iLearnTamil — Online Tamil classes

Tamil To Tamil Dictionary

In Tamil:

No Tamil keyboard? Type the word in English letters — amma, vanakkam, nanri — and pick it in Tamil.

9,811 words starting with அ · page 170 of 197

அலுப்பு தளர்வு சோர்வு களைப்பு
அலுப்பு சலிப்பு
அலுமாரி பெட்டகம்
அலுமினியம் (பாத்திரம், மின் கம்பி முதலியன செய்யப் பயன்படும்) எளிதில் வளையக் கூடிய, கனம் அற்ற வெண்ணிற உலோகம்
அலுவலகம் (தொழிற்கூடம் அல்லாத )வேலை பார்க்கும் இடம்
அலுவலகம் (மாத ஊதியம் பெற்று) பணி அல்லது தொழில் செய்யும் இடம்
அலுவலர் அலுவலகத்தில் பணி புரிபவர்
அலுவலர் அலுவலகத்தில் பணி செய்பவர்
அலுவலுவெனல் அலப்பல்
அலுவல் பணி
அலுவல் தொழில்
அலுவல் மாத ஊதியம் பெற்றுச் செய்யும் பணி
அலுவா ஒரு பலகாரம்
அலுவீகம் வில்வமரம்
அலேகம் ஒலை
அலேகம் எழுதப்படாத வெள்ளேடு உலோகமணல்
அலை பல இடங்களுக்கு போதல் சுற்றித் திரிதல் காற்றால் கடலில் உருவாகும் நீரின் மோதல்கள்
அலை நீர்த்திரை கடல் திரையடித்தொதுக்கிய கருமணல் நிலம் மது கண்டனம் வருத்துகை மிகுதி கொலை
அலை1 (ஒன்றைத் தேடி நேரம் செலவிட்டு) பல இடங்களுக்குப் போதல்
அலை2 (மனத்தை) அலைபாயச்செய்தல்
அலை3 காற்றின் இயக்கத்தால் நீர்ப் பரப்பிலிருந்து கரை நோக்கி உயர்ந்தும் சுருண்டும் வரும் நீர்
அலைகாற்று பெருங்காற்று
அலைகுதல் அலைதல்
அலைகுலையாக்குதல் நிலைகுலையச் செய்தல்
அலைக்கள்வன் விட்டுணு
அலைக்கழி பிரச்சினைகளால் )இழுபட்டுத் துன்புறுத்தல் சமாளிக்க முடியாமல் தத்தளிக்கச் செய்தல்
அலைக்கழி1 (அலைச்சலால், முடிவுக்கு வர முடியாததால்) தத்தளித்தல்
அலைக்கழி2 தத்தளிக்கச்செய்தல்
அலைக்கழிதல் அலைந்து வருந்துதல்
அலைக்கழித்தல் அலைத்து வருத்துதல்
அலைக்கழிப்பு (அலைச்சல் மனவேதனை முடிவெடுக்க இயலாத சிக்கல் போன்றவற்றால் வரும்) துன்பம் சிரமம்
அலைக்கழிவு உலைவு
அலைக்கழிவு உலைவு அலைந்து வருந்தும் வருத்தம்
அலைக்கும் வருத்தும்
அலைசடி சோர்வு
அலைசடை சோர்வு
அலைசல் அலைகை துன்பம் சோம்பல்
அலைசுதல் அலைசல் சோம்பல்
அலைசுதல் ஆடை முதலியவற்றை நீரில் அலைத்துக் கழுவுதல் குலுக்குதல் கலக்குதல் சோம்புதல்
அலைசோலி அலைக்கழிவு
அலைசோலி அலைச்சல் தொந்தரவு
அலைச்சல் (பல இடங்களுக்கும்)அலைவதால் ஏற்படும் சிரமம்
அலைச்சல் திரிகை தொந்தரவு
அலைச்சல் அலைதலால் ஏற்படும் சிரமம்
அலைதரல் அலயச்செய்தல்
அலைதரல் அலைதல் அலையச் செய்தல்
அலைதல் திரிதல் வருந்துதல் சோம்புதல் ஆடுதல்
அலைதாங்கி அலையைத் தடுக்கும் செய்கரை
அலைதாடி களகம்பளம்
அலைதாடி ஆடுமாடுகளின் கழுத்தில் புடைத்துத் தொங்கும் தசை

We hope you found the sample lessons enjoyable.

If you are interested, please don't hesitate to get in touch with us. Our team will reach out to you via email or phone as soon as possible.

  • No country found: try another spelling, or its code.
  • No country found: try another spelling, or its code.

Let’s Reach Your Goals Together