9,811 words starting with அ · page 145 of 197
Tamil Word
Tamil Meaning
அருக்காணி
அருமை
அழுத்தம்
அருக்கு
தடங்கல்
அருக்கு
அரிய தன்மை
பெருமை
கடினம்
எளிதிற் கிட்டாமை
சிறுமை
இன்மை
அருக்கு
(வி) அருக்கு என் ஏவல்
அருக்குக்காட்டுதல்
பந்தா பண்ணூதல்
அருக்குதல்
சுருக்குதல்
காய்ச்சுதல்
விலக்குதல்
அருமை பாராட்டுதல்
அழித்தல்
அருக்கை
தமக்கை
அருங்கதி
வீடுபேறு
அருங்கலச்செப்பு
அணிகலப்பேழை
ஒரு சமணநூல்
அருங்கலச்செவ்விதழ்
பொற்றாமரை
அருங்கலம்
அரசர்குரிய பொருள்
அருங்கலம்
அணிகலன்
அழகு செய்யும் பொருள்
நற்காட்சி, நல்லறிவு, நல்லொழுக்கம் என்னும் மும்மணிகள்
அருங்கலை நாயகன்
புத்தன்
அருங்கலைவிநோதன்
நூலாராய்ச்சியையே பொழுதுபோக்காக உடையவன்
அருங்காட்சியகம்
பண்பாட்டுக்கும் வரலாற்றுக்கும் சான்றாகும் பொருள்கள்
அறிவியல் விளக்கப் பொறுள்கள் முதலியவை காட்சிக்காக வைக்கப்பட்டிருக்கும் இடம்
அருங்காட்சியகம்
பண்பாட்டுக்கும் வரலாற்றுக்கும் சான்றாகும் பொருள்கள், அறிவியல் விளக்கப் பொருள்கள் முதலியவை காட்சிக்காக வைக்கப்பட்டிருக்கும் இடம்
அருங்கிடை
பட்டினி
அருங்கிடை
கடும்பட்டினி
நோய்வாய்ப்பட்டிருக்கை
அருங்கு
அருமை
அருங்கேடு
கேடில்லாமை
அருங்கொடைத்தானம்
உத்தமதானம்
அருங்கோடை
கடுவெயிற்காலம்
முதுவேனில்
வறட்சிக்காலம்
அருசி
சுவையின்மை
விருப்பின்மை
அருச்சகன்
சம்பாத்தியகாரன்
அருச்சகன்
கோயில்பூசை செய்வோன், பூசாரி
அருச்சனீயம்
மதிக்கத்தக்கது
அருச்சனை
பூசனை
அருச்சயோகம்
பூசை
அருச்சி
பூசி
ஒளி
தீக்கொழுந்து
கதிர்
அருச்சிகன்
கோவிற்பட்டன்
அருச்சிக்கை
அருச்சித்தல்
அருச்சிக்கை
பூசித்தல்
கடவுளின் திருப்பெயர் சொல்லி மலர் முதலியன இடுதல்
அருச்சித்தல்
பூசித்தல்
கடவுளின் திருப்பெயர் சொல்லி மலர் முதலியன இடுதல்
அருச்சிப்பு
அருச்சனை
அருச்சுநி
பசு
அருச்சுனன்
ஒரு தாய்க்கு ஒரு பிள்ளை
நெல் வகை
பஞ்சபாண்டவருள் ஒருவன்
கார்த்த வீரியன்
அருச்சுனம்
எருக்கஞ்செடி
மருதமரம்
புல்
பொன்
பந்து
வெள்ளையரிசியோடு அறுகையும் சேர்த்து இடுகை
வெண்மை
மயில்
அருச்சுனி
பசு
உஷாதேவி
ஓர் ஆறு
அடிமைப் பெண்
அருச்சை
பூசை
அருஞ்சிறை
கடுஞ்சிறை
நரகம்
அருஞ்சிறை
கடுங்காவல்
நரகம்
அருஞ்சுரம்
நிழலற்ற
நீளிடம்
அருஞ்சோதி
ஒருவகை நெல்
அருட்கண்
கிருபைநோக்கு
அருட்குடையோன்
அருகன்
கடவுள்
அருட்குடையோன்
அருள் தன்மையைக் குடையாக உடையவன்
அருகன்
கடவுள்
அருட்குறி
சிவலிங்கம்
அருட்சத்தி
இரசம்
பராசக்தி
அருட்சி
அருளுதல்
அருட்சித்தி
பாதரசம்
We hope you found the sample lessons enjoyable.
If you are interested, please don't hesitate to get in touch with us. Our team will reach out to you via email or phone as soon as possible.