9,811 words starting with அ · page 146 of 197
Tamil Word
Tamil Meaning
அருட்சித்து
அனுக்கிரகத்திற் குரியசித்து
அருட்செல்வம்
கடவுள்கடாட்சம்
அருட்செல்வம்
கருணையாகிய செல்வம்
இரக்க உணர்வு
கடவுளின் அருள்
அருட்சோதி
கடவுள்
கௌரிபாடாணம்
அருட்சோதிகடவுள்
கவுரிபாஷாணம்
அருட்டம்
கடுகுரோகிணி
வேம்பு
மிளகு
அருட்டல்
அருட்டுதல்
அருட்டி
அச்சம்
நடுக்கம்
அருட்டி
அச்சம்
நடுக்கம்
அருட்டு
எச்சரிப்பு
அருட்டுதல்
எழுப்புதல்
அச்சுறுத்தல்
மயக்குதல்
அருட்பா
கடவுளின் அருள்பெற்றோர் பாடிய பாடல்கள்
இராமலிங்க அடிகள் அருளிய பாடல்களின் தொகுதி
அருட்புரி
குறிஞ்சியாழ்த் திறவகை
அருணகிரி
அருணாசலம்
அருணகிரி
திருவண்ணாமலை
அருணகிரிநாதர்
அருணகிரியந்தாதி
ஒரு புத்தகம்
அருணசாரதி
சூரியன்
அருணன்
சூரியன்
அருணன்
சூரியன்
சூரியனின் தேர்ப்பாகன்
புதன்
அருணபூதரம்
அருணாசலம்
அருணமணி
மாணிக்கம்
அருணம்
சிவப்பு
பொன்
செவ்வானம்
சிந்தூரம்
ஒரு மொழி
ஒரு நாடு
எலுமிச்சை
முதிராத மாதுளை
செம்மறி ஆடு
யானை
மான்
நீர்
செங்குட்டநோய்
வெண்மை
அருணலோசனம்
புறா
அருணவசம்
கடலிற்பிறந்தது
அருணவமந்திரன்
வருணன்
அருணவம்
கடல்
அருணவூரி
இந்திரகோபப் பூச்சி
அருணவெலி
ஒருவகையெலி
அருணாக்கிரசன்
கருடன்
அருணாசலக்கவிராயன்
இராமநாடகஞ்செய்த ஒரு சிறந்த வித்துவான்
அருணாசலபுராணம்
ஒரு சைவபுராணம்
அருணாசலம்
திருவண்ணாமலை
அருணி
மான்சாதிப் பெண்
அருணினம்
நன்னாரி
திருநாமப்பாலைக் கொடி
அருணெறிசுரக்குஞ்செல்வன்
புத்தன்அருணை அருணாசலம்
அருணை
திருவண்ணாமலை
அருணோதயம்
சூரியனின் தோற்றம்
விடியற்காலம்
அருணோதயம்
சூரியன் எழும் காலைப்பொழுது
அருணோபலம்
பதுமராகம்
அருத்த நாரீசன்
பாதி உடம்பு பெண் வடிவமான சிவன், உமையொருபாகன்
அருத்த நாரீசுரன்
பாதி உடம்பு பெண் வடிவமான சிவன், உமையொருபாகன்
அருத்தகங்கை
காவிரியாறு
அருத்தகாமம்
பொருளாசை
அருத்தசந்திரன்
மயிறறோகைக் கண்
அருத்தசந்திரபாணம்
பிறை முகாத்திறம்
அருத்தசாத்திரம்
பொருள் நூல்
அருத்தசானவி
காவேரிநதி
அருத்தசாமம்
நடு இரவு
அருத்தநாரீசுவரன்
உமையொரு பாகன்
அருத்தநாள்
பாதிநாள்
We hope you found the sample lessons enjoyable.
If you are interested, please don't hesitate to get in touch with us. Our team will reach out to you via email or phone as soon as possible.