iLearnTamil — Online Tamil classes

Tamil To Tamil Dictionary

In Tamil:

No Tamil keyboard? Type the word in English letters — amma, vanakkam, nanri — and pick it in Tamil.

9,811 words starting with அ · page 18 of 197

அக்கினியத்திரம் அக்கினிமயமானஅம்பு
அக்கினியாகாரம் ஓமசாலை
அக்கினியாலயம் அக்கினியாகாரம்
அக்கினியின் கோபம் பித்தம்
அக்கினிலிங்கம் புகை
அக்கினிவல்லபம் குங்கிலியம் கீல்
அக்கினிவிசர்ப்பம் விரணக்கொதி
அக்கினிவீசம் பொன்
அக்கினிவீரியம் அக்கினியின்வீரம்
அக்கிபடலம் கண்ணோயுள் ஒன்று
அக்கிப்படலம் கண்நோய்
அக்கியாதம் மறைவு
அக்கியாதம் பிறர் அறியாமை, மறைவு, அறியப்படாதது
அக்கியாதவாசம் பிறிர் அறியாமல் மறைந்து வாழ்தல்
அக்கியானம் அஞ்ஞானம் அக்கியானி An ignorant per son, one destitute of the knowledge of God as அஞ்ஞானி
அக்கியானம் அறிவின்மை ஆணவமலம்
அக்கியெழுதுதல் அக்கிப் புண் தீரச் செங்காவிக் குழம்பால் சிங்க நாய் உருக்கள் எழுதுதல்
அக்கியெழுதுதல் அக்கிப்புண் ஆறும்பொருட்டுச் செங்காவிக் கல்லாலான குழம்பினால் சிங்கம் நாய் போன்ற உருவங்களை எழுதுதல்
அக்கிரகண்ணியன் அவையில் முதல்வனாக மதிக்கத்தக்கவன்
அக்கிரகரம் நுனிக்கை வலக்கை
அக்கிரகாரம் அக்கிராரம் பார்ப்பனச்சேரி அக்ரகாரம்
அக்கிரகாரம் பார்ப்பனர் கூடிவாழும் இடம்
அக்கிரசந்தானி நமன்கணக்கு உயிர்களுடைய நன்மை, தீமைகள் எழுதப்படும் எமனுடைய குறிப்பேடு
அக்கிரசந்தானி உயிர்களின் நன்மை தீமைகள் எழுதிவைக்கப்படும் எமனுடைய குறிப்பேடு
அக்கிரசன் தமையன்
அக்கிரசன் முதலில் பிறந்தோன், மூத்த தமையன்
அக்கிரசன்மன் முதலில் பிறந்தோன், மூத்த தமையன்
அக்கிரசம்பாவனை முதல் மரியாதை முதல் வரவேற்பு
அக்கிரசர்மம் நுனித்தோள்
அக்கிரசா அக்கிரமச்சியை
அக்கிரசாலைப்புறம் அந்தணரை உண்பிக்கும் சாலைக்கு விடப்பட்ட மானியம்
அக்கிரதாம்பூலம் முதலில் கொடுக்கும் தாம்பூல மரியாதை
அக்கிரதாம்பூலம் முதல் தாம்பூலம்
அக்கிரபாணி கைந்நுனி வலக்கை
அக்கிரபூசனை முதலில செய்யும் வழிபாடு
அக்கிரபூசை முதலில செய்யும் வழிபாடு
அக்கிரமம் கொடும் செயல்,அட்டூழியம்,[குழந்தைகளின்] சிறு தொல்லை ஒழுங்கின்மை முறைகேடு
அக்கிரமம் முறையின்மை, வரம்புமீறிய செய்கை ஒழுங்கின்மை கொடுமை
அக்கிரமம் கொடும் செயல்
அக்கிரமாமிசம் இரத்தாசயம்
அக்கிரமி கொடியவன்
அக்கிரம் நுனி முதன்மை அதிகம் எதிர் அண்மை உச்சி திரள் தொடக்கம் மேற்பாகம்
அக்கிரம் நுனி உச்சி முதன்மை தொடக்கம்
அக்கிரவருணம் உயர்ந்தசாதி
அக்கிராசனம் முதலிருக்கை தலைமை
அக்கிராசனம் அவைத்தலைமை
அக்கிராசனர் ஓர் அமைப்பின் தலைவர்
அக்கிராதம் கோபமின்மை
அக்கிராத்தம் கைந்நுனி வலக்கை
அக்கிரு விரல்

We hope you found the sample lessons enjoyable.

If you are interested, please don't hesitate to get in touch with us. Our team will reach out to you via email or phone as soon as possible.

  • No country found: try another spelling, or its code.
  • No country found: try another spelling, or its code.

Let’s Reach Your Goals Together