9,811 words starting with அ · page 154 of 197
Tamil Word
Tamil Meaning
அறக்காடு
சுடுகாடு
அறக்குளாமீன்
சூரைமீன்
அறக்கூர்மை
மிக்க கூர்
அறக்கூழ்ச்சாலை
அன்னசத்திரம்
கஞ்சிமடம்
அறக்கொடி
உமையம்மை
அறக்கொடி
பார்வதி
உமை
அறக்கொடிபாகன்
சிவன்
அறக்கொடியோன்
கடவுள்
அறங்கடை
பாவம்
அறங்காவலர்
(கோயில் அறக்கட்டளை முதலியவற்றில்) நிர்வாகப் பொறுப்பு வகிப்பவர்
அறங்காவலர்
(கோயில், அறக்கட்டளை முதலியவற்றின்) நிர்வாகப் பொறுப்பு ஒப்படைக்கப்பட்டவர்
அறங்காவல்
கோயில் சைத்தியம் முதலாயின காக்கும் தொழில்
நற்பொறுப்பு
அறங்கூறவையம்
நீதிமன்றம்
அறங்கை
அகங்கை
அறசம்
கத்தரி
அறசோகணக்கு
காட்டுக்கருணை
கருணைக்கிழங்கு
அறச்சாலாபோகம்
அறச்சாலைகளுக்கு விட்ட மானியம்
அறச்சாலை
தருமசாலை
அறச்செட்டு
கடுஞ்செட்டு
அறச்செல்வி
தருமதேவதை
உமாதேவி
அறச்சோலை
கோயினுட்சோலை
அறதேயன்
அறங்களை நடத்துவோன்
அறத்தளி
அந்தப்புரம்
அறத்தவிசு
நீதிபதியின் இருக்கை
அறத்தின்செல்வி
தருமதேவதை
உமாதேவி
அறத்தின்சேய்
தருமன்
அறத்தின்மூர்த்தி
தருமுதேவதை
அறத்தின்மூர்த்தி
தருமதேவதை
பார்வதி
திருமால்
அறத்துணைவி
தருமபத்தினி
அறத்துப்பால்
திருக்குறள், நாலடியார் நூல்களின் முப்பால்களுள் முதலானதும் அறத்தைப் பற்றிக் கூறுவதுமான பகுதி
அறத்துறுப்பு
அறத்தினது அங்கம்
அறத்துறுப்பு
அறத்தினது கூறு
அவை : ஐயப்படாமை, விருப்பின்மை, வெறுப்பின்மை, மயக்கமின்மை, பழியை நீக்கல், அழிந்தோரை நிறுத்தல், அறம் விளக்கல், பேரன்புடைமை
அறத்துறை
அறவழி
அறத்தைக்காப்போன்
அரிகரபுத்திரனாகிய ஐயன்
அறத்தொடுநிற்றல்
களவினைத் தலைவி முதலானோர் தமர்க்கு முறையே அறிவுறுத்துகை
அறத்தொடுநிலை
களவினைத் தலைவி முதலானோர் தமர்க்கு முறையே அறிவுறுத்துகை
அறநிலை
பிரமமணம்
அறங்களைப் பாதுகாத்தற்குரிய நிலையம்
அறநிலைப்பொருள்
நெறிப்படி அரசன் பெறும் இறைப்பொருள்
அறநிலையத் துறை
இந்துக் கோயில்களின் நிர்வாகத்தை மேற்பார்வை செய்யும் மாநில அரசுத் துறை
அறநிலையத் துறை
இந்துக் கோவில்களின் நிர்வாகத்தை மேற்பார்வை செய்யும் மாநில அரசின் பிரிவு
அறநிலையறம்
நால்வகைக் குலத்தாரும் தத்தம் நெறியில் பிழையாது அரசன் பாதுகாக்கை
அறநிலையின்பம்
ஒத்த கன்னியை மணந்து இல்லறத்தினின்று நுகரும் இன்பம்
அறநீர்
அருநீர்
நீரின் அளவு குறைந்த நிலை
தவணைப்படி பாசனத்துக்கு விடப்படும் நீர்
அறநூல்
ஒருவர் தன்னுடைய அக புற வாழ்க்கையில் கடைபிடிக்க வேண்டிய நெறிகளையும் ஒழுக்கங்களையும் விளக்குகிற நூல்
தர்மசாஸ்திரம்
அறநூல்
நீதி கூறும் நூல்
அறநூல்
ஒருவர் தன்னுடைய அக, புற வாழ்க்கையில் கடைப்பிடிக்க வேண்டிய நெறிகளையும் ஒழுக்கங்களையும் விளக்குகிற நூல்
அறநெறி
அறவழி
அறனளித்துரைத்தல்
அறக்கிழவனைஅன்புசெய்தல்
அறனிலாளன்
அறவுணர்வு அற்றவன்
அறனில்பால்
தீவினை
We hope you found the sample lessons enjoyable.
If you are interested, please don't hesitate to get in touch with us. Our team will reach out to you via email or phone as soon as possible.