iLearnTamil — Online Tamil classes

Tamil To Tamil Dictionary

In Tamil:

No Tamil keyboard? Type the word in English letters — amma, vanakkam, nanri — and pick it in Tamil.

9,811 words starting with அ · page 164 of 197

அற்பருத்தம் வாழை
அற்பர் கீழ்மக்கள்
அற்பாசனம் மூத்திரம் பெய்கை
அற்பாசமனம் அற்பசங்கை
அற்பாசமனம் மூத்திரம் பெய்கை
அற்பாயு குறைந்த வாழ்நாள்
அற்பாயுசு குறைந்த வாழ்நாள்
அற்பாயுசு/அற்பாயுள் குறைந்த வாழ்நாள்
அற்பாயுள் குறைந்த வாழ்நாள்
அற்பிதம் காணிக்கை பலி
அற்புதக்கண் அபிநயக் கண்வகை
அற்புதசயா சூரத்துக்கடுக்காய்
அற்புதன் கடவுள் கண்ணாளன்
அற்புதன் கடவுள் கம்மாளன் புதியது புனைவோன் கண்ணாளன்
அற்புதமூர்த்தி கடவுள்
அற்புதம் புதுமை வியப்பைத் தரும் வகையில் சிறப்பானது அறிவியலின் விதிகளால் விளக்கப்பட முடியாத நிகழ்ச்சி சாகசம் 100000000
அற்புதம் ஒன்பான் சுவையுள் ஒன்று வியப்பு அறிவு அழகு சூனியம் ஆயிரங்கோடி சிதம்பரம் தசைக்கணு
அற்புதம் (-ஆக, -ஆன) வியப்பு தரும் வகையில் சிறப்பானது
அற்புதவாதம் ஒருவாதநோய்
அற்புதவாதம் இசிவுநோய்வகை
அற்புதவாயு இசிவுநோய்வகை
அற்புதை பார்வதி
அற்புத்தளை அன்புப் பிணைப்பு
அற்ற இல்லாத என்ற பொருளில் ஒரு பெயர்ச்சொல்லுடன் செர்ந்து பெயரடை ஆக்கும் இடச்சொல்
அற்ற இல்லாத
அற்றகாரியம் தீர்ந்த பொருள் முடிந்த வேலை
அற்றகுற்றம் இழப்பு
அற்றடி அடிகேடு
அற்றடிப்படுதல் அடிகெடுதல்
அற்றபேச்சு முடிவான பேச்சு
அற்றப்படுதல் கவனத்தின் இடையறவுபடுதல் இல்லாமையாதல்
அற்றம் அச்சம் அழிவு அவமானம் குற்றம் கேடு சோர்வு துன்பம்
அற்றம் அழிவு துன்பம் இறுதி சோர்வு வறுமை இடைவிடுகை அவகாசம் அவமானம் அறுதி விலகுகை சுற்று மறைக்கத்தக்கது நாய் பொய் உண்மை
அற்றவன் பற்றற்றவன் பொருளற்றவன்
அற்றார் பொருள் இல்லாதவர் முனிவர்
அற்று அத் தன்மையது அதுபோன்றது ஓர் உவம உருபு ஒரு சாரியை
அற்று இல்லாமல்
அற்றுப்போதல் முழுதும் ஒழிதல் இடைமுறிதல் முழுதும் கைவருதல்
அற்றுவிடல் கழலுதல்
அற்றூரம் ஒரு கொடிவகை
அற்றேல் அப்படியானால்
அற்றை அன்றைத்தினத்தில். அற்றை வெஞ்சமரில் (பாரத. பதினேழா. 2 ) அந்நாட்குரிய. அற்றைத் திங்கள் (புறநா. 112) அன்றன்றைகுரிய அற்பமான. அற்றைக்காரியம்
அற்றை அந்நாட்குரிய அன்றன்றைக்குரிய அற்பமான
அற்றைக்கூலி நாட்கூலி
அற்றைக்கொத்து நாள்தோறும் தானியமாகக் கொடுக்கும் கூலி
அற்றைநாள் அந்தநாள்
அற்றைநாள் அன்று அந்த நாள்
அற்றைப்படி நாள்தோறும் உணவுக்காக அளிக்கும் பண்டம் அல்லது பணம்
அற்றைப்பரிசம் விலைமாதர் அன்றன்று பெறும் கூலி
அற்றைப்பிழைப்பு அன்றன்று செய்யும் சீவனம் அன்றாடங்காய்ச்சி

We hope you found the sample lessons enjoyable.

If you are interested, please don't hesitate to get in touch with us. Our team will reach out to you via email or phone as soon as possible.

  • No country found: try another spelling, or its code.
  • No country found: try another spelling, or its code.

Let’s Reach Your Goals Together