9,811 words starting with அ · page 175 of 197
Tamil Word
Tamil Meaning
அளப்பறிதல்
உட்கருத்தைத் தந்திரமாய் அறிதல், ஒருவனுடைய எண்ணத்தை ஆராய்ந்து அறிதல்
அளப்பளத்தல்
அலப்புதல்
முறுமுறுத்தல்
அளப்பு
கட்டுக்கதை
அளப்பு
அளக்கை
எல்லை
ஆராய்ந்து அறிகை
அலப்புகை
முறுமுறுக்கை
ஆலோசனை
அளப்பு1
(ஒன்றை) அளத்தல்
அளப்பு2
கட்டுக்கதை
அளப்புக்கு
முடக்கொத்தான்
அளப்புக்கு
முடக்கொற்றான் கொடி
அளமம்
பொன்
அளமருதல்
சுழலுதல்
மனம் சுழலுதல்
அஞ்சுதல்
வருந்துதல்
அசைதல்
அளம்
உப்பளம்
அளம்
உப்பளம்
நெய்தனிலம்
கடல்
களர் நிலம்
செறிவு
அளம்படுதல்
வருந்துதல்
அளம்பற்றுதல்
உப்புப்பூத்தல்
அளம்பல்
வெடங்குறுணிமரம்
அளர்
நீர்
மஞ்சள்
உவர்
அளர்க்கம்
தூதுளம்
அளர்நிலம்
களர்நிலம்
அளர்ப்பூளை
கடற்கரையையடுத்துக் காணும் மருக்கொழுந்துச் சக்களத்தி என்னும் பூண்டு
அளறல்
அளறுதல்
அளறு
குழைசேறு
குழம்பு
காவிக்கல்
நீர்
நரகம்
அளறுதல்
சிதறி வெடித்தல்
நெரிதல்
பிளத்தல்
அளறுபடு
சேறாதல்
நிலைகலங்குதல். இராவணனை யளறூபட வடர்த்தானிடம் (தேவா.1026, 8)
அளறுபடுதல்
சேறாதல்
நிலைகலங்குதல்
அளவடி
நாற்சீரான் வரும் அடி
அளவடிவிருத்தம்
கலிவிருத்தம்
அளவநிலம்
களர்நிலம்
அளவன்
தானியம் அளப்போன்
உப்பமைப்போன்
சோரபாடாணம்
அளவப்பொட்டல்
களர்நிலம்
அளவம்
ஒருவனைப்போல் நடித்துப் பரிகசித்தல்
அளவர்
உப்பமைப்போர்
உழுது பயிரிடுவோர் வகையினர்
மதிப்பிடுவோர்
அளவறுத்தல்
அளந்தறிதல்
வரையறுத்தல்
அளவளப்பு
அளவளாவுகை
அளவளாவு
மனம் விட்டு பேசுதல்
உரையாடுதல்
அளவளாவு
மனக்கலப்பு
அளவளாவு
(நட்பு முறையில்) மனம்விட்டுப் பேசுதல்
அளவளாவுதல்
கலத்தல்
அளவளாவுதல்
கலந்து பேசுதல்
அளவழிச்சந்தம்
நான்கு முதல் இருபத்தாறு எழுத்துவரை வந்து அளவொவ்வாத அடிகளுடைய செய்யுள்வகை
அளவழித்தாண்டகம்
இருபத்தேழெழுத்து முதலாக வந்து அளவொவ்வாத அடிகளுடைய செய்யுள்வகை
அளவாக்குதல்
மட்டமாக்குதல்
அளவி
அளவு
அளவிடு
மதிப்பிடுதல்
கணக்கிடுதல்
அளவிடு
மதிப்பிடுதல்
அளவிடுதல்
ஆராய்ந்து அறிதல்
அளத்தல்
மதிப்பிடுதல்
அளவிடை
ஆராய்ந்து அறிதல்
அளத்தல்
மதிப்பிடுதல்
அளவினார்
நேர்வாளம்
சிறுமரவகை
அளவின்மை
அபரிமிதம்
அளவியற்சந்தம்
நான்கு முதல் இருபத்தாறு எழுத்துவரை அளவொத்து வரும் அடிகளுடைய செய்யுள்வகை
அளவியற்றாண்டகம்
இருபத்தேழு எழுத்து முதலாக வரும் அளவொத்த அடிகளுடைய செய்யுள் வழக்கு
We hope you found the sample lessons enjoyable.
If you are interested, please don't hesitate to get in touch with us. Our team will reach out to you via email or phone as soon as possible.