iLearnTamil — Online Tamil classes

Tamil To Tamil Dictionary

In Tamil:

No Tamil keyboard? Type the word in English letters — amma, vanakkam, nanri — and pick it in Tamil.

9,811 words starting with அ · page 174 of 197

அல்வா கோதுமை மாவில் பாகு ஊற்றிக் கிளறிச் செய்யப்படும் (வழுவழுப்பாகவும் மென்மையாகவும் இருக்கும்) இனிப்புப் பண்டம்
அல்வான் வண்ணத்துணி
அள1 (ஒரு பொருளின் முப்பரிமாணங்களையோ எடையையோ அதற்கான கருவிகளால்) கணக்கிடுதல்
அள2 (ஒன்றை) பல மடங்காக்கி (சொந்தக் கற்பனையோடு) கூறுதல்
அளகத்தி அளகமுடையவள்
அளகத்தி கூந்தலுடையவள்
அளகபந்தி கூந்தலின் ஒழுங்கு
அளகபாரம் கூந்தல் தொகுதி
அளகம் முன்னுச்சி முடி கூந்தலுக்கான அழகிய சொல். ஓதி, குழல் ,கேசம், சடை எனவும் கூறலாம். சடையுடன் இருப்பதால் இறைவன் சடகோபன் எனவும் ( அளகம்+ஈசன்) அளகேசன் எனவும் அழைக்கப்படுவதைக் காண்க
அளகம் பெண்மயிர் மயிர்க்குழற்சி பன்றிமுள் மழைநீர் நீர் காண்க : வெள்ளெருக்கு
அளகளப்பு அளவளப்பு ஐக்கம்
அளகளப்பு அளவளாவுகை
அளகவல்லி மயிர்மாட்டி
அளகாதிபதி அளகைநகர்த் தலைவனாகிய குபேரன்
அளகாதிபன் அளகைநகர்த் தலைவனாகிய குபேரன்
அளகாபதி அளகைநகர்த் தலைவனாகிய குபேரன்
அளகாபுரி குபேரனின் நகரம் தஞ்சாவூர்
அளகு பெண் மயில்
அளகு கோட்டான், கோழி, மயில் இவற்றின் பெண் சேவல் கார்த்திகை நாள்
அளகேசன் குபேரன்
அளகை அளகாபுரி தஞ்சை எட்டிற்கு மேலும் பத்திற்குக் கீழுமான வயதுடைய பெண்
அளகைக்கோன் குபேரன்
அளகைமன் சகா சிவன்
அளகையாளி குபேரன்
அளகையோர் செட்டிகள்
அளக்கர் கடல் நிலம் சேறு உப்பளம் நீள் வழி கார்த்திகை நாள்
அளக்கல் அளத்தல்
அளக்காய் எருக்குவகை
அளக்கிய கொடுக்கும்படி
அளத்தல் அளவிடுதல் வரையறுத்தல் பிரமாணம் கொண்டு அறிதல் கொடுத்தல் கலத்தல் எட்டுதல் : கருதுதல் அளவளாவுதல் வீண்பேச்சுப் பேசுதல்
அளத்தி நெய்தல்நிலப் பெண் உப்பு அமைப்போனின் பெண்
அளத்தியம் சவர்க்காரம் நீலபாடாணம்
அளத்துநிலம் களர்நிலம்
அளத்துப்பச்சை கடற்கரையையடுத்துக் காணும் மருக்கொழுந்துச் சக்களத்தி என்னும் பூண்டு
அளத்துப்புல் ஒரு புல்வகை
அளத்துப்பூனை ஒருசெடி
அளத்துப்பூளை செடிவகை
அளந்திடல் அளத்தல்
அளந்து பேசு முறை அறிந்து அளவோடு பேசுதல்
அளபு அளவு அளபெடை
அளபெடுத்தல் எழுத்து மாத்திரை மிக்கு ஒலித்தல்
அளபெடை the lengthing of a letter in verse as உயிரளபெடை
அளபெடை பாட்டில் ஓசை மிகுந்து ஒலிக்கும் அளவு
அளபெடையனுகரணம் அளபெடைப்போலி
அளபெடைவண்ணம் அளபெடை பயின்றுவரும் சந்தம்
அளப்பன் வீணாகப் பேசுவோன்
அளப்பம் அளப்பு அலக்கை ஊழ்
அளப்பம் அளக்கை வழி ஊழ் அலப்பு
அளப்பரிய அளவிட முடியாத சொல்ல முடியாத
அளப்பரிய அளவிட முடியாத

We hope you found the sample lessons enjoyable.

If you are interested, please don't hesitate to get in touch with us. Our team will reach out to you via email or phone as soon as possible.

  • No country found: try another spelling, or its code.
  • No country found: try another spelling, or its code.

Let’s Reach Your Goals Together