9,811 words starting with அ · page 155 of 197
Tamil Word
Tamil Meaning
அறனையம்
காட்டுக்கருணை
அறனோம்படை
தருமம் பாதுகாக்கை
தருமம் பாதுகாக்கும் இடம்
தருமம் போதிக்குமிடம்
அறன்
வேள்வி முதல்வன்
அறக்கடவுள்
இயமன்
அறன்
வேள்வி முதல்வன்
அறக்கடவுள்
அறன்கடை
பாவம்
அறன்மகன்
தருமன்
அறப்பரிகாரம்
துறந்தோர் முதலியவர்க்குச் செய்யும் பணிவிடை
அறப்பரிசாரம்
துறந்தோர் முதலியவர்க்குச் செய்யும் பணிவிடை
அறப்பாடல்
அறம்பாடல்
அறப்பாடல்
கேடு விளைக்கும் சொற்பயிலும் பாட்டு
அறப்பாடுபடுதல்
பாடுபட்டு வேலை செய்தல்
அறப்பார்த்தல்
தீர ஆராய்தல்
அழிக்க வழி தேடுதல்
அறப்புறங்காவல்
அறத்திற்கு விடப்பட்ட நிலங்களைப் பாதுகாக்கை
அறப்புறம்
அறச்சாலை
அறப்புறம்
பாவம்
அறத்துக்கு விடப்பட்ட இறையிலி நிலம்
அறச்சாலை
வேதம் ஓதும் பள்ளி
அறப்போர்
அறப்போராட்டம்
அறவழியில் நடத்தும் போராட்டம்
அறப்போர்
அறவழியில் செய்யும் கிளர்ச்சி
அறம்
தனிமனிதனின் வாழ்வும் பொது வாழ்வும் சீராக இயங்கத் தனிமனிதன்
அரசு போன்றவர்கள் கடைபிடிக்க வேண்டிய ஒழுக்கத்தின் அடிபடையிலான நெறிமுறைகள் அல்லது கடமைகள்
அறம்
தருமம்
புண்ணியம்
அறச்சாலை
தரும தேவதை
யமன்
தகுதியானது
சமயம்
ஞானம்
நோன்பு
இதம்
இன்பம்
தீப்பயன் உண்டாக்கும் சொல்
அறம்
குடும்ப வாழ்வும் பொது வாழ்வும் சீராக இயங்க ஒருவர் கடைப்பிடிக்கும் சமயச் சார்பான அல்லது ஒழுக்கக் கண்ணோட்டத்துடன் கூடிய நெறிமுறைகள் அல்லது கடமைகள்
அறம்பகர்ந்தோன்
புத்தன்
அறம்பாடல்
கையறம்பாடுதல்
அறம்பாடு
(முற்காலத்தில்)ஒருவருக்குத் தீமை ஏற்பட வேண்டும் என்ற நோக்கத்தோடு பாடல்கள் இயற்றிப் பாடுதல்
அறம்பாடுதல்
தீச்சொற்பட்டுத் தீப்பயன் உண்டாகப் பாடுதல்
வசைக்கவி பாடுதல்
அறம்புறமாக
வாயில் வந்தபடி
ஒழுங்குமுறை இல்லாமல்
அறல்
அறுகை
அறுத்துச் செல்லும் நீர்
அரித்தோடுகை
நீர்
சிறுதூறு
நுண்மணல்
கருமணல்
நீர்த்திரை
மயிர் நெறிப்பு
கொற்றான்
திருமணம்
விழா
அறளை
நச்சுத் தொந்தரை
ஒரு நோய்
அறவன்
தருமவான்
கடவுள்
புத்தன்
முனிவன்
அறத்தைக் கூறுவோன்
பார்ப்பனன்
அறவரி
அறவிடுதல்
அறவழி
(போராட்டத்தில்)வன்முறையைத் தவிர்ப்பதை அறமாகக் கொண்ட முறை
அறவாக்கல்
அறவிடுதல்
அறவாணன்
கடவுள்
அறவாணர்
சிவன்
அறவான்
அறவு
அறவாய்போதல்
முற்றுஞ் செலவாதல்
அறவாளன்
அறச்செயலுடையவன்
அறவாளன்
தருமவான்
அறவாழி
தருமசக்கரம்
அறக்கடல்
அறவாழியந்தணன்
அரன்
அரி
அருகன்
கடவுள்
அறவாழியாள்வோன்
புத்தன்
அறவாழிவேந்தன்
அருகன்
கடிவுள்
அறவி
அறம்
புண்ணியத்தோடு கூடியது
பெண்துறவி
பொதுவிடம்
அறவிடு
(கடனை)வசூலித்தல்
அறவிடுதல்
முற்றும் நீக்குதல்
விற்றல்
அறவினை
நற்செயல்
அறவிய
அறத்தோடு கூடிய. அறவிய மனத்த ரன்றி (சூளா. தூது. 91)
அறவிய
அறத்தோடுகூடிய
அறவியங்கிழவோன்
புத்தன்
அறவியல்
தனிமனிதனின் நடத்தை
தனிமனிதனுக்கும் சமூகத்துக்கும் இடையில் உள்ள உறவு ஆகியவற்றைக் குறித்த மதிப்பீடுகளைப் பற்றிய துறை
அறவியான்
அறத்தில் நிற்பவன்
We hope you found the sample lessons enjoyable.
If you are interested, please don't hesitate to get in touch with us. Our team will reach out to you via email or phone as soon as possible.