9,811 words starting with அ · page 15 of 197
Tamil Word
Tamil Meaning
அக்கமுன்றி
கண்
அக்கம்
தானியம்
கயிறு
A tree, as தான்றிமரம்
அருகில் எனப் பொருள்படும். தொடக்கூடிய அக்கம் தொடக்கம். தொடு+ அக்கம்= தொடக்கம் ஆகும். தொடக்கத்துக்குத் தற்காலத்தில் துவக்கம் என்ற சொல்லும் பயன்படுத்தப்படுகிறது. அக்கம் பக்கம் பார்த்துப் பேசு என்பது பழமொழி
அக்கம்
தானியம்
பொன்
கண்
உருத்திராக்கம்
பாம்பு
கயிறு
பக்கம்
அக்கம் பக்கம்
சுற்றியிருக்கும் பகுதி
அக்கம்பக்கம்
[குறிப்பிட்ட இடத்தை] சுற்றியுள்ள பகுதி
சுற்றுமுற்றும்
அக்கம்பக்கம்
அண்டைஅயல்
முன்னும் பின்னும்
அண்மைச் சூழல்
அக்கம்பக்கம்1
சுற்றியிருக்கும் பகுதி
அக்கர இலக்கணம்
எழுத்திலக்கணம்
அக்கரகாரம்
மருந்து வேர்
அக்கரகாரம்
மருந்துவேர், மருந்துப்பூண்டு
அக்கரத்தான்
தான்றி
அக்கரன்
அழிவில்லாதவன்
எங்கும் நிறை பொருள், கடவுள்
அக்கரப்பிரஞ்சம்
எழுத்து மாறாட்டம்
அக்கரம்
அட்சரம்
எழுத்து
அக்கரம்
எழுத்து
அழியாதது
மாமரம்
வெள்ளெருக்கு
வாய்நோய்
அக்கரம்மா
வெள்ளெருக்கு
அக்கராகாரம்
ஒருபூண்டு
அக்கராந்தம்
எழுத்தொலி
அக்கருத்திரம்
உருத்திராக்ஷக்கோவை
அக்கரை
வெளிநட்டுக்குரிய அல்லது வெளிநாட்டைச் சேர்ந்த
நீர் நிலையின் மறுகரை
அக்கரை
எதிர்க்கரை, நீர்நிலையின் மறுகரை
அக்கரை
வெளிநாட்டுக்கு உரிய அல்லது வெளிநாட்டைச் சேர்ந்த
அக்கரைச் சீமை
அயல்நாடு
வெளிநாடு
அக்கரைச் சீமை
அயல்நாடு
அக்கரைச்சீமை
கடல் கடந்த நாடு
அக்கரைப்பச்சை
பொய்த் தோற்றம்
அக்கரைப்பச்சை
பொய்த்தோற்றம்
அக்கரோட்டு
மரவகை
அக்கறை
[ஒன்றில் அல்லது ஒருவர் மேல்] ஈடுபாடு
நாட்டம்
கரிசனம்
கவனம்
கருத்து செலுத்துதல்
அக்கறை
ஈடுபாடு
கருத்து, கவனம்
அக்கறை
(ஒரு துறையில் அல்லது ஒருவர் மேல்) ஈடுபாடு
அக்களி
மனமகிழ
அக்களிப்பு
மனமகிழ்ச்சி
அக்களிப்பு
அகக்களிப்பு, மனமகிழ்ச்சி
அக்கவடம்
உருத்திராக்கமாலை, செபமாலை
அக்கவாடம்
சூதாடுமிடம்
மற்களறி
அக்கா
உடன் பிறந்த பெண்களில்/உறவு முறயிலான சகோதரிகளில் தனக்கு மூத்தவள்
தமக்கை
அக்காள்
அக்கை
அக்கா
தமக்கை, முன்பிறந்தாள்
மூதேவி
அக்கா
உடன்பிறந்தவருள் தன்னைவிட மூத்தவள்
அக்காக்குருவி
எளிதில் பார்க்க முடியாததாக
குரலை மட்டும் கேட்கக் கூடியதாக இருக்கும் குயில் இனத்தைச் சேர்ந்த பழுப்பு நிறப் பறவை
அக்காக்குருவி
எளிதில் பார்க்க முடியாததாக, குரலை மட்டும் கேட்கக் கூடியதாக இருக்கும் குயிலினத்தைச் சேர்ந்த பழுப்பு நிறப் பறவை
அக்காணி
பருவுடல்
அக்காதேவி
மூதேவி
அக்காத்தான்
தான்றிமரம்
அக்கானி
பதநீர்
அக்கார அடிசில்
நிறைய நெய் ஊற்றிச் செய்த சர்க்கரைப் பொங்கல்
அக்காரக்கிழங்கு
செங்கிழங்கு
அக்காரடலை
சக்கரைப் பொங்கல்
அக்காரடலை
சருக்கரைப் பொங்கல்வகை
அக்காரம்
சருக்கரை
சீலை
We hope you found the sample lessons enjoyable.
If you are interested, please don't hesitate to get in touch with us. Our team will reach out to you via email or phone as soon as possible.