9,811 words starting with அ · page 142 of 197
Tamil Word
Tamil Meaning
அரிபிராணன்
சிவன்
அரிபிளவை
ஒரு சிலந்தி
அரிபுதை
இரவு
அரிபுழு
அரிக்கும்புழு
அரிப்பதாகன்
வீமன்
அரிப்பனி
இடைவிட்ட துளி
அரிப்பன்
அரித்துப் பொருள் தேடுவோன்
அரிப்பரித்தல்
கொழித்து எடுத்தல்
அரிப்பறை
செவிப்பறையைத் தாக்கும் ஒலியையுடைய பறை
அரிப்பிணா
பெண்சிங்கம்
அரிப்பிரியம்
கடம்பு
சங்கு
அரிப்பிரியம்
கடம்பு
கடுகுரோகிணி
சங்கு
அரிப்பிரியை
இலக்குமி
அரிப்பிரியை
திருமாலால் விரும்பப்பட்டவள், திருமகள்
அரிப்பு
1.அரிக்கப்படுவதால் ஏற்படும் சேதம்
சிதைவு 2.(உடம்பில் ஏற்படும்) நமைச்சல்
அரிப்பு
பிரித்தெடுக்கை
குற்றம்
சினம்
தினவு
அரிப்பு1
(ஒன்றிற்கு ஏற்படும்) சேதம்
அரிப்பு2
(உடம்பில் ஏற்படும்) நமைச்சல்
அரிப்புக்காரன்
அரித்துப் பொருள் தேடுவோன்
அரிப்புக்கூடை
கீரை போன்றவற்றை அலச அல்லது தானியத்தில் இருந்து சேறு முதலியனவற்றை நீக்கப் பயன்படுத்தும் ஒரு வகைச் சிறிய கூடை
அரிப்புழுக்கல்
சோறு
அரிப்பெட்டி
அரிபெட்டி
அரிமஞ்சரி
குப்பைமேனி
அரிமஞ்சரி
குப்பைமேனிப் பூண்டு
அரிமணல்
நுண்மணல்
அரிமணி
மரகதம்
அரிமந்திரம்
சிங்கத்தின் குகை
அரிமந்திரம்
சிங்கம்வாழ் குகை
அரிமருகன்
முருகன்
விநாயகன்
அரிமருகன்
கணபதி
முருகக்கடவுள்
அரிமா
காட்டில் வாழக்கூடிய ஒரு வகை விலங்கு இதை வடமொழியில் சிம்ஹம் (அ) சிங்கம் என்று அழைக்கப்படும்
ஆண் சிங்கத்தை அரிமா என்று அழைப்பார்கள்
காட்டின் அரசனாகவும் கருத்தப்படுகிறது
அரிமா
சிங்கம்
அரிமாநோக்கம்
சிங்கத்தின் பார்வை
முன்னும் பின்னும் பார்த்தல்
சூத்திர நிலையுள் ஒன்று
அரிமான்
ஆண்சிங்கம்
அரிமுகன்
சிங்கமுகாசுரன்
அரிமுகவம்பி
சிங்கமுகவோடம்
அரிமுகவம்பி
சிங்கமுக ஓடம்
அரிய
அபூர்வமான,பலரும் அறியாத
அருமையான
அரிய
அருமையான
அரிய
அபூர்வமான
அரியகம்
காற்சரியென்னும் அணி
கொன்றை மரம்
அரியசம்
கொன்றை
அரியசம்
சரஞ்சரமாகப் பூக்கும் கொன்றைமரம்
அரியசாரணை
மாவிலிங்குமரம்
அரியணை
(அவையில்) அரசன் அல்லது அரசி உட்காரும் அலங்கார இருக்கை
அரியணை
சிங்காதனம்
அரியணை
(அவையில்) அரசன் அல்லது அரசி அமரும் அலங்கார இருக்கை
அரியணைச்செல்வன்
அருகன்
அரியண்டம்
தொல்லை
அசிங்கம்
அருவருப்பானது
அரியதரம்
சர்க்கரை சேர்த்த அரிசி மாவில் தேங்காய்ப் பால் ஊற்றிப் பிசைந்து எண்ணெயில் சுட்டுத் தயாரிக்கும் ஒரு வகை இனிப்புப் பண்டம்
We hope you found the sample lessons enjoyable.
If you are interested, please don't hesitate to get in touch with us. Our team will reach out to you via email or phone as soon as possible.