iLearnTamil — Online Tamil classes

Tamil To Tamil Dictionary

In Tamil:

No Tamil keyboard? Type the word in English letters — amma, vanakkam, nanri — and pick it in Tamil.

9,811 words starting with அ · page 173 of 197

அல்லாமல் (சொல்லப்பட்டதோடு) கூடுதலான மற்றொரு செய்தி தொடர்வதை அல்லது மாறாக ஒன்று அமைவதைக் காட்டும் சொல்
அல்லாமை கெட்டகுணம்
அல்லாமை தீக்குணம்
அல்லாரி வெள்ளாம்பல் சுவரின் ஆரல் தாங்கும் முளை அடர்த்தியின்மை
அல்லார் அல்லாதார்
அல்லால் அல்லாமல். அஞ்சாமை யல்லால் (குறள் 497)
அல்லி ஆம்பல் வெள்ளாம்பல் தாமரை காயாம்பூ அகவிதழ் பூந்தாது அல்லியரிசி இளவேர் இரவு அலி
அல்லி அகன்ற இலைகளையும் குழல் போன்ற தண்டையும் உடைய, நீரில் மிதக்கும் ஒரு வகைத் தாவரம்/அந்தத் தாவரத்தின் வெண்ணிறப் பூ
அல்லிகம் பேய்க்கும்மட்டி
அல்லிகம் பேய்க்கொம்மட்டிக் கொடி
அல்லித்தாமரை செங்கழுநீர்க் கொடி
அல்லித்தாள் அகவிதழ் உறுப்புவகை
அல்லிப்பாவை அல்லியக்கூத்தில் ஆட்டும் பொம்மை
அல்லிப்பிஞ்சு விழாதபிஞ்சு
அல்லிப்பிஞ்சு இளம்பிஞ்சு
அல்லிப்பூ அகன்ற இலைகளையும் குழல் போன்ற தண்டையும் உடைய நீரில் வளரும் ஒரு வகைத் தாவரம்/அந்தத் தாவரத்தின் பூ வெள்ளாம்பல்
அல்லிமாதர் திருமகள்
அல்லிமூக்கு சில்லிமூக்கு இரத்தம் ஒழுகும் மூக்கு
அல்லிமூலகம் அல்லிக்கிழங்கு
அல்லியன் தன் குழுவைப் பிரிந்த யானை
அல்லியம் மாயோன் ஆடலுள் ஒன்று இடையர் ஊர் கலப்பை அழகின்மை
அல்லியரிசி அல்லிப்பூவின் உட்கொட்டையிலுள்ள சிறு விதை
அல்லியான் நான்முகன்
அல்லியாமரம் படவுவலிக்குந்தண்டு
அல்லியாமரம் படகு வலிக்கும் தண்டு
அல்லியை கலப்பைக்கூட்டம்
அல்லிருள் இரவில் இருளின் செறிவு இரவின் செறிந்த இருள்
அல்லிவட்டம் மலரில்(பெரும்பாலும்) வட்ட ஒழுங்கில் அமைந்திருக்கும் இதழ்களின் தொகுப்பு
அல்லிவட்டம் பூவின் இதழ்கள் வட்ட வடிவமாக அமைந்திருக்கும் ஒழுங்கு
அல்லிவேர் சல்லிவேர்
அல்லுச்சில்லுப்படுதல் சிறிது சிறிதாகக் கெடுதல்
அல்லுதல் முடைதல் பின்னிக்கொள்ளுதல்
அல்லும் பகலும் இடைவிடாமல் எப்போதும்
அல்லும்பகலும் இரவும் பகலும், எப்பொழுதும்
அல்லும்பகலும் இடைவிடாமல்
அல்லுழி அல்லாவிடத்து
அல்லுழி அல்லாத இடத்து
அல்லூரம் வில்வமரம்
அல்லேலூயா ஒரு தோத்திரச்சொல்
அல்லை அல்லிக்கொடி தாய்
அல்லைதொல்லை மிக்க துன்பம்
அல்லோன் சந்திரன் ஒழிந்தோன்
அல்லோர் அல்லாதார்
அல்லோல கல்லோலம் (பலர் இருக்கும் இடத்தில்)பெரும் பரபரப்பு,பெரும் குழப்பம் பரபரப்பு பெருங்குழப்பம்
அல்லோலகல்லோலப்படு பெரும் பரபரப்பு அடைதல்
அல்லோலகல்லோலம் பேராரவாரம்
அல்வழக்கு தகாத ஒழுக்கம்
அல்வழி நெறி அல்லாத நெறி தகாத வழி அல்வழிப் புணர்ச்சி
அல்வழிப் புணர்ச்சி வேற்றுமை அல்லாத நிலையில் சொற்கள் சேரும் நிலை அவை 14 : வினைத்தொகை, பண்புத்தொகை, உவமைத்தொகை, உம்மைத்தொகை, அன்மொழித்தொகை, எழுவாய்த்தொடர், விளித்தொடர், தெரிநிலை வினைமுற்றுத் தொடர், குறிப்பு வினைமுற்றுத் தொடர், பெயரெச்சத் தொடர், வினையெச்சத் தொடர், இடைச் சொற்றொடர், உரிச் சொற்றொடர், அடுக்குத்தொடர்
அல்வா ஊற வைத்த கோதுமையை அரைத்துப் பிழிந்து எடுத்த பாலைச் சர்க்கரையுடன் சேர்த்துக் கிளறித் தயாரிக்கும் இனிப்புப் பண்டம்

We hope you found the sample lessons enjoyable.

If you are interested, please don't hesitate to get in touch with us. Our team will reach out to you via email or phone as soon as possible.

  • No country found: try another spelling, or its code.
  • No country found: try another spelling, or its code.

Let’s Reach Your Goals Together