iLearnTamil — Online Tamil classes

Tamil To Tamil Dictionary

In Tamil:

No Tamil keyboard? Type the word in English letters — amma, vanakkam, nanri — and pick it in Tamil.

9,811 words starting with அ · page 153 of 197

அர்த்தசாத்திரம் பொருள் நூல்
அர்த்தசாம பூஜை கோயிலில் பெரும்பாலும் இரவு பத்துமணிக்குச் செய்யப்படும் கடைசிப் பூஜை
அர்த்தசாமம் இரவில் நடுச்சாமம்
அர்த்தசாமம் நடு இரவு
அர்த்தசாலம் பொருட்கூட்டம்
அர்த்ததாயம் வாரிசாகப் பெறும் பங்குப் பொருள்
அர்த்தநாரீசுரன் பாதியுடம்பு பெண்ணாக இருக்குஞ் சிவன்
அர்த்தபிருட்டகம் அங்கக்கிரியை பதினாறிலொன்று
அர்த்தபுஷ்டி பொருள் பொதிந்தது
அர்த்தப்பிரதீதி அர்த்தமறிதல்
அர்த்தமண்டபம் கருப்பக் கிரகமண்டபம்
அர்த்தமண்டபம் கருவறையை அடுத்த மண்டபம்
அர்த்தமாகு பொருள்படுதல்
அர்த்தம் பொருள் பாதி 1000000000000000000
அர்த்தம் (மொழியில்) சொல் தெரிவிப்பது அல்லது குறிப்பிடுவது(சொல்லின்) பொருள்
அர்த்தரதன் போர்புரிந்து பின்னடையும் தேர்வீரன்
அர்த்தராத்திரி நள்ளிரவு
அர்த்தவாதம் பயனைச் சொல்லல் புகழ்தல்
அர்த்தவுதயம் அர்த்ததோதயம்
அர்த்தாங்கம் அர்த்தாங்கவாதரோகம்
அர்த்தாங்கவாதம் பாரிசவாதம்
அர்த்தாங்கீகாரம் ஒரு பகுதியை அங்கீகரித்தல்
அர்த்தாங்கீகாரம் பாதிக்கு ஒப்புதளித்தல் இருதிறத்தாருள் ஒருசாரார் மட்டும் உடன்படுகை
அர்த்தாட்சி பக்கப்பார்வை
அர்த்தாதுரம் பணவாசை
அர்த்தாபத்தி ஓர் அளவை, சொல்லியது கொண்டு சொல்லப்படாத பொருளைப் பெறுதல்
அர்த்திதவாதம் ஒருவகைரோகம்
அர்த்தித்தல் இரத்தல் இரண்டு சமபாகங்களாகப் பிரித்தல்
அர்ப்பகன் பாலகன்
அர்ப்பணம் ஈகை தற்கொடை
அர்ப்பணம் உரிமைப்படுத்துதல் காணிக்கை செலுத்துகை படைத்தல்
அர்ப்பணி அர்ப்பணம் செய்தல்
அர்ப்பணிக்கிறேன் உரித்தாக்குகிறேன்
அர்ப்பணிப்பு உயர்ந்த நோக்கங்களில் ஒருவர் முழுமையாகக் கொண்டுள்ள தீவிர ஈடுபாடு
அர்ப்பிதம் உரியதாக்கப்பட்டது
அர்ப்பித்தல் உரியதாக்குதல்
அர்ப்பீடம் அரப்பாயம்
அற முழுவதும் மிகவும் தெளிவாக செவ்வையாக
அறக்கடவுள் யமன் தருமதேவதை
அறக்கடை பாவம்
அறக்கட்டளை (கல்வித்துறை சமூகசேவை போன்றவற்றில்) பொது நலனை மேம்படுத்தும் செயல்களுக்காகத் தனி நபர்கள் அல்லது அரசு ஏற்படுத்தும் நிதி அமைப்பு
அறக்கட்டளை நிலைபெற்ற அறச்செயல்கள் நடப்பதற்காக ஒதுக்கப்பெறும் மானியம் முதலியன
அறக்கட்டளை (கல்வித் துறை, சமூகச் சேவை முதலியவற்றில்) பொது நலனை மேம்படுத்தும் செயல்பாடுகளுக்காகத் தனி நபர்கள் அல்லது அரசு ஏற்படுத்தும் நிதி அமைப்பு
அறக்கப்பறக்க விழுந்து விழுந்து விரைவாக
அறக்கப்பாலை திருநாமப்பாலை
அறக்கருணை அனுக்கிரக ரூபமான அருள்
அறக்கற்பு அமைதிநிலை பொருந்திய கற்பு
அறக்களவழி வேளாண் தொழிலைக் கூறும் புறத்துறை
அறக்களவேள்வி வேள்விச்செயல்
அறக்கழிவு அறநெறிக்கு மாறுபட்ட செயல்

We hope you found the sample lessons enjoyable.

If you are interested, please don't hesitate to get in touch with us. Our team will reach out to you via email or phone as soon as possible.

  • No country found: try another spelling, or its code.
  • No country found: try another spelling, or its code.

Let’s Reach Your Goals Together