iLearnTamil — Online Tamil classes

Tamil To Tamil Dictionary

In Tamil:

No Tamil keyboard? Type the word in English letters — amma, vanakkam, nanri — and pick it in Tamil.

9,811 words starting with அ · page 152 of 197

அரைவேக்காடு (காய்கறி, கிழங்கு முதலியன) பாதி வெந்தும் வேகாமலும் இருக்கும் நிலை
அரைவைரக்கண் தட்டார் கருவியுள் ஒன்று
அரோ ஓரசைச்சொல். அன்புகூர்வாமரோ (பாரத.தற்சிறப்.1)
அரோ ஓர் அசைச்சொல்
அரோகதிடகாத்திரம் சுகமும் வலிமையுமுள்ள உடல்
அரோகம் சுகம்
அரோகி நோய் இல்லாதவன் சகமுடையவன்
அரோசகம் பசியின்மை அருவருப்பு
அரோசனம் அருவருப்பு
அரோசிகம் பசியின்மை அருவருப்பு
அரோசித்தல் அருவருத்தல்
அரோசிப்பு அருவருப்பு
அர் பலர்பால் விகுதி. அரசர் வந்தனர் உயர்வுப்பன்மை விகுதி. சம்பந்தர் பாடினர் பகுதிப்பொருள் விகுதி. முன்னர் (குறள், 435)
அர்கதமுனி அருகன்
அர்க்கத்து தடங்கல்
அர்க்கபந்து தாமரை
அர்க்கம் தேவருக்கு அல்லது பெரியோருக்கு வணக்கத்தோடு கொடுக்கும் பொருள் எருக்கு நீர்க்காக்கை பொன் செம்பு பளிங்கு விலைப்பொருள் பூகோளத்தில் குறுக்குக்கோடு, அகலாங்கு
அர்க்கலம் கதவடைக்குந்தாழ்
அர்க்காதிபன் செல்வன்
அர்க்கியம் அருக்கியம்
அர்க்கியம் தேவர்களுக்கும் அதிதிகளுக்கும் நீரால் செய்யும் ஒருவகை வரவேற்பு
அர்ச்சகன் அருச்சகன்
அர்ச்சகன் பூசாரி அத்தியயனபட்டர்
அர்ச்சகர் கோயிலில் தினப்படி பூசை அர்ச்சனை போன்றவை செய்து வழிபாடு நடத்துபவர்
அர்ச்சகர் (ஆகம விதிப்படி தீட்சை பெற்றுக் கோயிலில்) அர்ச்சனை முதலிய வழிபாடு நடத்துபவர்
அர்ச்சனாதிகாரம் பூசனை செய்தற்குயோக்கியம்
அர்ச்சனியம் அருச்சியம்
அர்ச்சனை போற்றி
அர்ச்சனை ஆராதனை வழிபாடு
அர்ச்சனை வழிபடும் இறைவனுக்கு உரிய பெயர்களைக் கூறி வழிபாடுசெய்யும் முறை
அர்ச்சி அர்ச்சனை செய்தல்
அர்ச்சிதன் பூசிக்கப்படுவோன்
அர்ச்சித்தல் அருச்சித்தல்
அர்ச்சித்தல் பூசித்தல் வழிபடுதல் ஒருவருக்காகக் கடவுள் திருப்பெயர் கூறி மலர் முதலியன இடுகை
அர்ச்சியசிட்டர் பூசிக்கத்தக்கவர் தூயவர்
அர்ச்சியம் அருச்சியம்
அர்ச்சுனன் அருச்சுனன்
அர்ச்சுனம் அருச்சுனம்
அர்ச்சுனம் நீர்மருது கருமருது பூமருது
அர்ச்சை வழிபாட்டுக்குரிய தெய்வத்திருமேனி
அர்த்த நாரீசன் பாதி உடம்பு பெண் வடிவமான சிவன், உமையொருபாகன்
அர்த்த நாரீசுரன் பாதி உடம்பு பெண் வடிவமான சிவன், உமையொருபாகன்
அர்த்த ராத்திரி நள்ளிரவு
அர்த்தசஞ்சயக்கிருது ஒருவகை யதிகாரி
அர்த்தசந்திரன் பாதிச்சந்திரன் நகக்குறி ஒருவகை நெற்றிக்குறி
அர்த்தசந்திரன் அரைவட்ட நிலா
அர்த்தசந்திரபாணம் பிரைமுகங் கொண்டபாணம்
அர்த்தசந்திரபாணம் பிறைவடிவான அம்பு
அர்த்தசந்திரம் அணிவகுப்புகளுள் ஒன்று திருவாசியின் மேல்வளைவு
அர்த்தசா பிறைவடிவு

We hope you found the sample lessons enjoyable.

If you are interested, please don't hesitate to get in touch with us. Our team will reach out to you via email or phone as soon as possible.

  • No country found: try another spelling, or its code.
  • No country found: try another spelling, or its code.

Let’s Reach Your Goals Together