iLearnTamil — Online Tamil classes

Tamil To Tamil Dictionary

In Tamil:

No Tamil keyboard? Type the word in English letters — amma, vanakkam, nanri — and pick it in Tamil.

9,811 words starting with அ · page 156 of 197

அறவிலை முழுமையும் விலைப்படுதல்
அறவிலை வாணிகன் பொருளை விலையாகக் கொடுத்து அறம் கொள்வோன்
அறவு ஒழிகை
அறவுபதை அமைச்சரைத் தேர்ந்தெடுக்கும் சூழ்ச்சி நான்கனுள் ஒன்று தருமநெறியைக் கூறி ஆராய்தல்
அறவுமடம்படுதல் அறிந்தும் அறியான்போன்று இருத்தல்
அறவுரை சமய அல்லது ஒழுக்க போதனை
அறவுரை நீதிநெறி உரைத்தல் நீதிமொழி
அறவுளி உடல் நலம்பெறச் செய்யும் மந்திரம்
அறவூதல் புடமிடல்
அறவூதுதல் புடமிடுதல்
அறவே முற்றிலும் முழுவதும்(எதிர்மறை வினைகளோடு) சிறிதளவுகூட
அறவை உதவியற்ற நிலை தீமை அறநெறி
அறவைச்சிறை கடுஞ்சிறை
அறவைச்சோறு உறவற்றவர்க்கு அளிக்கும் உணவு
அறவைத்தல் புடமிடுதல்
அறவைத்தூரியம் உறவற்றவர்க்கு அளிக்கும் உடை
அறவைப்பிணஞ்சுடுதல் உறவற்ற பிணத்துக்கு ஈமக்கடன் செய்தல்
அறவைப்பு புடம்வைக்கை
அறவையேன் அநாதையேன்
அறவோன் அறநெறியாளன் புத்தன்
அறவோர்பள்ளி சமண பௌத்த ஆலயம்
அறவோலை இனாம் சாசணம்
அறாக்கட்டை மூடன் கஞ்சன்
அறாட்டுப்பறாட்டு போதியதும் போதாததுமானது
அறாமி கொடுமை இயல்பு உள்ளது இடக்குப் பண்ணுகிற குதிரை
அறாமை கவிழ்தும்பைப் பூண்டு
அறாம்பை கவிழ்தும்பைப் பூண்டு
அறாயிரம் ஆறாயிரம்
அறாவட்டி அதிக வட்டி கடுவட்டி
அறாவிலை நியாயமற்றவிலை அநியாய விலை
அறாவிலை அளவுக்கு மேற்பட்ட விலை
அறாவிலைக்காலம் கருப்புக்காலம்
அறாவுதல் அடித்தல்
அறி தெரிந்துகொள் உணர்தல்
அறி அறிவு
அறி (அனுபவம், படிப்பு, சிந்தனை போன்ற முறைகளின் மூலமாக) தெரிந்துவைத்திருத்தல்
அறிகண்ணி எருக்கங்கிழங்கு
அறிகரி நேர்சாட்சி
அறிகருவி உணர்வுப்பொறி
அறிகுதல் அறிதல்
அறிகுறி இருப்பதையோ நிகழ்ந்ததையோ வர இருப்பதையோ தெரிந்து கொள்ள உதவும் குறிப்பு அடையாளம்
அறிகுறி அடையாளம்
அறிகுறி இருப்பதையோ நிகழ்ந்ததையோ வர இருப்பதையோ (ஊகித்து) முன்கூட்டியே தெரிந்துகொள்ள உதவும் குறிப்பு
அறிக்கை அறிவிப்பு வேண்டுகோள் (நிகழ்ச்சிகளின்,நடவடிக்கைகளின்)தகவல் தொகுப்பு
அறிக்கை அறிவிப்பு குற்றத்தை ஒப்புக்கொள்கை பயிற்றுகை
அறிக்கை (நிகழ்ச்சிகளின், நடவடிக்கைகளின்) தகவல் தொகுப்பு
அறிக்கைபண்ணுதல் விளம்பரப்படுத்துதல் குற்றத்தை ஒப்புக் கொள்ளுதல்
அறிக்கைப்பத்திரம் எழுத்து மூலமான விளம்பரம் வரலாறு குறிக்கும் பத்திரிகை
அறிக்கையிடல் அறிக்கைபண்ணல்
அறிக்கையிடுதல் விளம்பரப்படுத்துதல் குற்றத்தை ஒப்புக் கொள்ளுதல்

We hope you found the sample lessons enjoyable.

If you are interested, please don't hesitate to get in touch with us. Our team will reach out to you via email or phone as soon as possible.

  • No country found: try another spelling, or its code.
  • No country found: try another spelling, or its code.

Let’s Reach Your Goals Together