iLearnTamil — Online Tamil classes

Tamil To Tamil Dictionary

In Tamil:

No Tamil keyboard? Type the word in English letters — amma, vanakkam, nanri — and pick it in Tamil.

9,811 words starting with அ · page 167 of 197

அலஞ்சரம் நீர்ச்சாடி மட்சாடி
அலஞ்சரம் மட்குடுவை
அலட்சியப்படுத்து புறக்கணித்தல் அவமதித்தல் உதாசீனப்படுத்துதல்
அலட்சியமாக அநாயாசமாக
அலட்சியம் புறக்கணிப்பு அக்கறையின்மை உதாசீனம்
அலட்சியம் கவனமின்மை மதிப்பின்மை
அலட்டல் மிகையாகக் காட்டிக்கொள்ளுதல் எதுவித பொருளும் இல்லாது புலம்புதல்
அலட்டு வருத்திக்கொள்ளுதல் கவலைப்படுதல் பெருமையடித்தல்
அலட்டு வீண் சொற்களை மேன்மேலும் கூறுகை தொந்தரை பிதற்றுகை
அலட்டு (சிறிய விஷயத்தைப் பெரிதாக்கி மனத்தை) வருத்துதல்
அலட்டுச்சன்னி பிதற்றுச்சன்னி
அலட்டுச்சன்னி பிதற்றுங் குணமுடைய சன்னிநோய்
அலட்டுதல் பிதற்றுதல் அங்கலாய்த்தல் தொந்தரை செய்தல்
அலதரன் கலப்பையைக் கொண்டவன் உழவன் பலராமன்
அலதிகுலதி அலங்கோலம்
அலத்தகம் செம்பஞ்சுக்குழம்பு செம்பருத்தி
அலத்தம் செம்பருத்தி சூரியகாந்தி
அலத்தல் அலைதல் ஆசைப்படுதல் துன்பப்படுதல்
அலத்தி மின்மினி
அலத்துவம் மிக்கதன்மை
அலந்தம் மெய்யீறு
அலந்தலை துன்பம் கலக்கம்
அலந்தல் செங்கத்தாரி
அலந்தல் மயிலடிக் குருந்து செங்கத்தாரிப்பூண்டு
அலந்தை துன்பம் நீர்நிலை
அலந்தோன் துன்பமுற்றோன்
அலந்தோர் இடுக்கட்பட்டோர்
அலன் கலப்பைப் படையையுடைய பலராமன்
அலன்றல் சாதல்
அலபதுமம் நிருத்தக்கை முப்பதனுள் ஒன்று
அலப்படை கலப்பை ஆயுதம்
அலப்படை கொண்டோன் பலராமன்
அலப்பன் வீண்பேச்சுக்காரன்
அலப்பல் உளறுதல் பிதற்றல் கலப்புக்கட்டோசை
அலப்பாட்டுதல் மனம் சுழலுதல்
அலப்பியம் அடையக்கூடாதது
அலப்பு மனக்கலக்கம்
அலப்புதல் வீண்பேச்சுப்பேசுதல் உளறுதல் அலைத்தல்
அலமரல் சுழற்சி மனச்சுழற்சி வருத்தம் அச்சம்
அலமருதல் சுழலுதல் மனம் சுழலுதல் அஞ்சுதல் வருந்துதல் அசைதல்
அலமரும் அசையும்
அலமலத்தல் அங்கலாய்த்தல் கலங்குதல்
அலமலத்துதல் கலக்கமுறச் செய்தல்
அலமாப்பு துன்பம்
அலமாரி பொருள்கள் வைப்பதற்கு வசதியாகச் சில தட்டுகள் கொண்டதும் கதவுகளை உடையதுமான அமைப்பு
அலமாரி பேராசையுள்ளவன் சுவர் அடுக்குமாடம் நிலைப்பேழை
அலமாரி பொருள்கள் வைப்பதற்கு வசதியாகச் சில தட்டுகள் கொண்டதும் (பெரும்பாலும்) கதவு போடப்பட்டதுமான அமைப்பு
அலமுகம் கலப்பை நுனி கொழுமுனை
அலமுகவிரும்பி கலப்பையின்கொழு
அலமுகவிரும்பு கலப்பைக்கொழு

We hope you found the sample lessons enjoyable.

If you are interested, please don't hesitate to get in touch with us. Our team will reach out to you via email or phone as soon as possible.

  • No country found: try another spelling, or its code.
  • No country found: try another spelling, or its code.

Let’s Reach Your Goals Together