iLearnTamil — Online Tamil classes

Tamil To Tamil Dictionary

In Tamil:

No Tamil keyboard? Type the word in English letters — amma, vanakkam, nanri — and pick it in Tamil.

9,811 words starting with அ · page 143 of 197

அரியபச்சை வங்காளப்பச்சை
அரியமா பன்னிரு ஆதித்தருள் ஒருவர் சூரியன்
அரியமான் பிதிரர் தலைவன்
அரியம் வாத்தியம்
அரியரபுத்திரன் அரிகரபுத்திரன்
அரியல் அரிதல் கள்
அரியாசனம் அரியணை
அரியாசம் ஒரு மணப்பொருள்
அரியாயோகம் அரைப்பட்டிகை மருந்து
அரியார்பவம் பத்து
அரியுண்மூலம் கோரைக்கிழங்கு
அரியெடுப்பு ஊர்த் தொழிலாளருக்குக் களத்தில் கொடுக்கும் இருகை அளவுத் தானியம்
அரியேறி சிங்கத்தை ஊர்தியாகவுடைய கொற்றவை
அரியேறு ஆண்சிங்கம்
அரில் பிணக்கம் பின்னல் குற்றம் குரல் கூந்தல் சிறுகாடு மூங்கில் பாயல் பலா பரல்
அரிள் பயம்
அரிவரி ஆரம்ப வகுப்பு
அரிவரி அகரச்சுவடி, அரிச்சுவடி, அகரம் முதலிய எழுத்துகளைக் கற்பிக்கும் சுவடி நெடுநாட்கணக்கு வாராக் கடன்
அரிவரி (முதல் வகுப்புக்கு முன் உள்ள குழந்தைகளுக்கான) ஆரம்ப வகுப்பு
அரிவருடம் ஒன்பது கண்டங்களுள் ஒன்று
அரிவாட்கொண்டன் கடலிற்றிரியும்ஒருகொக்கு
அரிவாண்மணை விட்டில் காய்கறிகளை வெட்ட பயன்படுத்தப்படும் கூரிய வாளுடன் இருக்கும் அமரக்கூடிய பிடி
அரிவாண்மணைப் பூண்டு ஒருவகைப் பூண்டு
அரிவான மூக்கன் ஒரு கொக்கு
அரிவாள் வளைவான வெட்டும் பரப்புடைய எஃகினால் ஆன கருவி
அரிவாள் வெட்டறுவாள் நெல் முதலியன அரியும் கருக்கறுவாள்
அரிவாள் (பெரும்பாலும்) உள்வளைவான வெட்டும் பரப்புடைய இரும்புக் கருவி
அரிவாள் மூக்கன் அரிவாள் போன்று நீண்டு வலைந்த அலகையும் வெள்ளை நிறத்தில் உடலையும் கொண்ட நீர்ப்பறவை
அரிவாள்மணை காய்கறிகளை அரியும் கருவி
அரிவாள்மனை (காய்கறி முதலியன அரியப் பயன்படுத்தும்) உ போன்று வளைந்த தகட்டைக் கொண்ட சமையல் அறைச் சாதனம்
அரிவாள்முனைப்பூண்டு ஒருவகைப் பூண்டு
அரிவி அரிகதிர்
அரிவிகொய்தல் அறுத்தல்
அரிவிமயிர் வீரர் வேல்நுனியில் அணியும் பறவை மயிர்
அரிவிவெட்டு கதிர் அறுத்தல் அறுவடை
அரிவை 20 முதல் 25 வரை வயதுள்ள பெண் பெண்
அரிவை இருபது முதல் இருபத்தைந்து ஆண்டு வரை உள்ள பெண்
அரீடம் கடுகு கடுகுரோணி
அரீடம் கடுகுரோகிணிப் பூண்டு
அரு உருவமற்றது கடவுள் மாயை சித்தபதவி அட்டை புண்
அருக நெருக்கமாக
அருககேந்துசங்கமம் அமாவாசியை
அருகசனி பேரேலப்பூண்டு
அருகசரணம் அருகனைச் சரண்புகுதல்
அருகஞ்சி சீந்திற்கொடி
அருகணி பிரண்டைக்கொடி
அருகணை நுழைவாயிலின் பக்கம்
அருகணைத்தல் தழுவல்
அருகதை தகுதி யோக்கியதை
அருகதை தகுதி

We hope you found the sample lessons enjoyable.

If you are interested, please don't hesitate to get in touch with us. Our team will reach out to you via email or phone as soon as possible.

  • No country found: try another spelling, or its code.
  • No country found: try another spelling, or its code.

Let’s Reach Your Goals Together