9,811 words starting with அ · page 16 of 197
Tamil Word
Tamil Meaning
அக்காரம்
சருக்கரை
வெல்லம்
கரும்பு
சீலை
மாமரம்
அக்காரவடிசில்
சர்க்கரைப் பொங்கல் வகை
அக்காரை
சிற்றுண்டி வகைகளில் ஒன்று
அக்காரை
ஒருவகைச் சிற்றுண்டி
அக்காள்
முன்பிறந்தாள்
அக்கா
தமக்கை
அக்கி
[வைரஸ் கிருமி நரம்பு மண்டலத்தைத் தாக்குவதால்] அடையடையாக வேர்க்குருபோல் தோன்றிச் சிவந்து வலியை ஏற்படுத்தும் தோல் நோய்
வெப்புக் கொப்புளம்
அக்கி
அக்கினி
வெப்பு
அக்கினிக்கரப்பான் என்னும் நோய்
கொப்புளம்
பூச்சி வகையுள் ஒன்று
கண்
தேர்
அக்கி
அடையடையாக வேர்க்குரு போல் தோன்றிச் சிவந்து அரிப்பு ஏற்படுத்தும் தோல் நோய்
அக்கி எழுது
அக்கி வந்த இடத்தில் செம்மண் குழம்பைத் தடவுதல்
அக்கிக்கல்
ஒரு ரத்தினம்
ஒரு படிக வகை
அக்கிக்கல்
மாணிக்கத்துள் ஒன்று
படிகவகையுள் ஒன்று
அக்கிச்சூர்
கண்ணோய்
அக்கிப்படலம்
அக்கிச்சூர்
கண்நோய்
அக்கிதாரை
கண்மணி
அக்கினி
நெருப்பு
அக்கினி
ஆகவனீயம்
காருக பத்தியம்
தட்சிணாக்கினி
தட்சிணாக்கினீயம்
காருக பத்தியம்
ஆகவனீயம்
சத்யம்
ஆவசத்யம்
அக்கினி
தீ
தீக்கடவுள்
செங்கொடிவேலி
நவச்சாரம்
மூத்திரம்
வெடியுப்பு
அக்கினி
(பெரும்பாலும் சமயச் சடங்குகளில்) நெருப்பு
அக்கினி குண்டம்
வேள்வியில்/சடங்கில் தரையில் தீ வளர்ப்பதற்கான சிறு தொட்டி போன்ற அமைப்பு
அக்கினி சாட்சியாக
[திருமணச் சடங்கில்] தீ வலர்த்து அதன் முன்பாக
அக்கினி சாட்சியாக
(திருமணச் சடங்கில்) தீ வளர்த்து அதன் முன்னிலையில்
அக்கினி நட்சத்திரம்
கோடையில் மிகவும் வெப்பமாக இருக்கும் சுமார் மூன்று வார காலம்
கத்திரி வெய்யில்
அக்கினி நட்சத்திரம்
கோடையில் (சித்திரை, வைகாசியில்) மிகுந்த வெப்பமான நாட்கள்
அக்கினி பாதை
தீயால் நேரும் கேடு
அக்கினி புராணம்
ஆக்கினேய புராணம்
அக்கினி மூலை
தென் கிழக்கு மூலை
அக்கினி மூலை
தென்கிழக்குப் பக்கம்
அக்கினிகருப்பன்
குமாரக்கடவுள்
அக்கினிகர்ப்பை
சாமைப்பயிர்
பூமி
அக்கினிகலை
சுவாசம்
அக்கினிகாரியம்
ஓமத்தீ வளர்த்துச் செய்யும் சடங்கு
அக்கினிகேது
தூமம்
அக்கினிகோணம்
தென்கிழக்கு மூலை
அக்கினிகோத்திரம்
நாடோறும் செய்யும் ஓமவிசேடம்
அக்கினிகோத்திரம்
நாள்தோறும் செய்யும் தீவேள்வி
அக்கினிகோத்திரிவிபூதி
யாகத்தினாலுண்டாக்கப்பட்ட விபூதி
அக்கினிக்கட்டு
அக்கினித்தம்பனம்
அக்கினிக்கட்டு
நெருப்புச் சுடாமல் செய்யும் வித்தை
அக்கினிக்கபம்
கடல்நுரை
அக்கினிக்கருப்பன்
நெருப்பிலிருந்து தோன்றியவன், முருகன்
அக்கினிக்கர்ப்பம்
அக்கினிக்கருப்பம்
அக்கினிசகன்
காற்று
அக்கினி சகாயன்
அக்கினிசகன்
அக்கினி நண்பன், காற்று
அக்கினிசகாயன்
காற்று
அக்கினிசயனம்
ஓமாக்கினிவளர்த்தல்
அக்கினிசாட்சியாய்
அக்கினி சாட்சியாய் மணந்தான். (Colloq.)
அக்கினிசாந்தி
ஓமம்
அக்கினிசாந்தி
வேள்வி, ஓமம்
அக்கினிசாலம்
ஒரு பூடு
நெருப்புச் சாலம்
அக்கினிசிகம்
அம்பு
வானம்
விளக்கு
We hope you found the sample lessons enjoyable.
If you are interested, please don't hesitate to get in touch with us. Our team will reach out to you via email or phone as soon as possible.