9,811 words starting with அ · page 160 of 197
Tamil Word
Tamil Meaning
அறுதலி
கைம்பெண்
அறுதல்
கயிறு முதலியன இறுதல்
இல்லாமற்போதல்
தீர்தல்
பாழாதல்
செரித்தல்
தங்குதல்
நட்புச் செய்தல்
கைம்பெண்
அறுதாலி
கைம்பெண்
அறுதி
(மாற்றமுடியாத)முடிவு, இறுதி
(நிலம்,வீடு போன்றவற்றை குறிப்பிட்ட காலத்திற்குள் மீட்டுவிடுவதாகக் கூறி வைக்கும் அடமானம்
முடிவு. அறுதி யாகவின் றருஞ்சமர் முடித்தும் (பாரத. பதினெட். 46)
அறுதிக்கிரயம்.அறுதியீ தென்றுகொண்டு (திருவாலவா. 46, 32)
அறுதிக்குத்தகை
நாசம். அறுதியிலரனே (சி. சி. 1, 35, சிவாக்.)
இல்லாமை
வரையறை. காடு மன்னுநின் புதல்வருக் கறுதிசெய் காலமோ (பாரத. உலூக. 16)
உரிமை. செம்மகள் கரியோற் கறுதி யாக (கல்லா. 17)
வரை. அன்றுமுத லின்றறுதியா (திவ். பெரியாழ். 4, 10, 9)
அறுதி
முடிவு
வரையறை
இல்லாமை
அழிவு
உரிமை
அறுதிக் குத்தகை
காண்க : அறுதிக்கிரயம்
அறுதி
(மாற்ற முடியாத) முடிவு
அறுதிக்கரை
நிலங்களைச் சமுதாயத்தில் வைக்காமல் தனித்தனியாய் உரிமையுள்ளவர்களுக்குப் பிரித்துக்கொடுக்கும் முறை
அறுதிக்களநடை
ஆண்டிறுதி நெற்கணக்கு
அறுதிக்கிரயம்
முடிவான விலை
அறுதிச்சாசனம்
விலையாவணம்
அறுதிச்சாதனம்
அறுதிச்சீட்டு
அறுதிச்சீட்டு
விலையாவணம்
அறுதிச்சொல்
உறுதியாகச் சொல்லுஞ்சொல்
அறுதிப் பெரும்பானமை
பிற கட்சிகளின் கூட்டு இல்லாமல் தனித்தே ஆட்சி அமைக்கத் தேவையான உறுப்பினர்களின் எண்ணிக்கை
தனிப்பெரும்பான்மை
அறுதிப்பங்கு
சமுதாயத்தில் இல்லாத சொந்த நிலம்
கடன் தீர்ப்பதில் கடைசித்தவணையாகக் கொடுக்கும் தொகை
அறுதிப்பட்டு
கோயில் மரியாதையாகத் தலையில் கட்டிக் கொடுத்துவிடும் பட்டு
அறுதிப்பரியட்டம்
கோயில் மரியாதையாகத் தலையில் கட்டிக் கொடுத்துவிடும் பட்டு
அறுதிப்பரிவட்டம்
கோயில் மரியாதையாகத் தலையில் கட்டிக் கொடுத்துவிடும் பட்டு
அறுதிப்பாடு
முடிவுபேறு
அறுதிப்பெரும்பான்மை
பிற கட்சிகளின் கூட்டு இல்லாமல் தனித்தே ஆட்சி அமைக்கத் தேவையான உறுப்பினர் எண்ணிக்கை
அறுதிமுறி
தீர்ந்த கணக்குச் சீட்டு
அறுதியிடு
வரையறுத்தல்
முடிவு செய்தல்
அறுதியிடு
வரையறுத்தல்
அறுதியிடுதல்
முடிவுக்குக் கொண்டு வருதல்
காலங்குறித்தல்
தீர்மானித்தல்
அறுதியுறுதி
அறுதிச்சீட்டு
அறுதியுறுதி
அறுதிச் சீட்டு
அறுதொழில்
அந்தணர்க்குரிய ஓதல், ஓதுவித்தல், வேட்டல், வேட்பித்தல், ஈதல்
ஏற்றல்
அறுத்தல்
அரிதல், ஊடறுத்தல், செங்கல் அறுத்தல், தாலியறுத்தல், இடைவிடுதல்
பங்கிட்டுக் கொடுத்தல்
முடிவுசெய்தல்
வளைதோண்டல்
வருத்துதல்
நீக்குதல்
இல்லாமற் செய்தல்
வெல்லுதல்
செரித்தல்
அறுத்தவள்
கைம்பெண்
அறுத்திசைப்பு
வேற்றிசை கலந்து வரும் ஒருவகை யாப்புவழு
அறுத்திடல்
அவாவறுக்கை
அறுத்துக்கட்டு
(குறிப்பிட்ட சில சாதிகளில் கணவன் இறந்த பிறகு)மறுமணம் செய்து கொள்ளுதல்/கனவனோடு கொண்ட கருத்து வேற்றுமையால் தாலியைக் கழட்டித் தந்துவிட்டு வேறுமணம் செய்து கொள்ளல்
அறுத்துக்கட்டுதல்
தாலி நீங்கியபின் மறுதாலி கட்டி மணத்தல்
அறுத்துப்பேசுதல்
தீர்மானமாகப் பேசுதல்
அறுத்துமுறி
மனைவியைத் தள்ளிவிடுகை
அறுத்துரைத்தல்
வரையறுத்துச் சொல்லுதல்
பிரித்துச் சொல்லுதல்
அறுத்துவிட்டவள்
கைம்பெண்
அறுத்தோடி
அரித்தோடும் நீரோட்டம்
அறுநீர்
விரைவில் வற்றிப்போகும் நிலையிலுள்ள நீர்
அறுநூறு
ஆறுநூறு
அறுந்தருணம்
தற்சமயம்
அறுந்தருணம்
அவசர சமயம்
அறுந்தறுவாய்
அவசர சமயம்
அறுந்தொகை
மிச்சமின்றிப் பிரிக்கப்படும் எண்
அறுபகை
ஆறுவகை உட்பகை
அவை : காமம், குரோதம், உலோபம், மோகம், மதம், மாற்சரியம்
அறுபடுதல்
அறுக்கப்படுதல்
அறுபதம்
வண்டு, கையாந்தகரைப் பூண்டு
அறுபதாங்கலியாணம்
அறுபதாம் ஆண்டு நிறைவுவிழா, மணிவிழா
அறுபதாங்கேழ்வரகு
அறுபது நாளில் விளையும் கேழ்வரகுவகை
அறுபதாங்கொட்டை
பேராமணக்கு
We hope you found the sample lessons enjoyable.
If you are interested, please don't hesitate to get in touch with us. Our team will reach out to you via email or phone as soon as possible.