9,811 words starting with அ · page 149 of 197
Tamil Word
Tamil Meaning
அருளறம்
அருளாகிய அறம்
அருளறம்பூண்டோன்
புத்தன்
அருளல்
பெருங்கொடை
காத்தல்
கொடுத்தல்
படைத்தல்
இரங்குதல்
அருளவம்
அழிஞ்சில்மரம்
பெருமரம்
அருளாதி
குடசப்பாலை
அருளாபு
சாரணைப்பூண்டு
அருளாமல்
பிறர் அறியாமல்
சத்தம் இல்லாமல்
அருளாமை
அருள் செய்யாமை
அருளாளன்
அருளை உடையவன்
அருளாழி
அறச்சக்கரம்
அருளாழிவேந்தன்
அருகன்
கடவுள்
அருளாழிவேந்தன்
அருகன்
கடவுள்
அருளிச்செயல்
கட்டளை
அடியார் பாடல்
அருளிச்செய்தல்
சொல்லுதல்
அருளிப்பாடு
ஆஞ்ஞை. ஆயசீ ரிராகவ னருளிப் பாடென வாயில்காப் பாளரு மகிழ்ந்து கூறலும் (உத்தரரா.அசுவ.157.)
உத்தரவுப்படி செய்வோம் என்னுங் குறிப்பு. கணநாத ரருளிப்பா டென்றார்கள் (கோயிற்பு. இரணிய.51)
அருளிப்பாடு
அருளப்பட்ட ஆணை
ஆணை
கட்டளை
அருளுதல்
அருளல்
அருளுரை
இறைத்தொண்டில் ஈடுபட்டிருப்பவர்கள் பக்தர்களை நல்வழிப்படுத்தும் நோக்கத்தோடு வழங்கும் அறிவுரை
அருளுறுதி
வேம்பு
அருளுவம்
அருளவம்
அருளொடுநீங்கல்
உலகின் துயரைக் கண்டு பற்று நீங்கும் புறத்துறை
அருள்
தருதல்
வழங்குதல்
இயற்றுதல்
கூறுதல்
கருணை
அருள்
சிவசக்தி
கருணை
பொலிவு
முதிர்ந்த மாதுளை மரம்
நல்வினை
ஏவல்
அருள்1
(கருணை நோக்கத்துடன்) தருதல்
அருள்2
இறைவனோடும் பெரியவர்களோடும் ஒரு செயலைத் தொடர்புபடுத்திப் பேசும்போது அச் செயல் அருள் நோக்கத்தோடு வெளிப்பட்டதாக அல்லது நடைபெற்றதாக உணர்த்தும் ஒரு துணை வினை
அருள்தல்
பெருங்கொடை
காத்தல்
கொடுத்தல்
படைத்தல்
இரங்குதல்
அருள்மிகு
தெய்வத்தன்மை மிகுந்த
கருணை வாய்ந்த
அருள்மிகு
தெய்வத் தன்மை நிறைந்த
அருள்வாக்கு
(தனக்கு இருக்கும் சித்தியைப் பயன்படுத்தி ஒருவர் கூறுவதாகக் கருதப்படும்) எதிர் காலத்தைப் பற்றிய கணிப்பு
அருள்வாக்கு
இறைவன் அருள் பெற்றவரின் வாக்கு
அருள்விருட்சம்
பஞ்சதாரு
அருவன்
உருலிலி
அருவம்
உருவம் அற்றது
அருவம்
உருவமின்மை
அருமை
அருவம்
உருவம் இல்லாதது
அருவரு
(அசுத்தம் ஆபாசம் முதலியவற்றால்) வெறுப்பு அடைதல்
அருவரு
(அசுத்தம், ஆபாசம் முதலியவற்றால்) வெறுப்பு அடைதல்
அருவருத்தல்
மிக வெறுத்தல்
அருவருப்பு
(அசுத்தம் ஆபாசம் முதலியன ) ஏற்படுத்தும் வெறுப்பு
அருவருப்பு
மிகுவெறுப்பு
அருவருப்பு
(அசுத்தம், ஆபாசம் முதலியன ஏற்படுத்தும்) வெறுப்பு
அருவர்
தமிழர்
அருவல்
துன்பம்
ஒருவகை நோய்
அருவா
அருவாநாடு
கொடுந்தமிழ் நாடு பன்னிரண்டனுள் ஒன்று
அருவாட்டி
அருவாநாட்டுப் பெண்
அருவாணம்
செப்புத் தட்டு
கோயில் பிரசாதம்
அருவாளர்
ஒரு சாதியார்
அருவாவசு
கதிரவன் கதிர்களுள் ஒன்று
அருவி
குன்று மலை போன்றவற்றின் மேலிருந்து நீர் வேகத்துடன் விழும் இயற்கை அமைப்பு
அருவி
மலைவீழ் நீர்
நீரூற்று
கழிமுகம்
நீர்
ஒழுங்கு
உருவமில்லாதது
பயிரின் தாள்
தினைத் தாள்
அறுத்த ஒருபிடிக் கதிர்
ஆறு
மலை
We hope you found the sample lessons enjoyable.
If you are interested, please don't hesitate to get in touch with us. Our team will reach out to you via email or phone as soon as possible.