9,811 words starting with அ · page 163 of 197
Tamil Word
Tamil Meaning
அறைவாசல்
கோயில் சரக்கறை
அறையின் வாயில்
அறைவாய்
கணவாய்
அறைவீடு
மடைப்பள்ளி
அறை
உள்ளறை
அற்கத்தி
ஒரு மருந்துச் சரக்கு, அது கண்ட திப்பிலி, யானைத் திப்பிலி முதலாகப் பலவகைப்படும்
அற்கன்
அருக்கன்
அற்கன்
அருக்கன்
சூரியன்
அற்கம்
அடக்கம்
வெண்துளசி
பொருள் விலை
பூசைவிதி
அற்களநாதர்
ஒருசமணமுனிவர்
அற்களம்
கதவின் தாழ்
பேரவை
அற்காதிபன்
திரவியாதிபன்
அற்காமை
நிலையாமை
அற்கி
ஓரிதழுடைய சிறு பூண்டு
அற்கியம்
அருக்கியம்
அற்குதல்
நிலைபெறுதல்
தங்குதல்
அற்சனம்
அருச்சனம்
அற்சனை
அருச்சனை
அற்சி
சுவாலை
அற்சிகன்
கோலிற்பட்டன்
அற்சித்தல்
அருச்சித்தல்
அற்சியம்
அருச்சிரம்
அற்சிரம்
முன்பனிக்காலம்
அற்சிரை
முன்பனிக்காலம்
அற்பகதன்
வாழை
அற்பகந்தம்
சிவந்த தாமரை
அற்பகன்
குழந்தை மூடன்
அற்பகேசி
வசம்பு
அற்பகேசி
ஒரு மருந்துச்செடிவகை
அற்பக்கியன்
சிற்றறிவுடையவன்
அற்பசங்கை
சிறுநீருக்குப் போகை
அற்பசி
ஏழாம் மாதம்
அசுவினி நாள்
அற்பசுருதி
கருமகாண்டம்
அற்பசொற்பம்
மிகவும் குறைவு
கொஞ்சனஞ்சம்
அற்பசொற்பம்
மிகவும் குறைவு
அற்பதுமம்
செந்தாமரை
அற்பத்தனம்
கேவலமாகவும் கீழ்த்தரமாகவும் நடத்தல்
அற்பத்தனம்
இழிகுணம்
அற்பத்திரம்
ஒருவகைத்துளசி
அற்பத்திரம்
துளசி
திருநீற்றுப்பச்சை
அற்பன்
நீசன்
அற்பபதுமம்
செந்தாமரை
அற்பபத்திரம்
துளசி
திருநீற்றுப்பச்சை
அற்பமாய்
இழிவாய்
அற்பமாரி
சிறுகீரை
அற்பமாரிடம்
சிறுகீரை
அற்பமூர்த்தி
அருகன்
கடவுள்
அற்பம்
கேவலம்,கீழ்த்தரம்,மட்டம்
சிறியது,முக்கியத்துவமற்றது,சாதாரணம்
(மிகவும்) குறைவு,கொஞ்சம்
அற்பம்
சிறுமை
இழிவு
இலேசு
நாய்
பஞ்சு
புகை
அற்பம்
கேவலம்
அற்பரம்
மக்கட்படுக்கை
அற்பரம்
மக்கட் படுக்கை
We hope you found the sample lessons enjoyable.
If you are interested, please don't hesitate to get in touch with us. Our team will reach out to you via email or phone as soon as possible.