iLearnTamil — Online Tamil classes

Tamil To Tamil Dictionary

In Tamil:

No Tamil keyboard? Type the word in English letters — amma, vanakkam, nanri — and pick it in Tamil.

9,811 words starting with அ · page 171 of 197

அலைத்தரல் அலைதல்
அலைத்தல் அசைத்தல் அலையச் செய்தல் நீரைக் கலக்குதல் வருத்துதல் அடித்தல் நிலைகெடுத்தல் உருட்டுதல் அலைமோதுதல்
அலைத்திடல் அசைத்தல் அலையச் செய்தல் நீரைக் கலக்குதல் வருத்துதல் அடித்தல் நிலைகெடுத்தல் உருட்டுதல் அலைமோதுதல்
அலைத்துவம் மிகுதி
அலைநீர் கடல்
அலைநீளம் (ஒலி ஒளி போன்றவற்றில்) அடுத்தடுத்த இரு அலைகளுக்கு இடைப்பட்ட தூரம்
அலைபாய் திரண்டு வருதல் நிலைகொள்ளாமல் தவித்தல்
அலைபாய் (கூட்டம்) திரண்டு வருதல்
அலைப்படுதல் வருந்துதல்
அலைப்பு அசைக்கை வருத்தம்
அலைமகள் திருமகள்
அலைமருவி ஒத்திசை தொடரிசை
அலையக் குலைய பதற்றத்தோடு பரபரப்பாக
அலையல் திரிகை சோர்வு சோம்பல்
அலையாத்திக் காடு வெப்ப மண்டலப் பிரதேசங்களில்நன்னீரும் கடல்நீரும் கலக்கும் சதுப்புநிலங்களில் இருக்கும் காடு
அலைவரிசை ஒலிபரப்புக்காகவோ அல்லது ஒளிபரப்புக்காகவோ ஒரு விநாடிக்கு இத்தனை என்னும் முறையில் அனுப்பும் மின்காந்த அலைகளின் தொடர்/மேற்குறிப்பிட்ட முறையில் ஒலிபரப்பும் அல்லது ஒளிபரப்பும் அமைப்பு
அலைவரிசை ஒலிபரப்புக்காகவோ ஒளிபரப்புக்காகவோ ஒரு வினாடிக்கு இத்தனை என்னும் முறையில் அனுப்பும் மின்காந்த அலைகளின் தொடர்
அலைவாய் கடல் திருச்செந்தூர்
அலைவாய் கடல் திருச்செந்தூர்
அலைவாய்க்கரை கடற்கரை
அலைவு இரு புள்ளிகளுக்கு இடையே ஒரு பொருளின் சீரான தொடர்ச்சியான அசைவு
அலைவு அசைகை கலக்கம்
அலோகனம் அதரிசனம்
அலோகம் திட திரவ வாயு ஆகிய மூன்று நிலைகளில் கானப்படுவதும் பளபளப்புத் தன்மை அற்றதும் உலோகம் அல்லாததும் ஆன தனிமம்
அலோகம் காணப்படாத உலகம்
அலோகம் திட, திரவ, வாயு ஆகிய மூன்று நிலைகளில் காணப்படுவதும் பளபளப்புத் தன்மை அற்றதுமான தனிமம்
அலோபதி ஆங்கில மருத்துவ முறையையே ஹானிமன்(C.F.S. Hahnemann) இப்பெயரிட்டார்
அலௌகிகசன்னிகருடம் அலௌகீகமல்லாத சம்பந்தம்
அலௌகிகப்பிரத்தியக்கம் இலௌகிகப் பிரத்தியட்சமல்லாதது
அலௌகிகம் இலௌகிகமல்லாதது
அலௌகிகம் உலகநடைக்கு மாறானது
அல் ஒரு கூற்றை அல்லது ஒரு நிலையை மறுத்தல் எதிர்மறைக் குறிப்பு வினைப்பகுதி இரவு
அல் இரவு இருள் மாலை சூரியன் வெயில் மதில் சுக்கு மெய்யெழுத்து மயக்கம் எதிர்காலத் தன்மை ஒருமை விகுதி வியங்கோள் விகுதி தொழிற்பெயர் விகுதி ஒரு சாரியை ஆண்பால் பெயர் விகுதி எதிர்மறைக் குறிப்பு வினைப்பகுதி எதிர்மறை ஏவல் ஒருமை விகுதி எதிர்மறை வினை இடைநிலை
அல்கந்தி அந்திப்பொழுது
அல்கலும் நாடோறும்
அல்கல் தங்குகை குறைதல் வருமை இரவு நாள்
அல்கா இழிவான
அல்கா இழிவான குதிரைச் சேணத்தில் கழுத்து வளையத்துக்குக் கீழிடும் மெத்தை
அல்கி தங்கி
அல்கு சுருங்குதல் தங்குதல். (பிங்.) நிலைத்து நிற்றல். (குறள், 333, உரை.) அழிதல். அளியி னாற்றெழு வார்வினை யல்குமே (தேவா.168, 10.) சேருதல். அவரல்குவர் போய்... பழனங்களே (திருக்கோ.249)
அல்கு இரவு பிற்பகல் தங்குகை
அல்குகழி உப்பங்கழி சிற்றாறு
அல்குகழி உப்பங்கழி சிற்றாறு
அல்குதல் அல்கல் தங்குதல் நிலைத்து நிற்றல் சேருதல் அழிதல் சேமித்து வைத்தல்
அல்குல் பெண்குறி அரை,இடை பக்கம்
அல்குல் பக்கம் அரை பெண்குறி நிதம்பம்
அல்குல் பெண்குறி
அல்நார் கல்நார் கன்னார்
அல்பம் அற்பம் கேவலம் கீழ்த்தரம் மட்டம் சாதாரணம் குறைவு கொஞ்சம்
அல்பருவமுறை (உயர் கல்வி நிறுவனங்களில் ) கல்வியாண்டின் இறுதியில் மட்டும் தேர்வு நடத்தும் வகையிலான பாடத்திட்டம் அமைந்த ஏற்பாடு

We hope you found the sample lessons enjoyable.

If you are interested, please don't hesitate to get in touch with us. Our team will reach out to you via email or phone as soon as possible.

  • No country found: try another spelling, or its code.
  • No country found: try another spelling, or its code.

Let’s Reach Your Goals Together