iLearnTamil — Online Tamil classes

Tamil To Tamil Dictionary

In Tamil:

No Tamil keyboard? Type the word in English letters — amma, vanakkam, nanri — and pick it in Tamil.

9,811 words starting with அ · page 148 of 197

அருப்பம் அருமை அற்பம் துயரம் ஒரு நோய் திண்மை வழுக்குநிலம் மருதநிலத்தூர் மலைஅரண் காட்டரண் சோலை நெற்கதிரின் கரு தொடரிச் செடி கள் மோர் மா முதலில் முளைக்கும் மீசை பனி
அருப்பலம் அனிச்சமரம்
அருப்புத்துருப்பு அருந்தேட்டம் அருமை
அருமணவன் ஒரு தீவு அருமணத் தீவின் யானை அகில்வகை
அருமதாளம் ஒன்பது தாளத்துள் ஒன்று
அருமந்த அருமையான. அருமந்த நன்மை (தேவா.1090, 7) பிரியமான
அருமந்த பிரியமான
அருமந்தன்ன See அருமந்த. (தேவா.1214 21.)
அருமருந்து (குறிப்பிட்ட நோய்க்கு) மிகச் சிறந்த மருந்து
அருமருந்து பெறுவதற்கு அரிய மருந்து அமிழ்தம்
அருமறைக்கொடியோன் துரோணாசாரி
அருமலதி ஒருபண்
அருமவதி பண்வகை
அருமிதம் அளவின்மை
அருமை அபூர்வம் பெருமை. (திவா.) பிரயாசம். கான் புறஞ் சேறலி லருமை காண்டலால் (கம்பரா.தைல.31) எளிதிற் பெறக்கூடாமை. (குறள், 611.) இன்மை. (குறள், 7, உரை.)
அருமை மிகவும் பாராட்டும்படியானது, உயர்வாகச் சொல்லக் கூடியது
அருமை பெருமை (இதுவரை கவனிக்கப்படாத)சிறப்பும் மேன்மையும்
அருமைசெய்தல் பேராண்மை காட்டுதல் அருமை பாராட்டுதல்
அரும் அரிய எளிதில் புரிந்து கொள்ள முடியாததாக இருக்கும்
அரும்பதம் சிறந்த உணவு அரிய செவ்வி விளங்கற்கு அரிய சொல்
அரும்பதவுரை (இலக்கண இலக்கிய நூல்களில்) கடினச் சொற்களுக்குத் தரப்படும் பொருள் விளக்கம்
அரும்பதவுரை கடின சொல்லுக்குத் தரப்படும் உரை
அரும்பதவுரை (இலக்கிய, இலக்கண நூல் பதிப்பில்) கடினச் சொற்களுக்குப் பொருள் விளக்கம்
அரும்பர் அரும்பு
அரும்பர் மொட்டு அணிகளின் அரும்பு வேலை முகத்தில் தோன்றும் இளமயிர் அரிசி
அரும்பல் முளைத்தல்
அரும்பாடு கடினமான உழைப்பு
அரும்பாடுபடு பெரு முயற்சி செய்தல்
அரும்பாலை ஓரிசை
அரும்பாலை பாலைப்பண் வகை
அரும்பாவி மிகக் கொடியவன்
அரும்பி குங்குமபாஷாணம்
அரும்பிஞ்சு மிக இளங்காய்
அரும்பித்தல் தோன்றுதல்
அரும்பு தோன்றுதல் துளிர்த்தல் முளைத்தல் அரும்பும் சூழ்நிலை
அரும்பு மீசை (விடலைப் பையன்களின்) சிறு கோடு போன்ற மீசை
அரும்பு மீசை சிறு கோடு போன்ற மீசை
அரும்பு1 (மொட்டு, தளிர்) துளிர்த்தல்
அரும்பு2 (இள) மொட்டு
அரும்புதல் சிறிதாகத் தோன்றுதல் முகிழ்த்தல்
அரும்புவளையம் உருத்திராக்கம் முதலியவற்றின் இடையிலே கோக்கப்படும் வளையம்
அரும்பூட்டு வருந்திப் பூட்டுவது இயல்பிலாத் தொடர்ச்சி
அரும்பெறல் பெறுதற்கு அரியது
அரும்பொருள் முயன்று உணரும் இயல்புடைய சொற்பொருள் பெறுதற்கு அரிய பொருள்
அரும்பொருவினை எண்வகைமணத்துளொன்று
அருளகம் வெள்ளெருக்கு
அருளகம் வெள்ளெருக்கஞ்செடி
அருளம் பொன்
அருளரசி வெட்பாலை மரம் குடசப்பாலை
அருளரிசி குடசப்பாலை வெட்பாலை

We hope you found the sample lessons enjoyable.

If you are interested, please don't hesitate to get in touch with us. Our team will reach out to you via email or phone as soon as possible.

  • No country found: try another spelling, or its code.
  • No country found: try another spelling, or its code.

Let’s Reach Your Goals Together