iLearnTamil — Online Tamil classes

Tamil To Tamil Dictionary

In Tamil:

No Tamil keyboard? Type the word in English letters — amma, vanakkam, nanri — and pick it in Tamil.

9,811 words starting with அ · page 172 of 197

அல்பொருள் அவர்ணியம்
அல்பொருள் பாவம் உவமானம்
அல்லகண்டம் துன்பம்
அல்லகம் கோவணம்
அல்லகம் உற்பலம் செந்தாமரை கோவணம்
அல்லகாத்திரி தணிகைமலை
அல்லகுறி தலைமகனால் அன்றிப் பிறிதொன்றினால் நிகழும் குறி
அல்லகுறிப்படுதல் இரவுக் குறியிடத்துக் குறியல்லாத குறியில் மயங்குதல்
அல்லங்காடி அல்(இரவு) + அங்காடி
அல்லது ஒன்றுக்கு மாற்றாக மற்றொன்று இருப்பதைக் குறிக்கப் பயன்படுத்தும் இடைச்சொல் தீவினை. அல்லது கெடுப்பவ னருள்கொண்ட முகம்போல (கலித்.148) சேவடி தொழுத லொன்றோ அல்லதிவ்வுடம்பு நீங்க வேற்றுல கடைத லொன்றோ (சீவக.1745) தவிர. நீயாக வல்லது மாந்தழை யாக நினைந்திலளே (தஞ்சைவா.129)
அல்லது தீவினை தவிர
அல்லது ஒரே வாக்கியத்திலும் இரு வேறு வாக்கியங்களிலும் மாற்றாக இருப்பவற்றின் இடையில் இடப்படும் இணைப்புச் சொல்
அல்லதூஉம் See அல்லாமலும். அல்லதூஉ மவனுடைத் துணைவ ராயினார்க்கு (கம்பரா. பிணிவீட்.22)
அல்லதூஉம் அல்லாமலும்
அல்லதேல் அல்லாமற்போனால். (கந்தபு. மோன.10.)
அல்லதேல் அல்லாமற்போனால்
அல்லதை அல்லாமல். (கலித்.9.)
அல்லதை அல்லாமல்
அல்லன் உயர்திணையில் (தன்மையிலும் படர்க்கையிலும்) ஆண்பால் எழுவாய்க்கு உரிய எதிர்மறை முற்று(ஒப்பிடுக: அல்ல)
அல்லம் இஞ்சி
அல்லம் கோட்டை பூடுவகை கொற்றான்
அல்லரியல் (நெய்த துணியைக் குறிக்கும் போது)நெருக்கமாக இல்லாதது
அல்லர் மறுத்துக் கூறுதலுக்குப் பயன்படுத்தும் உயர்திணைப் பலர்பால் எழுவாய்க்கு உரிய எதிர்மறை முற்று(ஒப்பிடுக: அல்ல)
அல்லறைசில்லறை மிச்சத்தொகை சிறு துன்பங்கள்
அல்லற்படல் துன்பப்படல்
அல்லல் துன்பம் கஷ்டம்
அல்லல்படு சிரமத்துக்கு உளாதல்
அல்லவர் பிறர்
அல்லவை தீயவை பயனின்மை
அல்லா வருத்தம் மகமதியர் வழிபடும் கடவுளின் பெயர்
அல்லா ஆண்டவன்
அல்லாக்கால் அல்லாவிடத்து
அல்லாடு (ஒன்றைச் செய்வதற்கு)திண்டாடுதல் மல்லாடுதல்
அல்லாடு (ஒன்றைச் செய்வதற்கு) திண்டாடுதல்
அல்லாடுதல் அலைதல் தொல்லைப்படுதல்
அல்லாட்டம் திண்டாட்டம்
அல்லாட்டம் அலைச்சல்
அல்லாத மாறான. அல்லாத பரசமய வலகைத்தேர் (சேதுபு.கடவு.13) மாறானவை. சொலற்பாலவல்லாத சொல்லுதலுங் குற்றம் (நான்மணி.28 Ripon Press Ed.)
அல்லாத மாறான மாறானவை
அல்லாத (சொல்லப்பட்டது) நீங்கலாக உள்ள
அல்லாதது ஆகாதது ஒழிந்தது
அல்லாதார் ஒழிந்த பிறர் தீயார்
அல்லாது அல்லாமல்
அல்லாத்தல் துன்பம் அடைதல் மகிழ்தல்
அல்லாந்து மகிழ்ந்து
அல்லாப்பண்டிகை இசுலாமியரின் விழாக்களுள் ஒன்றான மொகரம்
அல்லாப்பு வருத்தம்
அல்லாமலும் மேலும்
அல்லாமல் தவிர அவனையல்லாமற் காரியஞ் செய்யமுடியாது
அல்லாமல் தவிர

We hope you found the sample lessons enjoyable.

If you are interested, please don't hesitate to get in touch with us. Our team will reach out to you via email or phone as soon as possible.

  • No country found: try another spelling, or its code.
  • No country found: try another spelling, or its code.

Let’s Reach Your Goals Together