9,811 words starting with அ · page 17 of 197
Tamil Word
Tamil Meaning
அக்கினிச் சட்டி
தீச்சட்டி
அக்கினிச்சிலம்
கார்த்திகைக்கிழங்கு
அக்கினிச்சிவம்
குப்பைமேனி
அக்கினிச்சுவாலை
தீக்கொழுந்து
ஒரு பூண்டு
அக்கினிச்சேர்வை
காரச்சீலை
அக்கினிட்டி
நெருப்பிடு கலம்
அக்கினிட்டோமம்
சோமவேள்வி
தேவர் பொருட்டுச் சோமரசம் அளிக்கும் வேள்விவகை
அக்கினிதாரணம்
ஓமாக்கினி வளர்த்தல்
அக்கினிதிசை
தென்கிழக்கு
அக்கினிதேவன்
அக்கினிதேவதை
அக்கினிதேவன்
தீக் கடவுள்
அக்கினித் திராவகம்
உடல் வெந்து போகும் அளவுக்கு அல்லது உலோகத்தை அரிக்கும் அளவிற்கு வீரியமுள்ள அமிலம்
அக்கினித்தம்பனம்
அக்கினிக்கட்டு
அக்கினித்தம்பனம்
நெருப்புச்சுடாமல் செய்யும் வித்தை
அக்கினித்தம்பன்
சிவன்
அக்கினித்திராவகம்
ஒருதிராவகநீர்
அக்கினித்திராவகம்
தீப் போலப் பட்ட இடத்தை வேகச் செய்யும் ஒருவகை நீர்மப் பொருள், நைட்ரிக் அமிலம்
அக்கினித்திரேதை
திரியாக்கினி
அக்கினித்தூண்
தீப்பிழம்பு
அக்கினிநட்சத்திரம்
கார்த்திகை நட்சத்திரம்
சித்திரை வைகாசி மாதங்களில் வெப்பம்மிகுந்த காலப் பகுதி
அக்கினிநாள்
கொடியநாள்
அக்கினிபம்
பொன்
அக்கினிபரிச்சதம்
ஓமோபகரணம்
அக்கினிபரித்தியாகம்
அக்கினியிலேஓமஞ்செய்யாதொழிதல்
அக்கினிபாதை
தீயால் விளையும் கேடு
அக்கினிபிளப்பு
எரிமலை
அக்கினிபீசம்
பொன்
அக்கினிபு
கந்தக்கடவுள்
அக்கினிபுக்கு
ஒருமுனிவன்
அக்கினிபூ
அக்கினிசன்மன்
நீர்
அக்கினிபோஷணம்
வைசுவ தேவபூசை
அக்கினிப் பரீட்சை
தன்னுடைய உண்மையான தரத்தை அல்லது தகுதியை நிரூபிக்க மேற்கொள்ளும் கடுமையான சோதனை
அக்கினிப்பாறை
எரிமலைக் குழம்பு இறுகி உண்டான பாறை
அக்கினிப்பிரத்தரம்
சூரியகாந்த தீக்கல்
அக்கினிப்பிரவேசம்
[புராணத்தில்] வளர்த்த தீயில் புகுந்துதன் தூய்மையை நிரூபிக்க ஒருவர் மேற்கொள்ளும் சோதனை
அக்கினிப்பிரவேசம்
தீப் பாய்தல்
உடன்கட்டையேறுதல்
அக்கினிப்பிழம்பு
நெருப்புச்சுவாலை
அக்கினிப்பிழம்பு
நெருப்புச்சுடர், தீக்கொழுந்து, தீத்திரள்
அக்கினிமணி
சூரியகாந்தம்
அக்கினிமணி
வெயில் படும்போது நெருப்பு வெளிப்படுந் தன்மையுள்ள ஒருவகைப் பளிங்குக்கல்
அக்கினிமந்தசுரம்
சுரநோய் வகைகளுள் ஒன்று
அக்கினிமந்தம்
கோங்கமரம்
சமியாமை
அக்கினிமரம்
காட்டுப்பலா
அக்கினிமாந்தம்
ஒருநோய்
அக்கினிமாந்தம்
ஒருவகை நோய்
அக்கினிமாந்தியம்
அசீரணம்
செரியாமை
அக்கினிமாருதி
அகத்தியன்
அக்கினிமுகம்
சேங்கோட்டை
அக்கினிமுகம்
சேங்கொட்டை
அக்கினிமூலை
தென்கிழக்குமூலை
We hope you found the sample lessons enjoyable.
If you are interested, please don't hesitate to get in touch with us. Our team will reach out to you via email or phone as soon as possible.