iLearnTamil — Online Tamil classes

Tamil To Tamil Dictionary

In Tamil:

No Tamil keyboard? Type the word in English letters — amma, vanakkam, nanri — and pick it in Tamil.

9,811 words starting with அ · page 168 of 197

அலம் கலப்பை
அலம் துன்பம் தேள் விருச்சிகராசி அமைவு போதும் திருப்தி கலப்பை நீர்
அலம்பல் ஆரவாரம் எதிர்பாரா விளம்பரம் இடையூறு கொள்ளைநோய் அலக்குத்தடி வளார்
அலம்பு கழுவுதல்
அலம்பு பத்து நாடிகளுள் ஒன்று
அலம்புடை பத்து நாடிகளுள் ஒன்று
அலம்புதல் ஒலித்தல் ததும்புதல் தவறுதல் அலைதல் கழுவுதல் அலைத்தல் கலத்தல்
அலம்புரிதல் மிகச்செய்தல்
அலம்வருதல் அமைவுண்டாதல் மனம் சுழலுதல்
அலரவன் நான்முகன்
அலராள் இலக்குமி
அலரி பூ ஒரு பூச்செடி நீர்வாவி கண்வரி அழகு சூரியன் தீ தேனீ கோதுமை கோமாரி ஆற்றுப்பாலை
அலரிப்பூ அரளிப்பூ
அலரியோன் சூரியன்
அலருதல் மலர்தல் பரத்தல் பெருத்தல் விளங்குதல் சுரத்தல்
அலரோன் பிரமன்
அலர் (பூ)மலர்தல் மலர் மிக நன்கு மலர்ந்த நிலை
அலர் பழிச்சொல் மலர்ந்த பூ மகிழ்ச்சி நீர் மஞ்சள் மிளகுகொடி
அலர்கதிர்ஞாயிறு விரிகிரணச் சூரியன்
அலர்தல் மலர்தல் பரத்தல் பெருத்தல் விளங்குதல் சுரத்தல்
அலர்த்தி அலர்ச்சி
அலர்த்துதல் மலரச்செய்தல்
அலர்ந்தகாதல் அதிக அன்பு
அலர்ந்திடுதல் மலர்தல்
அலர்மகள் இலக்குமி சரச்சுவதி
அலர்மேல்மங்கை திருமகள்
அலறல் (பயத்தினால் எழுப்பும்) பெரும் குரல்
அலறல் புலம்புதல், கதறுதல்
அலறியடித்துக்கொண்டு பதறிப்போய் பெரும் பதற்றத்துடன்
அலறியடித்துக்கொண்டு (ஒன்று ஏற்படுத்தும் பாதிப்பால் அல்லது விளைவால்) பதறிப்போய்
அலறு பயம்,வலி முதலியவற்றால் கூக்குரலிடுதல் ஆந்தை கத்துதல்
அலறு (பயம், வலி முதலியவற்றால்) கூக்குரலிடுதல்
அலறுதல் அலறல்
அலறுதல் அலறல் மிக்கொலித்தல் மாடு, ஆந்தை முதலியன கதறுதல் உரத்தழுதல் வருந்துதல் விரிதல் காய்தல்
அலற்றுதல் இடைவிடாமலும் முறையில்லாமலும் பேசுதல்
அலலியம் கலப்பை
அலவன் பூனை
அலவன் நண்டு ஆண்நண்டு பூனை கற்கடகராசி நிலா
அலவர் உழுதொழிலாளர் உழவர்
அலவலை ஆராயாது செய்வது விடாது பேசுவோன் மனச் சஞ்சலம்
அலவல் இழை விலக்கமாய் நெய்யப்பட்டது அலமரல் கந்தைச்சீலை விபச்சாரம்
அலவாங்கு கடப்பாரை
அலவாட்டு வழக்கம்
அலவான் பல்லாங்குழியாட்டத்தில் கூடும் காய்கள்
அலவு மனத்தடுமாற்றம்
அலவுதல் வருந்துதல் சிந்துதல்
அலவுறல் அலம்வருதல்
அலவுற்று அலம்வந்து
அலவை அல்லவை விடாது பிதற்றுபவள் விபச்சாரம்
அலவைப்பெண்டிர் வியபிசாரப் பெண்கள்

We hope you found the sample lessons enjoyable.

If you are interested, please don't hesitate to get in touch with us. Our team will reach out to you via email or phone as soon as possible.

  • No country found: try another spelling, or its code.
  • No country found: try another spelling, or its code.

Let’s Reach Your Goals Together