iLearnTamil — Online Tamil classes

Tamil To Tamil Dictionary

In Tamil:

No Tamil keyboard? Type the word in English letters — amma, vanakkam, nanri — and pick it in Tamil.

9,811 words starting with அ · page 158 of 197

அறிவாகரன் அறிவிற்கு இருப்பிடமாக உள்ளவன்
அறிவாளி கூர்ந்த அறிவு உடையவர்
அறிவாளி புத்திசாலி
அறிவாள் கூனவாள்
அறிவி பிறர் அறியச் செய்தல் தெரிவித்தல்
அறிவிக்கை அரசு முறையாக வெளியிடும் தகவல் அதிகாரப்பூர்வமான அறிவிப்பு
அறிவிக்கை விளம்பரம்
அறிவித்தல் தெரிவித்தல் வெளிப்படுத்துதல்
அறிவினா அறிந்து கேட்கும் கேள்வி
அறிவின்மை அசேதனம்
அறிவிப்பு ஒரு செய்தியை அனைவரும் அறியும்படி தெரிவிக்கும் செயல் அறிவிக்கை
அறிவிப்பு நடந்து முடிந்ததை அல்லது நடக்க இருப்பதை அனைவரும் அறியும்படியான கூற்று அல்லது வெளியீடு
அறிவிப்புப் பலகை (நிறுவனங்களில் அல்லது பொது இடங்களில்) அறிவிப்புத் தாங்கிய பலகை
அறிவிப்புப் பலகை (சில அலுவலகங்களில் அல்லது பொது இடங்களில்) அறிவிப்புத் தாங்கிய அல்லது ஒட்டப்பட்ட பலகை
அறிவியலாளர் அறிவியலில் தேர்ச்சி பெற்றவர் அல்லது அறிவியலில் ஆராய்ச்சி மேற்கொள்பவர்
அறிவியல் அறிவின் அடிப்படையில் ஆராய்ந்து உண்மைகளை கண்டுபிடித்து முறைப்படி நிறுவும் ஒரு துறை
அறிவியல் விஞ்ஞானம்
அறிவியல் உலகில் இருப்பவற்றை, இயற்கை நியதிகளைக் கவனித்தும் சோதித்தும் நிரூபித்தும் பெறும் அறிவு அல்லது மேற்குறிப்பிட்ட அறிவை வகைப்படுத்திய ஒரு துறை
அறிவியல் குறியீடு மிக அதிக இலக்கங்களைக் கொண்ட எண்களை எளிதாக எழுதுவதற்காக அடுக்குக் குறியீடுகளைப் பயன்படுத்தும் முறை
அறிவியல் கூடம் சோதனைக்கூடம்
அறிவியல் கூடம் அறிவியல் செய்முறைப் பயிற்சி செய்வதற்குத் தேவையான கருவிகளுடன் அமைக்கப்படும் இடம்
அறிவியல் பெயர் ஒரு உயிரினத்தை அடையாளம் காண அதன் பேரினப் பெயரையும் சிற்றினப் பெயரையும் இணைத்து (அறிவியலாளர்கள்) சூட்டும் பெயர்
அறிவிற்பரிந்தான் தோழன்
அறிவிலி அறிவு இல்லாதவர்
அறிவீனன் மூடன்
அறிவீனன் அறிவுக்குறையுடையோன் மூடன்
அறிவீனம் முட்டாள்தனம்
அறிவீனம் மடமை
அறிவு கல்வி மற்றும் அனுபவத்தால் கிடைக்கும் செயல் திறன் (அல்லது) தகவலறிவு புரிந்து கொள்ளுதல் புலமை ஞானம்
அறிவு ஞானம் புத்தி பொறியுணர்வு அறிய வேண்டியவை கல்வி ஆன்மா
அறிவு அனுபவம், சிந்தனை போன்ற முறைகளின் மூலமாகப் பெற்றுத் தெரிந்துவைத்திருப்பது
அறிவுகேடன் ஞானமற்றவன்
அறிவுகொளுத்துதல் புத்தி புகட்டுதல்
அறிவுக்கொழுந்து (பெரும்பாலும் கேலியாக)அறிவாளி
அறிவுசார் சொத்துரிமை தன்னுடைய கண்டுபிடிப்பு படைப்பு போன்றவற்றில் தான் செலுத்திய அறிவுத்திறன் மீது ஒருவர் பெற்றிருக்கும் உரிமை
அறிவுஜீவி சிந்தனையை வாழ்க்கை முறையாகக் கொண்டவர்
அறிவுடைமை ஒரு செயலைச் செய்வதற்குத் தேவையான அறிவைப் பெற்றிருக்கும் தன்மை
அறிவுடைமை உண்மை அறிவுடையவனாதல்
அறிவுநினைவு சுயநினைவு
அறிவுநூல் ஞான சாத்திரம்
அறிவுபயிற்சி படிப்பு
அறிவுபிறத்தல் ஞானம் உண்டாதல் மூர்ச்சை தெளிதல்
அறிவுபுகட்டுதல் அறிவூட்டுதல்
அறிவுமயங்குதல் நினைவு தவறுதல் திகைத்தல்
அறிவுரை ஆலோசனை புத்திமதி
அறிவுரை நன்மை விளைவிக்கும் என்னும் நோக்கில் ஒருவர் மற்றொருவருக்கு வழங்கும் கருத்து
அறிவுறால் அறிவுறுத்துகை
அறிவுறு அறிதல துயிலெழுதல். கிடந்துறங்குஞ் சீரிய சிங்க மறிவுற்று (தி. திருப்பா. 23)
அறிவுறுதல் அறிதல் துயில் எழுதல்
அறிவுறுத்து (தெரிவித்தபடி நடந்துகொள்ளுமாறு) கேட்டுக்கொள்ளுதல்,பணித்தல் தெரிவித்தல் அறிவு புகட்டுதல்

We hope you found the sample lessons enjoyable.

If you are interested, please don't hesitate to get in touch with us. Our team will reach out to you via email or phone as soon as possible.

  • No country found: try another spelling, or its code.
  • No country found: try another spelling, or its code.

Let’s Reach Your Goals Together