iLearnTamil — Online Tamil classes

Tamil To Tamil Dictionary

In Tamil:

No Tamil keyboard? Type the word in English letters — amma, vanakkam, nanri — and pick it in Tamil.

9,811 words starting with அ · page 150 of 197

அருவி குன்று, மலை முதலியவற்றிலிருந்து இயற்கையாக விழும் நீர்
அருவினை விசேஷபாவம்
அருவிவெட்டு கதிர் அறுத்தல்
அருவுடம்பு நுண்ணுடல், சூக்குமவுடல்
அருவுதல் அறுத்தொழுகுதல் மெல்லெனச் செல்லுதல் கிட்டுதல் துன்பப்படுத்துதல்
அருவுருவம் அரு என்றும் உறு என்றும் சொல்லத்தகாதது
அரூ??பி உருவம் இல்லாதவன்/-ள்
அரூபகம் உருவமின்மை
அரூபதை அவலட்சணம்
அரூபமாதல் பாழடைதல்
அரூபம் உருவிலி
அரூபம் உருவம் இன்மை அருவம்
அரூபி ஒருவர் உருவம் அற்று இருக்கும் நிலை
அரூபி உரு இல்லாதது கடவுள் சிவன் அசரீரி கருப்பூரம்
அரேசகண்டு கருணைக்கிழங்கு
அரேசிகம் வாழைமரம்
அரேணு குலப்பெண் வால்மிளகு கடலை
அரேணுகம் ஒரு கொடிவகை
அரேணுகை காட்டுமிளகு
அரை மாவாக்குதல் அல்லது கூழாக்குதல் மெல்லுதல் ஒன்றின் பாதி இடுப்பு
அரை பாதி இடம் இடை தொடையின் மேற்பாகம் வயிறு அல்குல் ஒரு மரம் மரத்தின் அடிப்பக்கம் தண்டு அரசியல்
அரை நிர்வாணம் மிகக் குறைவான ஆடை அணிந்த நிலை
அரை1 (நீர் கலந்து) நைத்து மாவாக்குதல் அல்லது கூழாக்குதல்
அரை2 ஒன்று என்னும் எண்ணின் பாதி
அரை3 இடுப்பு
அரைகல் அம்மி
அரைகுறை (ஒன்றின்)முழுமையற்ற அல்லது முடிவு பெறாத நிலை
அரைகுறை முற்றுப்பெறாமை
அரைகுறை முழுமை அடையாத அல்லது முடிவு பெறாத நிலை
அரைகுலையத் தலைகுலைய மிக விரைவாய்
அரைக் கால் சட்டை முழங்காலுக்குச் சற்று மேல் வரை வரும் கால்சட்டை
அரைக் கால்சட்டை (சிறுவரும் ஆண்களும் அணியும்) முழங்காலுக்குச் சற்று மேல்வரை உள்ள கால்சட்டை
அரைக் கிணறு தாண்டு (முழுமையாகச் செய்ய்து முடிக்க வேண்டியதாக இருப்பதை) ஓரளவுக்கே செய்ய்து முடித்தல்
அரைக் கிறுக்கு (சராசரி இயல்புக்கு மாறாக)எரிச்சலை ஏற்படுத்தும் விதமாகவோ அல்லது விநோதமாகவோ நடந்து கொள்ளும் நபர்
அரைக்கச்சு இடையில் அணியும் சிறப்பு உடை
அரைக்கண் பாதி மூடிய கண்கள்
அரைக்காசுத்தொண்டன் மிகவும் எளியவன்
அரைக்காணி ஓர் அளவை நூற்றறுபதில் ஒரு பங்கு
அரைக்கால் எட்டில் ஒரு பாகம்
அரைக்கால் ஓர் அளவை எட்டில் ஒரு பங்கு
அரைக்கீரை தண்டையும்சிறு இலைகளையும் உடைய கிள்ளக் கிள்ளத் துளிர்க்கும் கீரை வகை
அரைக்கீரை (சமைத்து உண்பதற்கான) தண்டையும் சிறு இலைகளையும் உடைய சிறு செடி
அரைக்குளகம் ஒறுபடி அரைமாக்கல்
அரைக்கைச் சட்டை (சிறுவரும் ஆண்களும் அணியும்) முழங்கைக்குச் சற்று மேல்வரை உள்ள சட்டை
அரைங்கரம் நானாழி
அரைசன் அரசன்
அரைசபாரம் அரசு நடத்துங்கடமை
அரைசர் அரசுசெய்வோர்
அரைசிலை அம்மி
அரைசு அரசு

We hope you found the sample lessons enjoyable.

If you are interested, please don't hesitate to get in touch with us. Our team will reach out to you via email or phone as soon as possible.

  • No country found: try another spelling, or its code.
  • No country found: try another spelling, or its code.

Let’s Reach Your Goals Together