9,811 words starting with அ · page 165 of 197
Tamil Word
Tamil Meaning
அல¦கன்
தலை
அலகம்
கொடிவகை
அலகம்பு
அம்புவகை
அலகரி
பெருக்கு
அலகரி
பெரிய அலை
அலகிடல்
அளவிடுதல்
செய்யுளில் அசை
சீர் பிரித்துக் காட்டல்
துடைப்பத்தால் பெருக்குதல்
அலகிடுதல்
அளவிடுதல்
செய்யுளில் அசை
சீர் பிரித்துக் காட்டல்
துடைப்பத்தால் பெருக்குதல்
அலகின்மாறு
விளக்குமாறு
அலகின்மாறு
துடைப்பம்
விளக்குமாறு
அலகிரி
அலகரி
அலகு
அளவைகளின் மிகக்குறைந்த அளவு, ஓர் அலகு எனப்படும்
அறிவியலார் எந்த ஓர் இயற்பொருளையும் (Physical Quantity) அளக்க ஒரு அலகை (unit of measure) கையாளுவர். இவ்வகை அலகுகளில் பலவும் உலகளாவிய ஒரு அமைப்பால்(SI units) தகுதரப்படுத்தப்படுகிறது
பறவை இரையை அல்லது உணவைத் தின்பதற்கு ஏற்ற வகையில் நீண்டோ கூர்மையாகவோ அதற்கு இருக்கும் உறுப்பு
அலகு
எண்
அளவு
அளவுகருவி
பலகறை
மகிழம் விதை
நென்மணி
பயிர்க்கதிர்
ஆயுதம்
ஆயுதத்தினலகு
கூர்மை
பறவைமூக்கு
தாடை
உயிர்களின் கொடிறு
கைம்மரம்
நூற்பாவின் அலகு
துடைப்பம்
பொன்னாங்காணி
அறுகு
நுளம்பு
இலட்சம் பாக்கு
ஆண்பனை
அகலம்
குற்றம்
அலகு2
(நிறுத்தலளவை, முகத்தலளவை போன்றவற்றில்) அடிப்படை அளவு
அலகுகட்டுதல்
மந்திரத்தால் வாயைக்கட்டுதல்
வாளின் வெட்டை மந்திரத்தால் வீணாக்குதல்
கணக்குத் தீர்த்தல்
அலகுகட்டை
வண்டிச்சக்கர வட்டை
அலகுகழித்தல்
கணிதத்தில் விதை முதலியவற்றைக் கொண்டு தொகை குறைத்தல்
அலகுகிட்டுதல்
சன்னியால் பல்லுக் கிட்டுதல்
அலகுசோலி
அறுகு
அலகுசோலி
அறுகம்புல்
சிங்கம்
புலி
யானையாளி
யானை
வெளித்திண்ணை
தெருப்பந்தல்
அலகுஞ்சம்
மின்மினி
நுளம்பு
அலகுநிறுத்தல்
திரௌபதியின் விழாவிற்குமுன் வாள் நாட்டும் சடங்கு
அலகுநிலை
பாக்குச்சுநிலை
அலகுபனை
ஒருவகை மடற்பனை
அலகுபருப்பு
ஒருபட்டாணி
அலகுபருப்பு
பட்டாணிக்கடலை
அலகுபூட்டல் - தவசில் வாயை மூடுதல்அலகுபோடல்
நாக்கைத் துளைத்துச்செய்யுமோர் தவம்
அலகுபூட்டு
வேண்டுதலுக்கென்று இடப்படும் வாய்ப்பூட்டு
அலகுபோடுதல்
வேண்டுதலுக்காக நா முதலிய உறுப்புகளில் வேற்கம்பிகளைக் குத்திக் கொள்ளுதல்
அலகை
பேய்
பேய்க்கொம்மட்டிக் கொடி
காட்டுக் கற்றாழை
அளவு
அலகைக்கொடியாள்
காளியம்மை
அலகைக்கொடியாள்
பேய் உருவம் பொறித்த கொடியையுடைய காளி
அலகைத்தேர்
பேய்த்தேர்
அலகைமுலையுண்டோன்
கண்ணன்
அலகைமுலையுண்டோன்
பேயின் முலைப்பாலுடன் அவளுயிரை மாய்த்த கண்ணபிரான்
அலகைமுலையோடாவியருந்தினோன்
கிருட்டினன்
அலக்கணம்
அதிட்டவீனன்
இலக்ககணவீனம்
அலக்கண்
துன்பம்
அலக்கலக்காய்
தனித்தனியாய்
அலக்கழி
தொந்தரவு கொடுத்தல்
அலக்கழிதல்
வருந்துதல்
அலக்கழித்தல்
அலைத்து வருத்துதல்
கெடுத்தல்
அழகு காட்டுதல்
அலக்காக
அப்படியே முழுவதுமாக
அலக்காக
(அநாயாசமாக) அப்படியே தனியாக
அலக்கு
துறட்டி
கிளை
அலக்கு
வரிச்சு
துறட்டுக்கோல்
தனிமை
எலும்பு
கிளை
கோட்டை
அலக்கு
துறட்டி
அலக்குதல்
அசைத்தல்
துணி முதலியன வெளுத்தல்
அலக்குத்தடி
வேலி அடைக்கும் மரக்கிளை
துறட்டுக்கோல்
அலக்குப்போர்
சேவகர் ஈட்டிகளை ஒன்றோடொன்று எதிர்த்து வைக்கை
அலக்கைச்சுரம்
கீழ்க்காய்நெல்லி
We hope you found the sample lessons enjoyable.
If you are interested, please don't hesitate to get in touch with us. Our team will reach out to you via email or phone as soon as possible.