9,811 words starting with அ · page 147 of 197
Tamil Word
Tamil Meaning
அருத்தநிசா
அர்த்தசாமம்
அருத்தனம்
நிந்தை
அருத்தனை
பிச்சைகேட்டல்
அருத்தன்
கடவுள்
அருத்தபதி
அரசன்
குபேரன்
அருத்தபாகம்
பாதிப்பங்கு
அருத்தபாகம்
பாதிப் பங்கு
அருத்தபாகை
வேத நூற்பொருள் வகை
அருத்தப்பிராத்தி
சம்பத்தடைதல்
அருத்தமண்டபம்
கருவறையை அடுத்த மண்டபம்
அருத்தம்
சொற்பொருள்
கருத்து
சாத்திரம்
செல்வப் பொருள்
பொன்
விவகாரம்
காரணம்
முறை
நீக்கல்
பயன்
பாதி
குங்கிலியம்
அருத்தயாமம்
அர்(ரு)த்தசாமம்
நடு இரவு
அருத்தராத்திரம்
நடுராத்திரி
அருத்தராத்திரி
நள்ளிரவு
அருத்தலக்கணை
விட்டும் விடாத இலக்கணை
அருத்தவத்து
அருத்தமுடையது
அருத்தாங்கீகாரம்
அரைமனம்
அருத்தாந்தரன்னியாசம்
அருத்தாந்தரநியாசம்
அருத்தாந்தரம்
கருத்துப்பிரிவு
அருத்தாபத்தி
ஓர் அளவை, சொல்லியது கொண்டு சொல்லப்படாத பொருளைப் பெருதல்
அருத்தாபத்திப் பிரமாணம்
அருத்தாபத்தி
அருத்தி
ஆசை
விருப்பப் பொருள்
செல்வன்
இரவலன்
பணியாளன்
உண்பி
கள்
கூத்து
அருத்தித்தல்
இரத்தல்
வேண்டுதல்
பாதியாக்கல்
அருத்தியன்
விருப்பம் உடையவன்
அருத்திரம்
மரமஞ்சள்
அருத்து
சொற்பொருள்
அருத்துதல்
உண்பித்தல்
நுகரச் செய்தல்
அருத்தேந்து
அர்த்தசந்திரன்
அருத்தோபார்ச்சனம்
பொருளீட்டல்
அருநிலை
கடந்து செல்லற்கரிய நிலை
ஆழமான நீர்நிலை
அருநெறி
செல்லுதற்கரிய வழி
மனைவாயில்
நரகம்
பாலைவனம்
அருநெல்லி
ஒருமரம்
அருநெல்லி
சிறுநெல்லிமரம்
அருந்தகம்
மென்பானவகை அருந்திச் செல்லக் கூடிய இடம்
அருந்ததி
காண்பதற்கு அரிதான ஒரு நட்சத்திரம்
அருந்ததி
வசிட்டரின் மனைவி
ஒரு நட்சத்திரம்
அருந்ததி
சப்தரிஷி மண்டலத்தில் உள்ளதும் காண்பதற்கு அரிதானதுமான ஒரு நட்சத்திரம்
அருந்ததி காட்டு
அருந்ததி நட்சத்திரத்தை மணமகள் பார்க்கும்படி செய்தல் என்னும் சடங்கை நிகழ்த்துதல்
அருந்ததிபதி
வசிஷ்டமுனிவன்
அருந்தப்பில்
மயிரிழையில்
அரும்பொட்டில்
அருந்தல்
அருமை
பருகுதல்
அருந்தவர்
முனிவர்
அருந்திடில்
உண்ணுதல்
அருந்திறல்
அரிய திறமை உடையவன்
அரிய திறமை
அருந்து
குடித்தல்
அருந்து
(சுவைத்து) குடித்தல்
அருந்துதன்
வேதனை செய்வோன்
அருந்துதல்
உண்ணுதல்
குடித்தல்
விழுங்குதல்
அனுபவித்தல்
அருந்துதி
அருந்ததி
அருந்துவோன்
உண்போன்
We hope you found the sample lessons enjoyable.
If you are interested, please don't hesitate to get in touch with us. Our team will reach out to you via email or phone as soon as possible.