9,811 words starting with அ · page 157 of 197
Tamil Word
Tamil Meaning
அறிக்கைவாசித்தல்
திருமண விளம்பரம் செய்தல்
பள்ளி நிறுவனம், சங்கம் போன்ற அமைப்புகளின் நடவடிக்கையைக் கூட்டத்தில் படித்தல்
அறிசலம்
நெஞ்சறிந்த குற்றம்
அறிசா
ஒருவகை மீன்
அறிஞன்
அறிவுடையோன்
புலவன், முனிவன்
புத்தன்
புதன்
அறிஞர்
படிப்பு சிந்தனை ஆகியவற்றின் மூலம் ஆழ்ந்த அறிவைப் பெற்றிருப்பவர்
திறமையானவர்
அறிஞர்
பல துறை அறிவுடையவர்
அறிதல்
உணர்தல்
நினைத்தல்
மதித்தல்
பயிலுதல்
அனுபவித்தல்
உறுதிசெய்தல்
புதிதாய்க் கண்டுபிடித்தல்
அறிதுயிலமர்ந்தோன்
திருமால்
அறிதுயில்
யோகநித்திரை
தூங்காமல் தூங்கும் நிலை
அறிநன்
அறிபவன்
அறிபொருள்வினா
அறியப்பட்ட பொருளை ஒரு பயன்நோக்கிக் கேட்கும் கேள்வி
அறிப்பலம்
திப்பிலி
அறிப்பு
அறிவிப்பு
அறிப்பு
உணர்கை
அறிமடம்
அறிந்தும் அறியாது போன்று இருக்கை
விளையாடும் பருவத்து நிகழும் அறியாமை
நினைவின்மை
அறிந்தபடி நடக்க இயலாமை
அறிமுகப்படுத்து
அறிமுகம் செய்,தன்னையோ பிறரையோ முன்னிற்பவரிடம் தெரிவிப்பது
அமல்படுத்துதல்
அறிமுகம்
கண்டபழக்கம்
அறிமுகம்
தெரிந்த முகம்
பழக்கம்
அறிமுகம்செய்
ஒருவர் மற்றொருவருடன் (முதன்முறையாக) தான் யார் என்பதைத் தெரிவித்தல்
அறியக்கொடுத்தல்
தெரிவித்தல்
குற்றமேற்றுதல்
அறியலுறவு
அறிதற்கண் விருப்பம்
அறியல்
மூங்கில்
அறியா
அறிவு முதிர்ச்சி அடையாத
விவரம் தெரியாத
அறியா(த)
அறிவு முதிர்ச்சி அடையாத
அறியாக்கரி
பொய்ச்சாட்சி
அறியானவினாவல்
பஞ்ச வினாவில்ஒன்று
அறியான்வினா
தெரியாதது ஒன்றைத் தெரிந்து கொள்வதற்குக் கேட்கும் கேள்வி
அறியாமல்
ஒருவர் தான் செய்யும் காரியம் இன்னது என்று தெரியாமல்
தன்னைக் கட்டுப்படுத்திக்கொள்ள முடியாமல்
அனிச்சையாக
அறியாமல்
(ஒருவர் தன்னை) கட்டுப்படுத்த முடியாமல்(கட்டுப்பாட்டை மீறி) அனிச்சையாக
அறியாமை
அறிவு இல்லாமல்
மடமை
அறியாமை
அறியாத்தன்மை
மடமை
அறியாமை
அறிவு இல்லாமை
அறியாவினா
தெரியாதது ஒன்றைத் தெரிந்து கொள்வதற்குக் கேட்கும் கேள்வி
அறியுநன்
உணருகிறவன்
அறியுநர்
அறிபவர்கள்
அறியொணா
அறியப்படக்கூடாத
அறிவனாள்
உத்திரட்டாதி
அறிவனாள்
உத்தரட்டாதி
அறிவன்
நல்லறிவுடையோன்
இறைவன்
சிவன்
திருமால்
அருகன்
அறிவன்
அறிவுடையவன்
அருகன்
புத்தன்
கணி
கம்மாளன்
செவ்வாய்
புதன்
உத்தரட்டாதி
அறிவரன்
அறிவிற்சிறந்தவன்
அறிவரன்
அறிவில் சிறந்தவன்
அருகன்
அறிவர்சிறப்பு
இரைவர்பூசனை
அறிவர்சிறப்பு
இறைவர் பூசனை
அறிவறிவாக
விளக்கமாக தெரிந்துகொள்ளும்படி
அறிவறைபோதல்
அறிவு கீழற்றுப் போதல்
அறிவழி
கள்
பிசாசம்
அறிவழி
கள்
பேய்
அறிவழிதல்
புத்திகெடல்
அறிவாகரன்
மிகுந்த கல்வி அறிவை உடையவன்
We hope you found the sample lessons enjoyable.
If you are interested, please don't hesitate to get in touch with us. Our team will reach out to you via email or phone as soon as possible.