9,811 words starting with அ · page 141 of 197
Tamil Word
Tamil Meaning
அரிச்சுவடி
1.எழுத்துக்களையும் சில சொற்களையும்
எண்களையும் கொண்ட ஆரம்பப் பாட நூல் 2.ஒரு துறையில் ஒருவர் அடிப்படையாகத் தெரிந்துகொள்ள வேண்டியது
பாலபாடம்
அரிச்சுவடி
அகரச் சுவடி என்பதன் மரூஉ
பிள்ளைகளின் தொடக்க நூல்
எழுத்துக் கற்பிக்கும் புத்தகம்
அரிவரியேடு
நெடுங்கணக்கு எழுதப்பட்ட புத்தகம்
அரிச்சுவடி
எழுத்துகளையும் சில சொற்களையும் எண்களையும் கொண்ட ஆரம்பப் பாட நூல்
அரிஜனம்
(இந்துச் சமூகத்தில்) தீண்டத்தகாதவர்கள் என்று கருதப்பட்டவர்கள் சார்ந்திருக்கும் சாதிகளைக் குறிக்கும் பொதுப்பெயர்
அரிடம்
கடுகுரோகிணி
வேம்பு
அரிட்சி
பயம்
அரிட்டசூதனன்
விட்டுணு
அரிட்டன்
ஓர் அசுரன்
அரிட்டம்
கேடு
பிள்ளை பெறும் இடம்
நன்மை
சாக்குறி
மிளகு
வெள்ளுள்ளிப் பூண்டு
கடுகுரோகிணிப் பூண்டு
வேப்பமரம்
மோர்
கள்
முட்டை
காகம்
அரிட்டானகம்
அபசயம்
பயங்கரம்
அரிட்டித்தல்
கொல்லல்
அரிட்டை
தீங்கு
கடுகுரோகிணிப் பூண்டு
அரிணம்
மான்
யானை
பொன்
சந்தனம்
வெண்மை
சிவப்பு
அரிணவம்
கடல்
அரிணாங்கன்
சந்திரன்
அரிணி
அருணி
அரிணி
அழகிய பெண்
பெண்மான்
அப்சரசுகளுள் ஒரு சாரார்
பச்சை நிறத்தினள்
வஞ்சிக்கொடி
அரிணை
கள்
அரிதகி
கடுக்காய்மரம்
அரிதகிக்காய்
பச்சைக்கடுக்காய்
அரிதட்டு
சல்லடை
அரிதம்
பசும்புரவி
மஞ்சள்
பூமி
அரிதல்
அறுத்தல்
அரிதாட்புள்ளி
கதிர் அறுத்த தாளைக்கொண்டு கணிக்கும் தானிய மதிப்பு
அரிதாரம்
(நாடகக் கலைஞர் போன்றோர்) செய்துகொள்ளும் ஒப்பனை/அந்த ஒப்பனைக்குப் பயன்படும் ஒரு வகைப் பொடி
அரிதாரம்
தாளகபாடாணம்
கத்தூரி
மஞ்சள்
திருமகள்
அரிதாரம்
(நாடகக் கலைஞர் போன்றோர்) முக ஒப்பனைக்குப் பூசிக்கொள்ளும் ஒரு வகைப் பொடி
அரிதாலம்
பொன்னரிதாரம்
மஞ்சள் நிறமான ஒருவகைப் புறா
அரிதாளம்
நவதாளத்துள் ஒன்று
பொன்னரி தாரம்
அரிதாள்
ஒட்டு
கதிரறுத்தாள்
அரிதினம்
ஏகாதசி
அரிது
அபூர்வம்
அரியது
பச்சை
அரிது
அருமை
பசுமை
அரிது
எப்போதாவது ஒரு முறை காணக் கூடியது அல்லது நிகழக் கூடியது
அரிதொடர்
தொட்டால் கையை அரியும் சங்கிலிப் பொறி
அரித்தட்டு
சல்லடை
அரித்தல்
தினவெடுத்தல்
மேய்தல்
கொழித்தெடுத்தல்
தூசு போக்கல்
கூட்டுதல்
நீர் அறுத்துச் செல்லுதல்
நீரில் கழுவிப் பிரித்தல்
பூச்சி தின்னுதல்
வருத்துதல்
இடைவிடுதல்
சிறிது சிறிதாகக் கவர்தல்
அரித்தவிசு
சிங்காசநம்
அரித்திரம்
மஞ்சள்
பொன்னிறம்
சுக்கான்
அரித்திரான்னம்
மஞ்சட்சாதம்
அரித்திராபம்
மஞ்சள்
பொன்னிறம்
சுக்கான்
அரித்து
பசுமை
பசும்புல்
பசும்புரவி
சிங்கம்
சூரியன்
அரித்துவசம்
சிங்கக்கொடி
அரித்துவம்
பகைமை
அரித்தை
நடுக்கம்
துன்பம்
அரித்தை
(வி) அரித்தாய் எனப் பொருள்படும் ஒரு முன்னிலை வினைமுற்று
அரிநூற்பொறி
தொட்ட கையை அறுக்கும் நூற்பொறி
அரிநெல்லி
ஒருமரம்
அரிந்தமன்
பகைவரையடக்குவோன்
திருமால்
அரிபாலுகம்
தக்கோலச்செடி
We hope you found the sample lessons enjoyable.
If you are interested, please don't hesitate to get in touch with us. Our team will reach out to you via email or phone as soon as possible.