9,811 words starting with அ · page 151 of 197
Tamil Word
Tamil Meaning
அரைசெலவு
கறிக்கூட்டுப் பொருள்
அரைச்சதங்கை
ஓரிடையணி
அரைச்சதங்கை
குழந்தைகளின் இடைஅணி
அரைச்சல்லடம்
அரைச்சட்டி
அரைஞாண்
ஆண்களும் பெண்களும் இடுப்பில் கட்டியிருக்கும்(பெரும்பாலும் கறுப்பு நிறத்தில் இருக்கும்)கயிறு அல்லது தங்கத்தாலோ அல்லது வெள்ளியாலோ செய்ய்த சங்கிலி
அரைஞாண்
இடுப்பில் கட்டும் கயிறு
வெள்ளிக் கயிறு
கிணற்றின் செங்கல் வரை
அரைஞாண்
ஆண்களும் குழந்தைகளும் இடுப்பில் கட்டியிருக்கும் கயிறு அல்லது தங்கம் போன்றவற்றால் செய்த சங்கிலி
அரைஞாண்மணி
அரையிற்கட்டுஞ்சதங்கை
கிங்கிணி
அரைஞ்சாண்
அகில்
அரைதல்
தேய்த்தல்
அரைபடல்
அரைத்தல்
மாவாக்கல்
தேய்த்தல்
கொட்டை நீக்குதல்
அழித்தல்
அரைத்தொடர்
அரையிற்கட்டுஞ் சங்கிலி
அரைநரண்
இடுப்பில் கட்டுங்்கயறு
அரைநாண்
இடுப்பில் கட்டும் கயிறு
வெள்ளிக் கயிறு
கிணற்றின் செங்கல் வரை
அரைநாள்
பாதிநாள்
நடுநாள்
நள்ளிரவு
அரைநெல்லி
(இரு வகை நெல்லிகளில்)சிறியதாகவும் புளிச்சுவை உடையதாகவும் இருக்கும் (மஞ்சளும் பச்சையும் கலந்த நிறத்தில் இருக்கும்) உருண்டை வடிவக் காய்
அரைப் புள்ளி
எழுதும்போதோ அச்சிடும்போதோ வாக்கியத்தினுள் பயன்படுத்தும், முற்றுப் புள்ளிக்குக் குறைவான மதிப்பு உடைய (
அரைப் பைத்தியம்
அரைக்கிறுக்கு
அரைப்படிப்பு
நிரம்பாக் கல்வி
அரைப்பட்டிகை
மாதர் இடையில் கட்டும் அணிவகை
அரைப்பணம்
அல்குல்
பாதிக்காசு
அரைப்புக்கட்டி
இரும்பைப் பிண்ணாக்கு
அரைப்புள்ளி
ஒரு வாக்கியத்தின்பகுதியாக அமையும் முழுமையான தொடர்களைப் பிரித்துக் காட்ட இடப்படும்(
)என்னும் குறி
அரைப்பூட்டு
இடைக்கட்டு இடுப்பின்பொருத்து
அரைப்பை
இடுப்பில் கட்டும் நீண்ட பணப்பை
அல்குல்
அரைமண்டி
உயரத்தைக் குறைத்துப் பாதி உட்கார்ந்தாற் போல் காலை வளைத்து நிற்கும் நிலை
அரைமண்டி
உயரத்தைக் குறைத்துக் காலை வளைத்து நிற்கும் நிலை
அரைமதியிரும்பு
பாதித் திங்களைப் போன்ற ஒருவகை அங்குசம்
அரைமனது
(செயலில்) முழுமனதோடு இல்லாமை
ஆர்வம் இல்லாமை
அரைமனது
(செயலில்) முழுமனத்தோடு இல்லாமை
அரைமனிதன்
பெருமை குறைந்தவன்
அரைமூடி
பெண் குழந்தைகளின் அரைஞாண் கயிற்றில் கோக்கப்பட்டிருக்கும் அரசிலை வடிவான உலோகத் தகடு
அரைமூடி
பெண்குழந்தைகளின் அரையில் கட்டும் அரசிலை வடிவ அணி
அரைமூடி
பெண் குழந்தைகளின் இடுப்புச் சங்கிலியில் கோக்கப்பட்டிருக்கும் அரசிலை வடிவிலான உலோகத் தகடு
அரையன்
அரசன்
ஒரு பழைய பட்டம்
அரையர்
திருமால் திருக்கோயில்களில் திவ்வியப் பிரபந்தம் பாடித் தொண்டு செய்பவர்
அரையலன்
சோம்பன்
அரையாண்டு
1.மூன்று பருவங்களாகப் பிரிக்கப்பட்ட கல்வியாண்டில் இரண்டு பருவங்களைக் கொண்ட காலம் 2.வர்த்தக நிறுவனங்களில் ) ஆறு மாத காலம்
அரையாப்பு
(பாலுறவுத் தொற்றின் காரணமாக)தொடை இடுக்குகளில் உள்ள நிணநீர் முடிச்சுகளில் ஏற்படும்
புண்ணாக மாறும் புடைப்பு
அரையாப்பு
தொடையிடுக்கில் உண்டாகும் கட்டி
அரையிருள்
நள்ளிரவு
அரையிறுதி
(பல சுற்றுகளாகப் பிரித்திருக்கும் விளையாட்டுப் போட்டியில்)இறுதிப் போட்டியில் விளையாடத் தகுதிபெற ஆடும் ஆட்டம்
அரையிறுதி
(விளையாட்டில்) இறுதிப் போட்டியில் விளையாடத் தகுதி பெற ஆடும் ஆட்டம்
அரைவடம்
இடுப்பில் கட்டும் கயிறு
வெள்ளிக் கயிறு
கிணற்றின் செங்கல் வரை
அரைவட்டம்
வட்டத்தில் பாதி
காண்க : அரைமூடி
அரைவயிறு
(உணவு)பசியை ஓரளவுக்கு மடும் போக்கும் அலவுக்கானது
அரைவாசி
பாதி
அரைவாய்
குறைபட்ட வாய்
அரைவெறி
சிறிதுவெறி
அரைவேக்காடு
(காய்கறி
முட்டை முதலியன) பாதி வெந்தும் வேகாமலும் இருக்கும் நிலை
We hope you found the sample lessons enjoyable.
If you are interested, please don't hesitate to get in touch with us. Our team will reach out to you via email or phone as soon as possible.