iLearnTamil — Online Tamil classes

Tamil To Tamil Dictionary

In Tamil:

No Tamil keyboard? Type the word in English letters — amma, vanakkam, nanri — and pick it in Tamil.

9,811 words starting with அ · page 161 of 197

அறுபதாம் கல்யாணம் (தம்பதிகளில் )கணவனுக்கு அறுபது வயது நிறைகிறபோது அவர்களுடைய பிள்ளைகளால் தம்பதிகளுக்கு ஒரு திருமணம் போலவே நடத்தப்படுகிற ஒரு சடங்கு
அறுபதாம் கல்யாணம் ஒருவருக்கு அறுபது வயது நிறைகிறபோது, அவருடைய மகனாலும் மகளாலும் (மீண்டும் ஒரு திருமணம் போலவே) நடத்தப்படும் சடங்கு
அறுபது பத்தின் ஆறு மடங்கைக் குறிக்கும் சொல்
அறுபது பத்தின் ஆறு மடங்கைக் குறிக்கும் எண்
அறுபத்து நான்கு கலைகள் எழுத்திலக்கணம் எழுத்தாற்றல் கணிதவியல் மறை நூல் தொன்மம் இலக்கணவியல் நய நூல் கணியக் கலை அறத்துப் பால் ஓகக் கலை மந்திரக் கலை நிமித்தகக் கலை கம்மியக் கலை மருத்துவக் கலை உறுப்பமைவு மறவனப்பு வனப்பு அணி இயல் இனிதுமொழிதல் நாடகக் கலை ஆடற் கலை ஒலிநுட்ப அறிவு யாழ் இயல் குழலிசை மத்தள நூல் தாள இயல் வில்லாற்றல் பொன் நோட்டம் தேர்ப் பயிற்சி யானையேற்றம் குதிரையேற்றம் மணி நோட்டம் மண்ணியல் போர்ப் பயிற்சி கைகலப்பு கவர்ச்சியியல் ஓட்டுகை நட்பு பிரிக்கை மயக்குக் கலை புணருங் கலை வசியக் கலை இதளியக் கலை இன்னிசைப் பயிற்சி பிறவுயிர்மொழி மகிழுறுத்தம் நாடிப் பயிற்சி கலுழம் இழப்பறிகை மறைத்ததையறிதல் வான்புகுதல் வான் செல்கை கூடுவிட்டு கூடுபாய்தல் தன்னுறு கரத்தல் மாயம் பெருமாயம் நீர்க் கட்டு அழற் கட்டு வளிக் கட்டு கண் கட்டு நாவுக் கட்டு விந்துக் கட்டு புதையற் கட்டு வாட் கட்டு சூனியம்
அறுபத்துநாலுகலை அறுபத்து நான்கு வகையான பயிற்சியுடைமை
அறுபத்துமூவர் பெரியபுராணத்தில் கூறப்பட்ட தனியடியார்
அறுபத்தை கையாந்தகரை
அறுபான் அறுபது
அறுபொருள் ஐயமற்றபொருள்
அறுபொருள் பரம்பொருள் ஐயமற்ற பொருள்
அறுபொழுது ஒரு நாளில் ஆறு பகுப்பான காலம் அவை : மாலை, யாமம், வைகறை, விடியல், நண்பகல், எற்பாடு
அறுப்படிகணக்கு பேறு இழப்புகளை வகுத்துக் காட்டும் கணக்கு
அறுப்பன்பூச்சி தானியப் பூச்சிவகை
அறுப்பம்புல் புல்வகை
அறுப்பின்பண்டிகை விளைவு காலத்துக்குப்பின் காணிக்கை செலுத்தும் கிறித்தவர் சிறப்பு நாள்
அறுப்பு அறுவடை
அறுப்பு கதிரறுக்கை தாலியறுக்கை புண்ணை அறுத்த இடம் மரத்தின் அறுத்த பக்கம் கண்டனம்
அறுப்புக் கூலி பயிர் அறுவடை செய்பவர்களுக்கு அல்லது மரம், செங்கல் போன்றவற்றை அறுப்பவர்களுக்குத் தரப்படும் கூலி
அறுப்புக்காலம் அரிவி வெட்டுங்காலம்
அறுப்புக்காலம் கதிர் அறுக்கும் பருவம்
அறுப்புக்கூலி பயிர் அறுவடை செய்பவர்களுக்கு அல்லது மரம் செங்கல் போன்றவற்றை அறுப்பவர்களுக்குத் தரப்படும் கூலி
அறுப்புக்கூலி கதிர் அறுக்கும் கூலி மரம் முதலியன அறுக்கும் கூலி வாழ்க்கை உதவி கைம்பெண் பெறும் வாழ்க்கைப் பணம்
அறுப்புக்கோடி தாலி அறுத்தவளுக்குச் சுற்றத்தார் இடும் புதுத்துணி
அறுப்புச்சீட்டு கதிர் அறுக்கக் கொடுக்கும் ஆணை
அறுப்புச்சுகம் கைம்பெண்ணுக்குக் கொடுக்கும் வாழ்க்கை உதவி
அறுப்புச்சொம்மு பிள்ளையில்லாத கைம்பெண்ணுக்குப் புக்ககத்தார் வாழ்க்கைக்காக மொத்தமாய்க் கொடுக்கும் தொகை
அறுமணை அரிவாள்மணை, அழகற்றவள், சீர்கேடி
அறுமான் புழுவகை
அறுமீன் ஆறுமீன் தொகுதியாகிய கார்த்திகை
அறுமீன்காதலன் முருகக்கடவுள்
அறுமுகன் ஆறுமுகங்களை உடையவன்,முருகக் கடவுள்
அறுமுறி உடன்படிக்கைப் பத்திரம்
அறுமுறைவாழ்த்து முனிவர், பார்ப்பார், ஆனிரை, மழை, முடியுடைவேந்தர், உலகு என்னும் ஆறனையும்பற்றிக் கூறும் வாழ்த்து
அறுமை நிலையின்மை ஆறு
அறும்பன் துஷ்டன்
அறும்பன் தீம்பு செய்வோன்
அறும்பு கொடுமை பஞ்சகாலம்
அறும்பு பஞ்சம் குறும்புத்தனம் தீம்பு
அறுவகைச் சக்கரவர்த்திகள் அரிச்சந்திரன், நளன், முசுகுந்தன், புரூரவன், சகரன், கார்த்தவீரியன்
அறுவகைத் தானை வேற்றானை, வாட்டானை, விற்றானை, தேர்த்தானை, பரித்தானை, களிற்றுத்தானை
அறுவகைப் படை மூலப்படை, கூலிப்படை, நாட்டுப்படை, காட்டுப்படை, துணைப்படை, பகைப்படை
அறுவகைப் பருவம் கார், கூதிர், முன்பனி, பின்பனி, இளவேனில், முதுவேனில் இவை முறையே ஆவணி முதல் இரண்டிரண்டு மாதங்களில் அமைவன
அறுவகையரிசி அருணாவரிசி, உலூவாவரிசி, ஏலவரிசி, கார்போகரிசி, விளவரிசி, வெட்பாலையரிசி
அறுவகையுயிர் மக்கள், தேவர், பிரமர், நரகர், விலங்கு, பேய் ஓரறிவுயிர் முதலாக உள்ள ஆறுவகை உயிர்
அறுவடை தானியங்களை பெறுவதற்காக முற்றிய கதிர் நிறைந்த தாளை அறுக்கும் செயல்
அறுவடை கதிரறுப்பு
அறுவடைமேரை கிராம ஊழிய சுதந்தரம்
அறுவரி தவணையில் செலுத்தும் வரி
அறுவாக்குதல் முடித்தல் சேகரித்தல்

We hope you found the sample lessons enjoyable.

If you are interested, please don't hesitate to get in touch with us. Our team will reach out to you via email or phone as soon as possible.

  • No country found: try another spelling, or its code.
  • No country found: try another spelling, or its code.

Let’s Reach Your Goals Together