9,811 words starting with அ · page 162 of 197
Tamil Word
Tamil Meaning
அறுவாதல்
செலவழிந்துபோதல்
முடிதல்
சேகரிக்கப்படுதல்
அறுவான்
அரவ
அறுவாய்
வாள் முதலியவற்றால் அறுபட்ட இடம்
குறைவிடம்
கார்த்திகை நாள்
அறுவாய்போதல்
முற்றுஞ் செலவாதல்
அறுவிடுதல்
வசூலித்துவிடுதல்
அறுவிதி
தீர்ப்பு
அறுவு
அறுதி
அறுவு
முழுமை
நீர்வற்றிய கால்
கடைசிப்பகுதி
அறுவை
1.அறுத்துச் செய்யப்படும் மருத்துவம் 2.சலிப்பூட்டும் நபர் அல்லது செயல்
அறுவை
ஆடை
சித்திரை நாள்
தோளிலிடும் உறி
அறுவை
(நோயுற்ற பாகத்தைக் குணப்படுத்த) அறுத்துச் செய்யப்படும் மருத்துவம்
அறுவையர்
ஆடை நெய்வோர்
அறுவொப்புக்காண்டல்
பஞ்சவினாவினொன்று
அறை
கையால் வேகமாக முகத்தில் அடித்தல்
(ஆணி,முளை போன்றவற்றை ) உட்செலுத்துதல்
வீட்டில் அல்லது ஒரு கட்டடத்தின் உள்ளே யன்னல்,கதவு சுவர் முதலியன வைத்துத் தனித்தனியாகத் தடுக்கப்படும் இடம்
அறை
அடி
மோதுகை
வெட்டுகை
ஓசை
சொல்
விடை
அலை
உள்வீடு
வீடு
பெட்டியின் உட்பகுதி
வகுத்த இடம்
பிள்ளைபெறும் அறை
சதுரங்கம் முதலியவற்றின் கட்டம்
மலைக்குகை
சுரங்கம்
பாத்தி
வஞ்சனை
பாறை
அம்மி
சல்லி
துண்டம்
பாசறை
அறுகை
அறை2
(விரித்த கை முதலியவற்றால் ஒரு பரப்பில்) வேகத்துடன் வந்து விழும் வலிக்கும்படியான தாக்கம்
அறை3
வீட்டின் அல்லது கட்டடத்தின் உள்ளே கதவு, ஜன்னல் முதலியன வைத்துச் சுவரால் தனித்தனியாகத் தடுக்கப்படும் இடம்
அறைகலன்
அறையில் பயன்படுத்தப்படும் இருக்கை
நாற்காலி
மேசை
கட்டில்
மெத்தை முதலிய சாமான்கள்
அறைகழித்தல்
மகப்பேற்றுக்குப் பின் அறையினின்று வெளிவருவதற்குரிய சடங்கு
அறைகாரன்
கோயில் சரக்கறைக்கு உரியவன்
அறைகுறை
அறுத்தலும் குறைத்தலுமாக உள்ள நிலை
முற்றுப்பெறாமை
தேவை
துன்பம்
அறைகுறைபார்த்தல்
செப்பனிடுதல்
அறைகூறுதல்
போருக்கு அழைத்தல்
வலிய அழைத்தல்
அறைகூவல்
1.(பொதுநலனுக்கு) ஒத்துழைக்குமாறு விடப்படும் ஓர் அழைப்பு 2.(திறமையை நிரூபிக்குமாறு விடப்படும்) சவால்
அறைகூவல்
(ஒரு பொது நன்மைக்கு) ஒத்துழைக்குமாறு விடுக்கப்படும் அழைப்பு
அறைகூவுதல்
போருக்கு அழைத்தல்
வலிய அழைத்தல்
அறைக்கட்டளை
கோயிலில் நித்தியப் படித்தரப் பண்டங்கள் வைக்கும் இடம்
சிலகாலம் அனுபவித்துப் பின் கோயிலுக்கு விடும்படி அளிக்கப்பட்ட இறையிலி நிலம்
அறைக்கட்டு
வீட்டின் உட்பகுதி
விழாப்பந்தல்
அறைக்கீரை
பாத்திக் கீரைவகை
அறைக்கீரைக்காய்
வெள்ளரிக்காய்
அறைக்கீறை
ஒருகீரை
அறைக்குழந்தை
ஈனில்லைவிட்டு நீங்காத குழந்தை
அறைதல்
அடித்தல்
மோதுதல்
சொல்லுதல்
கடாவுதல்
ஒலித்தல்
பறை முதலியன கொட்டுதல்
மண்ணெறிந்து கட்டுதல்
அறைத்தொழிலார்
கீழறுக்குந்தொழிலுடையோர்
அறைநன்
அறுப்பவன்
அடிப்பவன்
சொல்லுவோன்
அறைந்து
(மூடு, சாத்து போன்ற வினைகளுடன்) சத்தத்துடன் பலமாக
அறைபோக்கு
அற்றுப்போதல்
ஒதுங்குகை
கெட்டழிகை
அறைபோதல்
கீழறுக்கப்படுதல்
கெட்டழிதல்
அறைப்பிள்ளை
ஈனில்லைவிட்டு நீங்காத குழந்தை
அறைப்புரை
அறைவீடு
அறைமுறையிடுதல்
குறைதெரிவித்தல்
இல்லாமை சொல்லி முறையிடுதல்
அறையல்
அறைதல்
சொல்லல்
அறையிடுதல்
அறைகூவுதல்
அறையினாம்
கோயில் அறைகாரனுக்கு விட்ட மானியம்
அறையுண்ணல்
அடிக்கப்படுதல்
அறுக்கப்படுதல்
அறையுற்று
வெட்டுதலுற்று
அறையோ
முறையிடும் வார்த்தை. அறையோவி தறிவரிதே (திவ்.இயற்.திருவிருத்.10)
ஜயசந்தோஷங்களைப் பற்றிவரும் குறிப்புச்சொல் (திவ்.திருவாய்.5, 1,1 திருவாச, 47, 5.)
ஓர் வஞ்சினமொழி. (சீவக.2514)
அறையோ
முறையிடும் மொழி
வெற்றிக் களிப்புப்பற்றி வரும் குறிப்புச் சொல்
ஒரு வஞ்சினமொழி
அறையோலை
வரையறை செய்யும் ஆவணம்
அறைவகுத்தல்
புரையோடுதல்
We hope you found the sample lessons enjoyable.
If you are interested, please don't hesitate to get in touch with us. Our team will reach out to you via email or phone as soon as possible.