iLearnTamil — Online Tamil classes

Tamil To Tamil Dictionary

In Tamil:

No Tamil keyboard? Type the word in English letters — amma, vanakkam, nanri — and pick it in Tamil.

9,811 words starting with அ · page 144 of 197

அருகந்தர் அருகசமயத்தோர்
அருகந்தர் அருக சமயத்தார்
அருகந்தாவத்தை முத்திநிலை
அருகனி பிரண்டைக்கொடி
அருகனைத்தரித்தாள் தருமதேவதை
அருகனைமுடிதரித்தாள் தர்மதேவதை
அருகன் அருகக் கடவுள் சமணசமயத்தான் தக்கவன் தோழன் பக்குவி
அருகன் எண்குணம் கடையிலா அறிவு, கடையிலாக் காட்சி, கடையிலா ஆற்றல், கடையிலா இன்பம், பெயர் இன்மை, குலம் இன்மை, ஆயுவின்மை, அழியாவியல்பு
அருகன் எண்சிறப்பு அருகதேவனுக்குரிய எட்டு மங்கலப் பொருள்கள் அவை : தூபதீபக் காட்சி, தேவதுந்துபி, தெய்வத்துவனி, சிங்காதனம், பிண்டி, வெண்சாமரை, புட்பமாரி, மும்மைக்குடை
அருகம் சமணசமயம் தகுதி பக்குவம் அகில் அண்மை சீந்தில்
அருகம்புல் ஒருவகை புல் (வழிபாட்டுக்கு அல்லது மருந்தாகப் பயன்படுவது)
அருகம்புல் வேர் விட்டுப் பரவலாகப் படர்ந்து வளரும் ஒரு வகைப் புல்
அருகரிசி திருமணச் சடங்கில் மணமக்கள் மீது உற்றாரும் உறவினரும் தூவும் அருகம்புல் கலந்த அட்சதை
அருகர் அருகசமயத்தவர் பக்குவ நிலையிலுள்ளவர் நிலையாமை அண்மை
அருகல் அருகு அருமை குறைதல் சாதல் அணைதல்
அருகா கெடாத
அருகாமை சமீபம் அண்மை
அருகால் நிலையின் வலது அல்லது இடது பக்க மரம்
அருகால் கதவு நிலை
அருகாழி கால்விரல் மோதிரம்
அருகி கள்
அருகி (வி) சிறிது சிறிதாகி, குறைந்து
அருகியன்மருதம் குரல்குரலாய செம்பாலை
அருகியரத்தம் பூனைக்காலி
அருகியரத்தம் பூனைக்காலிப் பூண்டு
அருகியல் சாதிப் பெரும்பண்வகை
அருகியவழக்கு குறைந்த வழக்கு, மிகுதியாய்ப் பயன்படுத்தப்படாதது
அருகில் பக்கத்தில்
அருகு குறைந்து அண்மை பக்கம்
அருகு அண்மை பக்கம் ஓரம் இடம் தீவட்டி
அருகு (வி) அருகு என் ஏவல் குறை
அருகு2 அண்மை
அருகுகால் கதவு நிலை
அருகுதல் அருகல்
அருகுதல் குறைதல் அருமையாதல் கிட்டல் பெருகுதல் அறிதல் குறிப்பித்தல் நோவுண்டாதல் அஞ்சுதல்
அருகுறல் கிட்டல்
அருகே கிட்ட பக்கத்தில்
அருக்கதானம் பொற்கானிக்கை
அருக்கன் எருக்கன் ஆள்மிரட்டி
அருக்கன் சூரியன் இந்திரன் தமையன் எருக்கு சுக்கு
அருக்கபாதவம் நிம்பம்
அருக்கபுத்தி சூரியகதி
அருக்கமண்டலம் சூரியமண்டலம்
அருக்கம் எருக்கஞ்செடி நீர்க்காக்கை சுக்கு செம்பு பளிங்கு சூரியன் சுருக்கம்
அருக்கர் சூரியர்
அருக்கலம் அலை தடை
அருக்களித்தல் அஞ்சுதல் அருவருத்தல்
அருக்களிப்பு அருவருப்பு பயம்
அருக்களிப்பு அருவருப்பு
அருக்காட்டு வேடிக்கை காட்டுதல்

We hope you found the sample lessons enjoyable.

If you are interested, please don't hesitate to get in touch with us. Our team will reach out to you via email or phone as soon as possible.

  • No country found: try another spelling, or its code.
  • No country found: try another spelling, or its code.

Let’s Reach Your Goals Together