iLearnTamil — Online Tamil classes

Tamil To Tamil Dictionary

In Tamil:

No Tamil keyboard? Type the word in English letters — amma, vanakkam, nanri — and pick it in Tamil.

9,811 words starting with அ · page 159 of 197

அறிவுறுத்து (தெரிவித்தபடி நடந்துகொள்ளுமாறு) கேட்டுக்கொள்ளுதல்
அறிவுறுத்துதல் தெரிவித்தல் அறிவுபுகட்டுதல்
அறிவுவரம்பிகந்தோன் அருகன் வரம்புகடந்த அறிவினையுடையோன்
அறிவுவரம்பிகந்தோன் மிகுந்த அறிவினையுடையவன், அருகன்
அறிவை ஞானம்
அறிவைபங்காளன் சிவன்
அறிவொப்புக்காண்டல் வினா தான் அறிந்ததைப் பிறன் அறிவோடு ஒப்புநோக்கக் கேட்கும் கேள்வி
அறிவொளி அறிவுடையவன் அறிவைப் பரப்புபவன்
அறு (கயிறு,இழை போன்றவற்றை)துண்டாக்குதல்,வெட்டுதல் அற்றது, ஆறு, ஒழி
அறு1 (கயிறு, இழை, தந்திக் கம்பி முதலியன) துண்டாதல்
அறு2 (கூரிய பரப்புடைய ஒன்றை) முன்னும் பின்னும் நகர்த்தி வெட்டுதல்
அறுகடி அறுகு பற்றிய நிலம்
அறுகரிசி அட்சதை
அறுகரிசி அறுகம்புல்லோடு கூடிய மங்கல அரிசி, அட்சதை
அறுகழி நீரற்றகழி
அறுகாற்பீடம் ஆறு கால்கள் அமைந்த இருக்கை
அறுகாலன் பாம்பு
அறுகால் (கதவின்) நிலை
அறுகால் வண்டு பாம்பு இல்லாதபோது
அறுகாழி மோதிரவகை
அறுகிடுதல் திருமணத்தில் அறுகு இட்டு வாழ்த்துதல்
அறுகிலிப்பூடு பூண்டுவகை
அறுகீரை அறைக்கீரை
அறுகீரை பாத்திக் கீரைவகை
அறுகு அறுகம்புல் சிங்கம் புலி யானையாளி யானை வெளித்திண்ணை தெருப்பந்தல்
அறுகுணன் ஆறு குணங்களோடு கூடியவன் பகவன்
அறுகுதராசு சிறுதராசு
அறுகுதராசு சிறு தராசு
அறுகுறும்பு (விளையாட்டுத்தனமான குறும்பு
அறுகுறை கவந்தம், முண்டம்
அறுகுவெட்டுத் தரிசுகூலி தரிசு நிலத்திலுள்ள காடுகளை வெட்டிச் செம்மை செய்து உழவுக்குக் கொண்டுவந்தவர்க்கு அதுபற்றி அந்நிலத்தில் ஏற்பட்ட அனுபோக உரிமை
அறுகெடுத்தல் அறுகிட்டு வாழத்தல் பூசித்தல்
அறுகெழுந்தபடுதரை அறுகு முளைத்து உழவுக்குப் பயன்படாத தரிசுநிலம்
அறுகை அறுகம்புல்
அறுகோணம் ஆறு பக்கங்களை உடைய படம்
அறுகோணம் ஆறு மூலைகொண்ட வடிவம்
அறுகோணம் ஆறு (சம) கோணமுடைய வடிவம்
அறுக்கணக்கு சரக்கறைக் கணக்கு
அறுக்கன் தலைவன் நெருக்கமான நண்பன்
அறுக்கரிவாள் கருக்கறுவாள்
அறுக்கை பாதுகாப்பு
அறுசமயம் ஆறு வகையான வைதிக மதங்கள் அவை : சைவம், வைணவம், சாக்தம், சௌரம், காணபத்தியம், கௌமாரம்
அறுசரம் ஓசையாழ்
அறுசரம் யாழ்
அறுசரிக்கை அநுசரித்தல்
அறுசீர்க்கழி நெடிலடி ஆறுசீர்கொண்டகழி நெடிலடி
அறுசுவை கைப்பு இனிப்பு புளிப்பு துவர்ப்பு உவர்ப்பு கார்ப்பு
அறுசுவை கைப்பு, இனிப்பு, புளிப்பு, துவர்ப்பு, உவரப்பு, கார்ப்பு என்னும் ஆறு வகையான சுவைகள்
அறுசுவை இனிப்பு, புளிப்பு, உவர்ப்பு, துவர்ப்பு, உறைப்பு, கசப்பு ஆகிய ஆறு சுவைகள்
அறுசூலை ஆறு வகையான நோய் அவை : பித்தசூலை, வாதசூலை, சிலேட்டுமசூலை, வாதபித்த சூலை, சிலேட்டுமபித்த சூலை, ஐயகணச்சூலை

We hope you found the sample lessons enjoyable.

If you are interested, please don't hesitate to get in touch with us. Our team will reach out to you via email or phone as soon as possible.

  • No country found: try another spelling, or its code.
  • No country found: try another spelling, or its code.

Let’s Reach Your Goals Together