9,811 words starting with அ · page 176 of 197
Tamil Word
Tamil Meaning
அளவியல்
பாவின் அடிவரையறை
அளவிறத்தல்
எண்ணிலவாதல்
அளவு கடத்தல்
அளவில்
மட்டில்
அளவீடு
1.அளவு 2.அளவிடும் முறை
அளவு
குறிப்பிட்ட அலகை அடிப்படையாகக் கொண்டு ஒன்று குறிப்பிட்ட முறையில் அமைந்திருப்பது
மிகவும் அதிகம் என்ரோ குறைவு என்றோ சொல்ல முடியாத நிலை,கச்சிதம்
வெளியில் ஒரு பொருள் கொள்ளும் இடம் தொடர்பான இயல்பு. பொதுவாக நீளம், அகலம், உயரம், எண்ணிக்கை போன்ற வற்றினால் குறிக்கப்படுகின்றது
செயல்கள் தொடர்பான எல்லை
அளவு
பரிமாணம்
தருக்க அளவை
தாளத்தில் மூன்று மாத்திரைக் காலம்
மாத்திரை
நில அளவு
சமயம்
தன்மை
ஞானம்
மட்டும்
தொடங்கி
அளவு
(-ஆக, -ஆன) நீளம், அகலம், உயரம், எடை, எண்ணிக்கை ஆகியவற்றுள் ஒன்றை அல்லது ஒன்றுக்கு மேற்பட்டதைக் கொண்டு அமைக்கும் வரையறை
அளவுகருவி
பொருள்களை அளவிட்டு அறியப்பயன்படும் கருவி
அளவுகாரன்
நெல் முதலியன அளப்பவன்
அளவுகூடை
குறித்த அளவுள்ள தானியம் அளக்கும் கூடை
அளவுகோல்
1.ஒரு பொருளின் நீளம்
உயரம்
அகலம் போன்றவற்றைக் கணக்கிடுவதற்கான அலகு குறிக்கப்பட்ட கோல் 2.ஒரு நிகழ்வின் தீவிரத்தைக் கணக்கிடுவதற்கு உரிய சாதனம் அல்லது அமைப்பு 3.ஒன்றில் காணப்படவேண்டிய அடிப்படைத் தரம் மற்றும் தன்மை
அளவுகோல்
அளக்கும் தடி
அளவுகோல்
ஒரு பொருளின் நீளம், அகலம், உயரம் ஆகியவற்றைக் கணக்கிடுவதற்கு உரிய அலகு குறிக்கப்பட்ட கோல்
அளவுக்கல்
நீரேற்றம் காட்டும் கல்
எல்லைக்கல்
அளவுக்கு
(பெயரெச்சத்தின் பின்) (கூறப்படும்) நிலைக்கு
அளவுச் சாப்பாடு
(உணவு விடுதியில்) குறிப்பிட்ட அளவுடைய உணவும் அதற்குத் தரப்படும் உப உணவுகளும்
அளவுச்சாப்பாடு
(உணவு விடுதிகளில்) குறிப்பிட்ட அளவில் தரப்படும் உணவும் அதற்குத் தரப்படும் உப உணவுகளும்
அளவுதல்
கவத்தல்
அளவுதல்
கலப்புறுதல்
கலத்தல்
உசாவுதல்
அளவுத்திட்டம்
வரைபடத்தின் அளவுக்கும் வரைபடம் குறிப்பிடும் உண்மையான இடம் அல்லது பொருளின் அளவுக்கும் இடையெ உள்ள விகிதம்
அளவுநாழி
அளக்குங்கொத்து
அளவுநாழி
முத்திரைப் படி
அளவுபடி
முத்திரைப் படி
அளவுபடுத்தல்
வரையறை செய்தல்
அளவுபடை
சிறுசேனை
அளவுமானி
(வெப்பம்
அழுத்தம்
ஆழம்
அதிர்வு போன்றவற்றை)அளவிடப் பயன்படும் கருவி
அளவுவர்க்கம்
ஒரு பழைய வரி
அளவெடு
(உடை போன்றவற்றைத் தயாரிக்க நீளம், சுற்றளவு முதலியவற்றை) கணக்கெடுத்தல்
அளவெடுத்தல்
ஒன்றன் நீளம் அகலம் முதலியவற்றை அளந்தறிதல்
அளவெண்
நாற்சீர் ஓரடியாய் வரும் அம்போதரங்க உறுப்புவகை
அளவை
அலகுகளைக் கொண்டு அளவு எடுக்கும் முறை
தத்துவம் - அறிவைப் பெறுவதற்கான வழி
ஒரு பொருளின் எடை,எண்ணீக்கை ,நிறை முதலியவற்றை அறியும் நிறுத்தல்,எண்ணூதல்,முகத்தல் போன்ற முறை
அளவை
அளவு
அளவுகருவி
தருக்க அளவை
எல்லை
சமயம்
நாள்
தன்மை
அறிகுறி
அளவை
ஒரு பொருளின் எடை, எண்ணிக்கை, நிறை முதலியவற்றை அறியும் நிறுத்தல், எண்ணுதல், முகத்தல் போன்ற முறை
அளவை இயல்
அறிவைப் பெறுவதற்கான வாதங்களை அடிப்படையாகக் கொண்ட வழி
தர்க்க சாஸ்திரம்
அளவை வடிவம்
உருவத்தைக் காட்டுதற்கு வரைந்த படம்
அளவைக்கால்
மரக்கால் என்னும் முகத்தலளவைக் கருவி
அளவைநூல்
தருக்கநூல்
அளவையாகுபெயர்
எண்ணல், எடுத்தல், முகத்தல், நீட்டல் என்னும் அளவைப் பெயர் அவ்வவ் அளவுகொண்ட பொருளுக்கு ஆகிவருவது
அளவைவாதி
பிரமாண வாதம் செய்பவன்
அளவொழுகு
ஊரின் நிலபுலங்களின் அளவுகளைப் பதிவு செய்த புத்தகம்
அளாப்பு
குழப்புதல்
அழுகுணி ஆட்டம் ஆடுதல்
அளாய்குளாய்
பரபரப்பான செய்கை
அளாவன்
கலப்பு
அளாவு
(வானம் உலகு முதலிய சொற்களுடன் இணைந்து வரும்போது) தொடும் அளவுக்குப் போதல்
கலத்தல். பாலோ டளாய நீர் (நாலடி.177). உசாவுதல். (குறள், 523.)
கையால் அளைதல். சிறுகை யளாவிய கூழ் (குறள், 64)
சென்று பொருந்துதல். விசும்பினை யளாவு மன்னவன் கோயிலை (கந்தபு. மூவாயி.1)
அளாவு
(வானம், உலகு முதலிய சொற்களுடன் இணைந்து வரும்போது) தொடும் அளவுக்குப் போதல்
அளாவுதல்
கையால் அளைதல்
துழாவுதல்
கலத்தல்
சென்று பொறுந்துதல்
கலந்து பேசுதல்
அளி
வழங்குதல்,கொடுத்தல்
பழம் அளவுக்கு அதிகமாகக் கனிதல்
(சமைக்கும் போது சோறு காய்கறிகள் போன்றவை) குழைந்து போதல்
அளி
அன்பு
அருள்
ஆசை
வரவேற்பு
எளிமை
குளிர்ச்சி
கொடை
காய்
வண்டு
தேன்
வண்டுகொல்லி
கருந்தேனீ
மாட்டுக்காடி
தேள்
கிராதி
மரவுரிமரம்
அளி
(வி) கொடு
காப்பாற்று
அளி
வழங்குதல்
We hope you found the sample lessons enjoyable.
If you are interested, please don't hesitate to get in touch with us. Our team will reach out to you via email or phone as soon as possible.