிறு
தொட்ட கையை அரியும் நூற்பொறி
அரிகரகுமரன்
ஐயனார்
அரிகரன்
திருமாலும் சிவனும் கூடிய மூர்த்தி
அரிகரபுத்திரன்
ஐயனார்
அரிகரி
அத்திக்கொழுந்து
அரிகல்
மகாமேரு
அரிகல்
மேருமலை
அரிகளவம்
நதி
அரிகள்
பகைவர்
அரிகால்
கதிரறுத்த தாள்
திருமால் திருவடி
அரிகிணை
மருதநில வாத்தியம்
அரிகுரல்
கரகரத்தல்
அரிகுரல்
கரகரத்த குரல்
அரிகூடம்
கோபுரவாயில் மண்டபம்
அரிகேசரி
பாண்டிய மன்னரின் பட்டப்பெயர்
அரிகேராதிளி
ஓரரிட்டதேவதை
அரிக்கஞ்சட்டி
அரிசி களையும் சட்டி
அரிக்கட்டு
அரிவிக்கட்டு
அரிக்கண்சட்டி
அரிசி களையும் சட்டி
அரிக்கன்
1.குள்ளம் 2.(அரிசி போன்ற தானியங்களை களையப் பயன்படுத்து) உட்புறம் கோடுகள் போன்ற கீறல்களைக் கொண்டதும் மண் உலோகம் போன்றவற்றால் ஆனதுமான சட்டி 3.காற்றால் சுடர் அணைந்துவிடாதபடி கண்ணாடிக் கூண்டு பொருத்தப்பட்ட கைப்பிடியுடன் கூடிய மண்ணெண்ணெய் விளக்கு
அரிக்கன் விளக்கு
காற்றால் சுடர் அணைந்துவிடாதபடி கண்ணாடிக் கூண்டு பொருத்தப்பட்ட, கைப்பிடியுடன் கூடிய மண்ணெண்ணெய் விளக்கு
அரிக்கரியார்
சிவன்
அரிக்காரன்
தூதன்
கட்டியங் கூறுவோன்
அரிசந்தனம்
தேவருலக ஐந்து மரங்களுள் ஒன்று
செஞ்சந்தனம்
தாமரைப் பூந்தாது
மஞ்சள்
நிலவு
அரிசனம்
மஞ்சள்
அரிசனம்
செடிவகை
மஞ்சள்நிறம்
எலுமிச்சை
காண்க : மஞ்சட்குருவி
அரிசம்
அமாவாசை மிகுதியாகவும் பிரதமை குறைவாகவும் கூடியிருக்கும் நாள்
மகிழ்ச்சி
மிளகு
அரிசயம்
சரக்கொன்றை
எலுமிச்சை
அரிசரன்
சிவன்
அரிசலம்
சரக்கொன்றை
எலுமிச்சை
அரிசா
பெருங்குமிழமரம்
அரிசி
(உண்வாகப் பயன்படும் உமி நீக்கப்பட்ட)நெல்லின் மணி
அடிசில், அமலை, அமிந்து, அயினி, அவி, அமிங், அடுப்பு, உணா, உண், கூழ், சதி, சாதம், சொண்றி, சோ, துப்பு, தோரி, பருக்கை, பாத்து, பிசி, புகர்வு, புழுங்கல், புற்கை, பொருத, பொம்மல், மடை, மிதவை, முரல், வல்சி போன்ற பெயர்கள் சங்க இலக்கியங்களில் அரிசிக்கு உள்ளன
அரிசி
உமி நீக்கப்பட்ட தானியவகை
தானியமணி
மூங்கிலரிசி முதலியன
மஞ்சள்
கடுக்காய்
அரிசி
உணவாகப் பயன்படும் உமி நீக்கப்பட்ட நெல்மணி
அரிசிக்கம்பு
கம்புப் பயிர்வகை
அரிசிக்காடி
புளித்த கஞ்சி
அரிசிக்குறுனல்
அரிசி நொய்
அரிசிக் குறுணை
அரிசிச்சாதம்
அரிசிச்சோறு
அரிசிப் பல்
(குழந்தைகளுக்கு முதலில் தோன்றுவதைப் போன்ற) சிறிய பல்
அரிசிப்பல்
சிறுபல்
அரிசிப்புல்
செஞ்சாமை
காண்க : மந்தங்காய்ப்புல்
அரிசில்
ஒருநதி
அரிசு
மிளகு
வேம்பு
அரிசோபகந்தரவிரணம்
மூலபகந்தரம்
அரிச்சந்திரன்
(பெரும்பாலும் கேலியாக) பொய் பேசாதவர்
அரிச்சனை
சனை
அரிச்சாவி
பெருங்குமிழமரம்
அரிச்சிகன்
சந்திரன்
அரிச்சுனம்
எருக்கு
மருதமரம்
We hope you found the sample lessons enjoyable.
If you are interested, please don't hesitate to get in touch with us. Our team will reach out to you via email or phone as soon as possible.