9,811 words starting with அ · page 169 of 197
Tamil Word
Tamil Meaning
அலாக்கு
தீங்கு
வேறான
அலாதம்
கடைக்கொள்ளி
மரம்சுட்ட கரி
அலாதார்
ஒழிந்தபிறர்
அலாதி
தனித்தன்மை கொண்டதி
சிறப்பானது
வித்தியசமானது
அலாதி
தனியானது
அலாதி
(வேறுபட்டதாக இருப்பதால்) சிறப்பானது
அலாது
தனியானது
அலானம்
கலப்பை
அலாபதம்
இலாமிச்சு
அலாபத்திரம்
இணையா வினைக்கை வகை
அலாபம்
இலாபமின்மை
தீது
அலாபு
சுரைக்கொடி
அலாபுகம்
சுரைக்காய்
அலாயிதா
தனி. (C.G.)
அலாயுதன்
கலப்பைப் படையையுடைய பலராமன்
அலாரம்
கதவு
அலாரிதா
அலரிச்செடி
அலாரிப்பு
நாட்டியம் கற்பவர்களுக்கு முதல் பாடமான அடிப்படைச் சொற்களுக்கு ஏற்ப ஆடும் முறை
அலாரிப்பு
நாட்டிய ஆரம்பத்தில் பாடும் சொற்கட்டு
அலாரிப்பு
நாட்டியம் கற்பவர்களுக்குப் பயிற்றுவிக்கப்படும் முதல் பாடமான, குறிப்பிட்ட அடிப்படையான சொற்கட்டுகளுக்கு ஏற்ப ஆடும் முறை
அலால்
அல்லால்
அலாவு
சுரைக்கொடி
அலி
அரவானி
திருநங்கை(ஆண், பெண் தன்மைகள் அற்ற பேடி)
அலி
ஆண்பெண் அல்லாதது
பலராமன்
யமன்
உழவன்
காகம்
குயில்
தேன்
விருச்சிகராசி
நறுவிலிமரம்
வயிரம் இல்லாமரம்
தீ
சோறு
அலி
ஆண் என்றோ பெண் என்றோ சொல்ல முடியாத நபர்
அலிகம்
நெற்றி
அலிக்கிரகம்
சனி, புதன் என்னுங் கோள்கள்,
அலிக்கை
அலிச்செயல் காட்டும் அபிநயக்கை
அலிஞ்சரம்
மட்சாடி
அலிபகம்
கருவண்டு
தேள்
நாய்
அலிப்பேடு
அல்லியம் என்னும் கூத்து
அலிமரம்
வயிரமில்லாத மரம்
பாலும் நாரும் முள்ளும் உள்ள மரம்
அலிமுகப்பாண்டுரோகம்
ஒருவகைப்பாண்டுரோகம்
அலியன்
கடுக்காய்
அலியெழுத்து
ஆய்த எழுத்து
அலியெழுத்து
ஆய்தவெழுத்து
அலுகோசு
தூக்குத் தண்டனையை நிறைவேற்றும் அரசாங்க ஊழியர்
அலுகோசு
தூக்குத் தண்டனையை நிறைவேற்றும் அரசாங்க ஊழியன்
அலுக்குதல்
சிறிது அசைத்தல்
பிலுக்குப்பண்ணல்
பகட்டித் திரிதல்
ஆடம்பரங்காட்டி மயக்குதல்
அலுக்குத்து
ஒருகாதணி
அலுக்குத்து
முகமதியப் பெண்கள் காதணி
அலுக்கொலு
குலைவு
அலுங்கு
லேசாக அசைதல்
அலுசிலும்பல்
குழப்பம்
அலுத்தசத்தி
பேரருளுடைமை
அலுத்தன்
பற்றற்றவன்
அலுத்தல்
சோர்தல்
தளர்தல்
களைத்தல்
அலுப்தசத்தி
பேரருளுடைமை
அலுப்பினாத்தி
குண்டூசி
அலுப்பு
சலிப்பு
ஆர்வக் குறைவு
We hope you found the sample lessons enjoyable.
If you are interested, please don't hesitate to get in touch with us. Our team will reach out to you via email or phone as soon as possible.